நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 12

(Tamil Sex Stories - Nathikkarai Pattampochi 12)

Raja 2014-05-15 Comments

9

மெல்ல..” ஸாரி ” என்றேன்.
” ஆம்பளைங்கள பாத்தாலே பல்ல இளிச்சிட்டு வளிஞ்சு.. வளிஞ்சு பேசுவா… அவள்ளாம் ஒரு இதுன்னுட்டு அவகிட்ட போய்…… அய்யோ…. எனக்கு வர்ற ஆத்தரத்துக்கு…. அப்படியே உங்கள.. கொல்லனும் போலருக்கு. .” என.. நற நறத்தாள்.
” கொண்ணுரரு…” என்றேன். !!

என்கண்கள் தூங்க மறுத்தன. முதன் முறையாக சுகந்தி மேல் கசப்பு வந்தது. அவள் ஒரு மோசமான பெண்ணாகத் தோண்றினாள். என்னிடம் கபட நாடகம் ஆடுகிறாள் என என் மனம் வெம்பியது.!
அவள் மேல் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தேன்..? அதெல்லாம் இவ்வளவு அசிங்கமாகப் போய்விட்டதே.. சே…!! உத்தமமான பெண் என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால் அவள். ..? குடிகேடி.. முதல் கணவனுக்கு துரோகம் செய்து விட்டு இவனோடு வந்தவள்தானே.? வந்த இடத்தில்… இவனுக்கும் துரோகம்..!!
அவளது அடுத்த இலக்கு. . நானோ…?
‘சீ…!’
அவளது அனுபவத்தில்.. என்னோடு சேர்த்து. . மூன்று ஆண்கள்தானா..? இல்லை இதுபோல.. இன்னும் பல ஆண்கள் கணக்கில் வராமல் இருக்கிறார்களா…???வவருத்தத்தில் என் மனம் குமைந்து கொண்டிருந்தது.

‘ வேண்டாம்.. இனி அவள் உறவே வேண்டாம். அவளைப் பார்ப்பதோ.. பேசுவதோ கூட நல்லதல்ல..’ என முடிவு செய்தேன்.!!

மறுநாள். ..!
மன உளைச்சல் தாங்க முடியாமல் … பாருக்குப் போய் தணியாக உட்கார்ந்து பீர் குடித்தேன்.! மிதமான போதையுடன் வீடு திரும்பியபோது… வழியில் எதிரே வந்தாள் சுகந்தி. !
வழக்கம் போல.. கலைந்த தலை.. பழைய புடவை. இடுப்பில் குழந்தை.!
அவள் சிரித்தாள்..! காதல் சிரிப்பு. .!!
ஆனால் நான் சிரிக்கவில்லை.

” இப்பதான் வர்றீங்களா..?” எனக் கேட்டாள்.
நான் பதில் எதுவும் சொல்லாமல் நடக்க. .. அருகில் வந்தாள்.
” வேல முடிஞ்சிதுங்களா..?” என மருபடி கேட்டாள்.
அவள் முகத்தை ஏறிட்டேன். அதே அப்பாவித்தனம்.! நிச்சலனமற்ற அந்த கண்கள்…?? சே… ! இவள் ஒரு நயவஞ்சகி..!!
சீறும் பாம்பை நம்பலாம்… ஆனால் இவளோ…. சிரிக்கும் பெண். .!!
நம்பாதே…. நம்பாதே…!! பேசாதே…. பேசாதே….!!
பேசினால் மனதை மயக்கி விடுவாள்.!
” வேலை விட்டா வர்றீங்க..?” மீண்டும் கேட்டாள்.
என்னுள் ஒரு கோபம் பொங்கியது. ஆனாலும் அதை அடக்கினேன். !
மெல்ல… ” எதுமே பேச மாட்டேன்றிங்க..?” என்றாள்.
நான் எதுவுமே பேசவில்லை. அவளை விட்டு விலகி நடந்தேன். !!

சாப்பிட உட்கார்ந்தபோது… அமைதியாக உணவுபறிமாறினாள் மீனா. சாப்பிட்டவாறு நானே மெதுவாகச் சொன்னேன்.
” ஊருக்கு போலாம்னு இருக்கேன் மீனு..”
என்னைப் பார்த்தாள் ” ஏன் ..?”
” மனசு செரியில்ல. ..”
” ஓ…” என்றாள். மேலே எதுவும் கேட்கவில்லை.
சிறிது இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்கவில்லை.
” மீனு…!”
என்னைப்பார்த்தாள். அவள் முகம் இருகியிருந்து.
” என்னாச்சு…?” எனக் கேட்டேன்.
ஆழமான ஒரு பெருமூச்சு விட்டு. .
” ஒண்ணுல்ல….” என்றுவிட்டு. .வெளியே போய்விட்டாள்.!
சாப்பிடப் பிடிக்காமல் நானும் கை கழுவி எழுந்தேன்.!!! Ilampen Jatti Kalattum Tamil Sex Stories

– சிறகடிக்கும். ..!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top