இதயப் பூவும் இளமை வண்டும் – 124
(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 124)
This story is part of a series:
Mulai Paal Kudikkum Tamil Kamakathaikal Kathai – கண்ணாடி முன்னால் உட்கார்ந்து.. க்ரீமைக் குழைத்து.. கன்னத்தில் பூசி.. ரேசரால்.. மெதுவாக முகச்சவரம் செய்யத் தொடங்கினான் சசி..!
திறந்திருந்த கதவு வழியாக..உள்ளே வந்தாள் புவியாழினி.
இன்றும் அவள் காட்டன் நைட் ட்ரஸ்தான் போட்டிருந்தாள்.
”குட் மார்னிங்..” என அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
அவன் கண்ணாடி வழியாக..அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. கவனமாக அவனது வேலையைத் தொடர்ந்தான்.
”நைட்.. எப்ப வந்தீங்க.? ரொம்ப நேரமா.. ஆளே வரல..?” அவன் பின்னால் வந்தாள்.
உதடுகளை உப்பென்று வைத்துக் கொண்டு.. அவன் முகத்தில் கவனமாக இருக்க..
”என்னது.. என்கூட டூவா..?” எனச் சிரித்துக்கொண்டு கேட்டாள்.
சவரத்தை நிறுத்தினான்.
”உன்கூட பேசினா.. பிளேடு என் மூஞ்சில வெளையாடிரும்..” எனக் கண்ணாடியில் தெரியும்.. அவளது மெண்மைப் புடைப்பைப் பார்த்தவாறு சொன்னான்.
”ஹப்பா.. பேசிட்டிங்க..” என மகிழ்ச்சியுடன்.. அவன் பின்னால் நெருங்கி நின்றாள்.
அவளது உடை லேசாக அவன்மேல் உராய்ந்தது.
அவன் மீண்டும் சவரத்தை தொடர..
சில நொடிகள்.. அவனையே பார்த்துக்கொண்டு நின்ற.. புவி மெதுவாகக் கேட்டாள்.
”தோட்டத்துல வேலை இருக்கா..?”
”ஏன்..?” மீண்டும் கண்ணாடியில் பார்த்தான்.
”கேட்டேன்..” ஆர்வமாக அவன் சவரம் செய்வதைப் பார்த்தாள்.
” வேலைக்கு வரியா.?”
”இல்லப்பா..” சிரித்தாள்.
அவன் ரேசரைத் திருப்பிப் பிடித்து.. கீழிருந்து மேலாக இழுத்தான்.
”வரட்டுமா..?” அவன் முதுகில் இன்னும் கொஞ்சம் அழுந்தினாள்.
”எங்க..?”
”வேலைக்கு..? நான் வந்தா எனக்கு என்ன வேலை குடுப்பிங்க..?”
”களை வெட்டனும்.. தண்ணி கட்டனும்..”
”ஓகே.. எதுன்னாலும்.. ஒரு கை பாக்கறேன்..! போலாமா..?”
”உன்ன கூட்டிட்டு போனா.. வெளங்கிரும்..”
”ஏன். .?”
” என் வேலையும் சேந்து கெடும்..!”
”அப்ப நான் வேண்டாமா..?”
”ம்கூம்..”
”சரி.. சினிமா போலாமா..?”
”சினிமாவா..?”
‘ம்..ம்ம்..! வீட்ல போர்..!”
”என்ன படம்..?”
சொன்னாள். ”எல்லாம் நல்லாருக்குனு சொல்றாங்க..”
”நான் பாத்தாச்சு..”
”எப்ப..?”
”நைட்தான்..”
”ஓ.. அதான.. லேட்டா..? சரி.. மறுபடி பாருங்க..”
”ம்கூம்..” அவளுடன் பேசிக்கொண்டே.. தனது முகத்தை மழித்துக் கொண்டிருந்தான்.
அவனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்தவாறே.. அவனுடன் பேசிய புவி.. அவன் முதுகில் மெதுவாக அழுந்தினாள்.
”நாங்க போறோம்..”
”யாராரு..?”
”நானும் என் பிரெண்ட்ஸ்ம்..”
”ஓ..”
”அதான் கூப்பிட்டேன்.. வாங்கனு..”
”உன் பிரெண்ட்ஸ்கூட போறப்ப நான் எதுக்கு..?”
”அவங்க இல்லேன்னா.. வருவீங்களா.?” அவனது பின்னந்தலையில் அவளின் மார்பை வைத்து மெதுவாக அழுத்தினாள். அவளது கைகள் இரண்டும்.. அவனது இரண்டு பக்கத் தோள்களிலும் பதிந்தது.
