பருவத்திரு மலரே – 32
(Tamil Kamakathaikal - Paruvathiru Malarae 32)
This story is part of a series:
வீட்டுக்குப் போனதும் ஈர உடைகளைக்காயப் போட்டு விட்டு வீட்டுக்குள் போனாள்.
ராசு கண்ணாடி முன்பாக நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.
அவன் பின்னால் போய் நின்று..
”சாப்பிடலாமா..?” எனக் கேட்டாள்.
” ம்.. போடு..”
” வா..!”
” போடுறீ…”
” ஆமா. . ஏன்… இப்பெல்லாம் என்னை.. ரொம்ப.. ‘டீ ‘ போட்டு பேசற…?” எனக் கேட்டாள்.
” நீ.. என்னை ‘ டா ‘ போடற.. நாயி.. மயிறுன்னெல்லாம் சொல்ற..? ”
”ஓ.. அதுக்கா..?”
”ம்..ம்..!”
”சரி.. போதும்.. வா..! ரொம்ப.. சீவாத.. சொட்டை மண்டையாகிருவ..” என அவன் தலையைக் கலைத்து விட்டாள்.
அவன் திரும்பி ”அட…ச்ச. .!” என சீப்பால் அவள் தலையில் அடித்தான்.
”ஆ.. . நாயி. .!” என அவன் தோளில் குத்தினாள்.
‘நறுக் ‘கென.. அவள் இடுப்பில் கிள்ளினான். ”குளிக்கறப்ப பாத்தேனே.. அசந்துட்டேன்.. போ..!”
”என்ன பாத்த..?”
”நீ குளிக்கற.. அழக..!!”
” அய்யே…!”
”சும்மா சொல்லக் கூடாது குட்டி… சூப்பர் ஸ்ட்ரக்சர்.. உனக்கு. .”
”ஆ… மயிறு..!”
”ஒரு.. கிஸ் குடு..” அவள் கையைப் பிடித்தான்.
”ஆ.. சீ.. விடு..” என அவன் கையை உதறிவிட்டுத் திரும்பினாள். ”சாப்பிடலாம் வா..”
”மொதல்ல.. ஒரு…கிஸ்..!”
” போடா..” அவள் நகர… எட்டி. .அவள் தாவணியைப் பிடித்தான்.
”ஏய். ..குட்டி. ..”
” போ…ட்டா…!” நகர்ந்து போனாள்.
அவன் இழுத்துப் பிடிக்க… தாவணி… சரலென உருவிக்கொண்டு வந்தது.
நின்று.. அவனைப் பார்த்தாள்.
”ப்ளீஸ்டா…குட்டி…” அவன் கெஞ்ச…
” போ..” எனத் திரும்பி நடந்தாள்.
அவன் தாவணியைச் சுருட்டிப் பிடிக்க… அவளது இடுப்பிலிருந்தும்.. அது நழுவியது.
”வேனும்னா… வெச்சிக்க..” என அதைச் சட்டையே பண்ணாமல் போய்… பாவாடை.. ரவிக்கையோடு..தட்டுக்களை எடுத்து.. உணவைப் போட்டாள்… பாக்யா….!!!! Pundai Thadavum Tamil Kamakathaikal
–வரும். …!!!!
What did you think of this story??
Comments