மலரே என்னிடம் மயங்காதே – 6

(Sex Stories In Tamil - Malarae Ennidam Mayangathae 6)

Raja 2014-02-15 Comments

அவ்வளவுதான்..!! உச்சபட்ச அதிர்ச்சியில் நான் அப்படியே உறைந்து போனேன்..!! சுத்தமாய் அதை எதிர்பார்க்கவே இல்லை நான்..!! இப்போது எனது உதடுகள் படபடக்க ஆரம்பித்தன..!! எனது கைவிரல்கள் நடுநடுங்கின. தடுமாறினேன்..!! வார்த்தைகள் என்னிடமிருந்து திணறலாய் வெளிப்பட்டன.

“ம..மலர்.. வெ..வெளையாடாத… ப்ளீஸ்..”

“இல்லத்தான்.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஐ லவ் யூ..!!” அவளுடைய குரலில் ஒரு அசாத்திய உறுதி தெரிந்தது.

“அறைஞ்சுடுவேன் மலர்..” நான் கோவமாய் கத்தினேன்.

“சொன்னேன்ல..? யார்னு சொன்னா நீங்க கோவப்படுவீங்கன்னு நான் சொன்னேன்ல..?”

“மடத்தனமா பேசுனா.. கோவம் வராதா..?”

“மனசுல உள்ளதை பேசுனா.. மடத்தனமா உங்களுக்கு தெரியுதாத்தான்..?”

“எ..என்னைப் போய்.. லவ் பண்றேன்னு சொல்றியே.. அது மடத்தனம் இல்லாம என்னது..?”

“ஏன்.. உங்களுக்கு என்ன..?”

“நா..நான் உன் அக்காவோட ஹஸ்பண்ட்…”

“அக்காதான் இப்போ இல்லையே..?”

“நான் ஒரு கொழந்தைக்கு அப்பா மலர்..”

“அபிக்கு நான் அம்மாவாகி ரொம்ப நாளாச்சுத்தான்..”

“புரியாம பேசாத..!! நா..நான்.. நான் உன் அக்காவையே மனசுல நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!”

“அதுதான்.. அதுதான் உங்க மேல எனக்கு காதல் வரவே காரணம்..!!”

“ப்ச்.. கயலை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது மலர்..”

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. என் காதலும் மாறாதுத்தான்..!!”

“அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்..”

“என்னவேனா பண்ணிக்கோங்க.. என் மனசை மாத்திக்க முடியாது..!! சொன்னா சொன்னதுதான்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அ..அது உங்களோடதான்..!!”

அவள் ஆவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே அபி விழித்துக்கொண்டு, அழுகிற சத்தம் பெரிதாக கேட்டது. உடனே.. ‘இதோ.. வந்துட்டேன்டா கண்ணா..’ என்று மலர் எழுந்து உள்ளே ஓடினாள். அவசரமாய் பால் கலந்து ஃபீடிங் பாட்டிலில் அடைத்துக்கொண்டாள். குழந்தையை தூக்கிக்கொண்டு, ஹாலுக்கு வந்து என் எதிரே அமர்ந்தாள். அபி பசியில் இருந்திருப்பான் போல. அவன் பருக பருக, பரபரவென பாட்டிலில் இருந்த பாலின் அளவு குறைந்து கொண்டிருந்தது.

நான் எதுவும் பேச தோன்றாமல், சோர்ந்து போனவனாய் சோபாவில் அமர்ந்திருந்தேன். செயலற்றுப்போய் அசைவில்லாமல் அமர்ந்திருந்தேன். மனதில் பலவித குழப்பங்கள் இப்போது..!! தலையை குனிந்து நெற்றியை கீறிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம்..!! அப்புறம் மெல்ல தலையை நிமிர்த்தி, மலரை ஏறிட.. அவள் இப்போது என்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அதே பார்வை..!! அன்று இரவு பார்த்தாளே.. அதே.. மயக்கும் மந்திரத்தனமான பார்வை..!! காதல் பார்வை..!!!!

“இங்க பாருங்கத்தான்.. உங்க மனசு எனக்கு புரியுது..!! உங்களுக்கு இது ஷாக்கா இருக்கும்னு எனக்கும் தெரியும்..!! நீங்க மனசை போட்டு ரொம்பலாம் அலட்டிக்க வேணாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லி.. உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்..!! அதே மாதிரி.. நீங்களும் என்னை வேற யாரையாவது கட்டிக்க சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க.. ப்ளீஸ்..!! என்னால அது முடியாது..!!”

“என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நெனச்சா.. நீ காலம் பூரா இப்படியேதான் இருக்கணும் மலர்..!!”

“பரவாலத்தான்.. இப்படியே உங்க முகத்தையும் அபி முகத்தையும் பாத்துக்கிட்டு.. காலத்தை கழிச்சுடுவேன் நான்.. கவலை இல்லை எனக்கு..!!”