”ஏ.. லூசு..! அதான் உன் பிரெண்ட்ஸ் வராங்கள்ளனு சொன்னேன்..!” அவன் மெதுவாக தலையை பின்னால் தள்ள.. அவள் மார்பில் அது இன்னும் அழுந்தியது.
”சரி.. நீங்க எனக்காக வாங்களேன்..” வலக்கையை அவன் தலைக்குக் கொண்டு வந்து.. அவனது தலை முடியை ஒவ்வொன்றாக.. அவனுக்கு வலிக்காமல் இழுத்து விட்டாள்.
”உனக்காகவா..?”
”ம்..ம்ம்..”
”சான்ஸே இல்ல..!” சவரம் முடித்து.. ரேசரைக் கீழே வைத்தான். விரலால் முகத்தில் தடவிப்பார்த்துவிட்டு.. துண்டால் முகம் துடைத்தான் ”என்னை விட்று புவி.. மறுபடி மறுபடி வந்து தொங்காத.! நீ என்னை மறந்துடறதுதான்.. நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது..” என்றான்.
நேற்றிரவு.. ராமு சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தது.
”நா.. என்ன… இப்ப உங்கள லவ் பண்ணவா சொன்னேன்..? சினிமா போலாமானுதானே கேட்டேன்..? ஒரு பொண்ணோட சினிமா பாக்க கசக்குதா என்ன..?” அவன் தலைமுடிக்குள் விரலை ஓட்டினாள்.
”ஆமா..” என்றான்.
”உங்க கசப்பு போகனும்னா.. அதுக்கு நான் என்னதான் செய்யனும்.. அதையாவது சொல்லுங்க.. ப்ளீஸ்..” அவள் குரல் கெஞ்சியது.
”வெரி சிம்பிள்.. நீ எதுவுமே செய்யாத..! உன் வழிய பாரு.. போதும்..!” அவளைப் பின்னால் நகர்த்திக்கொண்டு எழுந்தான்.
மெதுவாகப் பின்னால் நகர்ந்து நின்றாள்
”அப்படியென்ன பெரிய கொடுமை பண்ணிட்டேன்.. உங்களுக்கு..?” என அவனைக் கேட்க..
சட்டென அவளை முறைத்தான் சசி. அவன் மனதில் பொங்கிய..ஆற்றாமை.. அவன் கண்களில் தெரித்தது..!
கோபக் கணல் கக்கும் அவனது கண்களை வெறித்துப் பார்த்தாள் புவி..!
அவள் கண்கள் கலங்கத் தயராக இருந்தது. அதைக்கண்டு.. அவனது கோபத்தை சற்று தணித்தான்.!
எதுவும் பேசாமல் திரும்பினான்.
அவளைப் பற்றிய அவனது ஊணர்வுகள்.. அவ்வப்போது மாறி.. மாறி அவன் மனதை பாதித்துக்கொண்டிருந்தது.
அவளைப் பற்றின.. எந்த ஒரு உறுதியான முடிவுக்கும் அவனால் வரமுடியவில்லை.!
அவளுடன் சாதாரணமாகப் பழகலாம் என்றாலும்.. அவள் அப்படி விடுவதில்லை..!
ஒருவேளை நேற்று..
ராமு பாரில் இவளைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால்.. இன்று அவன் இப்படி.. கோபப்பட்டிருக்க மாட்டான்..!
திரும்பிய அவன் கையைப் பிடித்து.. அவனை நிறுத்திச் சொன்னாள் புவி.
”நீங்க என்னை விரும்பினப்ப.. நான் உங்களை வெறுத்தேன். அப்ப.. இந்த உலகத்துலயே.. எல்லாரையும்விட கெட்டவனா.. நீங்க எனக்கு தெரிஞ்சிங்க..! ஆனா இப்ப.. நான் உங்கள விரும்பறேன். நீங்க என்னை வெறுக்கறீங்க.! உலகத்துலயே.. எல்லாரையும்விட கெட்டவளா.. நான் தெரியறேன் உங்களுக்கு..! கடவுளே.. நான் என்ன பண்ணுவேன்.?”
நீரில் தேங்கத் தொடங்கிய அவளது கண்களை வெறித்தான்.
”சாப்பிட்டியா..?”
”ம்கூம்..” தலையாட்டினாள்.
”அதைச் செய் போ..! வேற என்ன பேசினாலும்.. அது மனச இன்னும் காயப்படுத்தும்.!” என்றான்.
அந்த மட்டிலும்.. அவன் பேசியதே சரியென முடிவு செய்தவள் போல.. மண்டையை ஆட்டி.. கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சினாள்.
”நீங்க..?”
