ஒரு டெண்டரும் ஒரு டீலிங்கும் 4
(Oru Tendarum Oru Deelingum 4)
This story is part of a series:
கீதாவிடம் ரவி அவ்வப்போது சில்மிஷம் செய்து கொண்டிருந்தான்
ஸ்ஸ்ஸ் என்று தன்உதட்டில் விரலை வைத்து அவனை எச்சரித்து சமையலறையில் சரசு இருப்பதை சுட்டிக்காட்டியவள் அப்பறமேல் என்று அவனை அமைதிப்படுத்தி பொறுமை பொறுமை என்றாள் .
பிறகு ஆமாம் நான் மறந்தே போய்விட்டேன் நீங்க யாரையோ பார்கக வந்தீங்கன்னு சொன்னீங்களே …யாரு ? என்றாள்
நான் ஒரு காண்டிராக்ட்டரை டெண்டர் சம்மந்தமா பார்க்க வந்தேன் பேரு ரத்தின சபாபதியாம் என்றான்
ஹாஹாஹ என்று சிரித்தவள் அது என் வீடடுக்காரர் தான் அவரை எங்கவூர்ல ராஜீ னாதான் தெரியும் என்று மீண்டும் சற்று உறக்கச் சிரித்தாள் தன் வீட்டுகாரர் பார்க்கமுடியாத கண்டிப்பான அந்த என்ஜினியர் ரவிதான் என்று நினைத்ததும் அவளுக்கு இரண்டு நாளாக இருந்த கவலையெல்லாம் போயே போயிருச்சு .
தான் தேடிவந்த காண்டிராக்டர் கீதாவின் புருஷன்தான் என்றதும் ரவி மனதுக்குள் பலவிதமான கணக்குகள் போட ஆரம்பித்தான் . ரவி தான் நேர்மையான கண்டிப்பான அதிகாரி என்பதை வெளியில் காட்டிக்கொள்வான் அப்பொழுதுதான் அவனுக்கு வரும் லஞ்சம் அதிகமாக கிடைக்கும் இதுவும் ஒரு தொழில் தந்திரம் .காண்டிராக்டர்களை கண்டு கொள்ளாதது போல் அழைக்களிப்பான் .
டீலிங் எதுவும் அவன் பொது இடத்திலோ அலுவலகத்திலோ வைத்துக்கொள்ளமாட்டான் நேரடியாக டெண்டர் எடுக்க போட்டி போடும் காண்டிராக்டர் வீட்டிற்க்கே சென்று சாமார்த்தியமாக டீலிங் முடித்துவிடுவான் கமுக்கமாக . ஆனால் இன்று …தன் காதலி வீட்டிற்க்கே டீலிங் பேசவந்துள்ளான்.
இந்த ரோடு காண்டிராக்ட் எங்களுக்கு ரொம்பமுக்கியம் படித்துறை கட்டியதற்க்கு இன்னும் பில் பாஸாக வில்லை அதனால் அதை திரும்ப கட்டவேண்டும் எனவே நஷ்டம் .என்று தன் பிரச்சனைகளை அவனுக்கு கூறிக்கொண்டிருந்தாள் .
பிறகு ராஜீ வுக்கு போன் செய்து பேசினாள் என்ஜினியர் வந்திருப்பதாவும் கூறினார் காலையில் போதையில் நெளிந்து கொண்டிருந்தவனுக்கு கண்டிப்பான என்ஜீனியர் தன் வீடு தேடி வந்ததே சந்தோஷமாக இருந்தது எப்படியாது என்ஜீயரை சரி கட்டி அந்த டெண்டரை எடுத்துவிடும்படி கூறியவன் இந்த நேரத்துல நான் என்ஜினியருக்கு தேவையானதை செய்து சரிகட்டீருப்பேன் என்று புலம்பினான் எல்லாம் நான் பார்துக்கறென் நீங்க சாகாவாசமா கட்சி கூட்டத்தை முடிச்சுட்டு வாங்க என்றவள் .
இருங்க என்ஜீனியரை பேசச்சொல்லறேன் என்று ரவியிடம் போனை தந்தாள் .ராஜீ தன் பந்தா மிடுக்கு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ரவியிடம் கெஞ்சத்தொடங்கினான் .சார் தப்பா எடுத்துக்காதிங்க உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை தந்துடறேன் டெண்டர் மட்டும் முடிச்சுகொடுத்துருங்கோ என்று மன்றாடினான் . இந்த பக்கம் ம் ம் என்று உம் கொட்டிக்கொண்டிருந்தான் ரவி .
தன்னையே குதூகலத்துடன் பார்த்துக்கொண்டிருந்த கீதாவிடம் செல்போனை கொடுத்தான் .மறு முனையில் ராஜீ கீதாவிடம் பேசுவது ரவிக்கும் தெளிவாக கேட்டது சாருக்கு என்ன வேணுமோ செஞ்சுகொடுத்துரு சார நல்லா கவனிச்சுக்க நமக்கு இந்த காண்டிராக்ட் முக்கியம் என்று சொன்னது கேட்டது .
ரவியும் கீதாவும் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்ததால் இருவரது உடலும் பட்டும் படாமலும் உரசிக்கொண்டிருந்தன கீதாவிடமிருந்து ஒருவித சுகந்த நறுமணம் பரவி ரவியின் நாசியில் நுழைந்து அவனை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது .
சரிங்க நீங்க சொன்னபடியே அவரை நல்லா கவனிச்சுக்கறங்க .நீங்க கவலைப்பபடாம கட்சி மீட்டிங்கல கலந்துகிட்டு ரெண்டு நாள் கழிச்சே வாங்க என்று சொல்லிக்கொண்டே கடைக்கண்ணால் ரவியை பார்த்தபடி கேலியாக புண்ணுறுவல் செய்தாள்
ரவி தன் அதிகாரத்தில் எத்தனையோ! பேர்களிடம் எவ்வளவோ ! ல{சம் வாங்கியுள்ளான் பிளாட்களாகவோ நகைககளாகவோ பணமாகவோ ஆனால் இன்று தன் காதலியிடம் அதுபோல டீலிங் பேசுவது சரியாக இருக்காது என்று முடிவெடுத்தவன் கீதாவை முழுதுமாக அடைந்து அவளை தன் வசப்படுத்தக்கொண்டு அவளது காமசுகத்தில் வாழ்நாள் முழுவதும் கழிக்கவேண்டும் என்று முடிவெடுத்தான் அந்த அளவிற்க்கு ரவியை கீதாவின் அழகு பித்தனாக்கி விட்டிருந்தது
என்ன பேச்சையே காணோம் ?! என்றாள்
கீதாவை நினைத்து கற்ப்பனையில் மிதந்துகொண்டிருந்தவன் சற்று திடுக்கிட்டு ஒன்னுமில்லே …என்று வழிந்தான் அவளிடம்
ம்ம் எங்க வீடடுக்காரர் சொல்லியிருக்காரு நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க?
ரவி அவளது கண்களையே உற்றுப்பார்த்தான்
What did you think of this story??
Comments