அவள் உறுதியாக சொல்ல, நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய கண்களையே கூர்மையாக பார்த்தேன். அப்புறம் ஒரு பெருமூச்செறிந்தவாறு சொன்னேன்.

“ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பன்னீருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு மலர்..!!”

“சொல்லித்தான் ஆகணும்..!! நீங்களே முடிவு பண்ணுங்க.. நீங்க சொல்றதா.. இல்ல நான் சொல்றதான்னு..!!”

“அப்போ.. நீ உன் மனசை மாத்திக்கமாட்ட..?”

“முடியாதுத்தான்..!! கஷ்டம்..!!”

“முயற்சி செஞ்சு பாக்கலாம்ல..?”

“அக்காவை மறக்க நீங்க ஏன் முயற்சி பண்ணல..?”

“உன்கூட விவாதம் பண்ண நான் விரும்பலை மலர்.. இது உன் வாழ்க்கை..!! எது நல்லதுன்னு நீயே நல்லா யோசி.. யோசிச்சு நல்ல முடிவா எடு..!!”

நான் இறுதியாக சொல்ல, அப்புறம் மலர் எதுவும் பேசவில்லை. வாயை இறுக மூடிக்கொண்டாள். அபி பாலை காலி செய்துவிட்டு, தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தான். மடியில் கிடந்த அவனுக்கு இதமாக, மலர் தன் காலை சீரான வேகத்தில் ஆட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்படி காலை ஆட்டிக் கொண்டே, கருவிழிகளை ஒருபக்கமாய் நகர்த்தி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னை ஊடுருவி.. என் இதயத்தை துளைத்தெடுப்பது மாதிரியான பார்வை..!! அந்த பார்வையின் அனலை தாங்க முடியாமல், நான் தலையை குனிந்து கொண்டேன்.

அப்போதுதான் கதவை தள்ளிக்கொண்டு பன்னீர் உள்ளே வந்தார். நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த நிலையை பார்த்து அவர் சற்று குழம்பிப் போனார். நான் மலருடன் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். ‘நான் தெளிவாக அமர்ந்திருப்பேன்.. மலர் குழப்பமாக தலை கவிழ்ந்திருப்பாள்..’ என்று எதிர்பார்த்திருப்பார் போலும். இங்கே நிலைமை தலைகீழாக இருக்க, அவருக்கு அது குழப்பத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அது அவரது முகத்திலேயே தெளிவாக தெரிந்தது.

அப்புறம் அன்று முழுவதும் யாரும் அந்த விஷயம் பற்றி பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடும்போது கூட பொதுவான விஷயங்கள்தான் பேசிக்கொண்டோம். நான் மலரை சம்மதிக்க வைத்திருப்பேன் என்று பன்னீராக ஒரு முடிவு கட்டியிருப்பார் போலிருக்கிறது. சகஜமாக இருந்தார்.

அடுத்த நாள் காலை நான் ஆபீஸ் கிளம்பி ரெடியாகி, என் அறையை விட்டு வெளியே வந்தபோது, பன்னீர் கிளம்பி சென்றிருந்தார். நான் மலரை தேடினேன். கிச்சனில் இருந்து சப்தம் வந்தது. எட்டிப் பார்த்தேன். மலர் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும்,

“ரெடியாயிடுச்சுத்தான்.. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. எடுத்து வைக்கிறேன்..”

சொல்லிவிட்டு, அவளுடைய வேலையை தொடர்ந்தாள். நான் இப்போது கிச்சனுக்குள் நுழைந்து, அவளை நெருங்கினேன். அவளுக்கு அருகே சென்று, என் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவளையே முறைத்து பார்த்தேன். மலர் இப்போது நிமிர்ந்து என்னை பார்த்தாள். நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டே மென்மையாக கேட்டாள்.

“என்னத்தான்..?”

“என்ன முடிவு பண்ணிருக்குற..?” நான் இறுக்கமான குரலில் கேட்டேன்.

“எதை பத்தி..?”

“உன் மனசை மாத்திக்கிறதை பத்தி..”

“நான் எப்போ என் மனசை மாத்திக்கிறதா உங்ககிட்ட சொன்னேன்..?”

“நல்லா யோசின்னு நேத்து சொன்னனே..?”

“ப்ச்.. காமடி பண்ணாதீங்கத்தான்..!! நீங்க எப்படி மனசுக்குள்ள அக்காவோட குடும்பம் நடத்திட்டு இருக்கீங்களோ.. அது மாதிரிதான் நானும் உங்களோட குடும்பம் நடத்திட்டு இருக்குறேன்..!! நேத்து வந்து நீங்க ரெண்டு டயலாக் விட்டவுடனே.. என் மனசு பட்டுன்னு மாறிடுமா..?” Bra Kalattum Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top