”என்ன.. நீங்க. .?”
”சாப்பிட.. ஏதாவது..?”
”வேண்டாம்.!” என அவன் சொல்ல..
”எனக்கொன்னு வேனும். .” என்றாள்.
” என்ன..?”
”ஹக் பண்ணுங்க..”
அவன் அப்படியே நிற்க…
அவளே.. சட்டென அவனைக் கட்டிப்பிடித்தாள். அவளது மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்திப் பிதுங்க.. அவனை ஒரு முறை ஆதுரத்துடன்.. இருக்கமாக அணைத்தாள்.
பின்.. மெதுவாக முகம் உயர்த்தி.. அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு.. எதுவும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து அகன்று போனாள்..!!
சசி குளித்துவிட்டு வந்து.. உடை மாற்றிக் கொண்டிருந்தபோது.. புவி வீட்டில் பேச்சுக் குரலும்.. சிரிப்புச் சத்தமும் கேட்டது.
அவன் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே போய்.. வீட்டைப்பூட்ட..
புவி வீட்டில் இருந்து.. வெளியே வந்தாள் நசீமா..!
அவனைப் பார்த்ததும்.. முகம் மலரச் சிரித்தாள்.
”ஹெல்லோ.. எப்படி இருக்கீங்க..?”
” இருக்கேன்..! நீ எப்படி இருக்க..?” எனக் கேட்டான் சசி.
அவன்.. அவளைப் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகியிருந்தது.
”சூப்பர்.. பைன்.!” எனச் சிரித்தாள்.
”அப்றம்.. பாக்கவே முடியறதில்ல.. ரொம்ப பிஸியோ.?” எனக் கேட்டான்.
”ஆமா..! வேலைக்கு போறேன்..! லீவ் கெடைக்கறதே இல்ல..! நான் உங்கள பாத்தும் எவ்ளோ நாள் ஆச்சு.? நல்லாருக்கீங்க இல்ல. .?”
” சூப்பரா இருக்கேன்.! ஆமா.. ஏன் மேல படிக்கல..?”
”என் படிப்பெல்லாம் அவ்ளோதான்..! மேல படிக்க வெக்க மாட்டேன்ட்டாங்க.! வீட்ல என்ன சொல்றாங்களோ.. அதான கேக்கனும்..?” அவளது தலையில் ஒரு கருப்பு துணியைப் போட்டிருந்தாள்.
முன்னைக்கு.. அவளது அழகும்.. இளமையும் பல மடங்கு கூடியிருப்பது போலத் தோண்றியது.!
”ம்..! சரிதான்.. இப்ப என்ன வேலைக்கு போற..?”
”பேன்சி ஸ்டோர்.. எங்க சொந்தக்காரர்தான்.! ஞாயித்துக்கிழமைகூட லீவ் இல்ல. வேனும்னா நாமளாதான் லீவ் எடுத்துக்னும்..!” பேசும்போது அவளது கண்களும்.. உதடுகளும்.. வசீகரமாக இருந்தது.
அவளுடன் பேசும்போதே.. புவி வீட்டில் இருந்து வெளியில் வந்து.. நசீமாவுடன் இணைந்து நின்றாள்.
ஆனால் பேசவில்லை.
”சரி.. தங்கமணி என்ன பண்றா.?” சசி கேட்க..
”நா அவள பாத்தே ஒரு வாரம்ச்சு..! இவள கேளுங்க.. இவளுக்கு வேணா எல்லாம் தெரியும்..! ஆனா அவ வேற காலேஜ்.. இவ வேற காலேஜ்.!”
”எடைல ஒரு டைம் பாத்தேன். அப்ப அவதான் சொன்னா.. நீ வேலைக்கு போயிட்டிருக்கேனு.! இன்னிக்கு லீவா..?”
”ஆமா..! நானே லீவ் போட்டுட்டேன்.! இவ மூவி போலாம்னா.. அதான் கேட்டுட்டு போக வந்தேன்.! வரீங்களா..?”
”இல்ல நசீ.. எனக்கு வேலை இருக்கு..” என சசி சொல்ல..
”சருலாம்.. நேத்தே பாத்துட்டாரு.. செகண்ட் ஷோ.. அதில்லாம.. இப்பெல்லாம் அவரு.. நம்மகூட வர மாட்டாரு.!” என அவனைக் குத்திப் பேசினாள் புவி.
அவன் புவியைப் பார்க்க…
நசீமா சிரித்து..
”அப்பறம்.. ஒரு விஷயம் நான் கேள்விப்பட்டு ரொம்ப ஹேப்பியா பீல் பண்ணேன்.” என்று சசியிடம் சொன்னாள்.
Comments