உன்னைக்கொடு என்னைத்தருவேன் – 5

(Tamil Kamaveri - Unnaikodu Ennaitharuven 5)

sowmiya 2014-03-16 Comments

எங்கள் முதல் குழந்தை பெண்… சிசேரியன் மூலம்தான் பிறந்தது. குழந்தையை ஒரு நிமிடம் கொஞ்சிவிட்டு நான் ப்ரியாவைப் பார்க்கச் சென்றேன். டாக்டர் 1/2 மணி நேரம் கழித்துதான் பார்க்கலாம் என்றார். அந்த 1/2 மணி நேரமும் நான் ICU முன்னால் தவித்துப் போய் நின்றிருந்தேன். பின் என்னை உள்ளே அனுமதித்தார்கள்.. ஆனால் என் ப்ரியா மயக்கத்தில் இருந்ததால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. அதன் பின் என்னை 3 மணிநேரம் கழித்து ரூம்க்கு மாற்றி விடுவோம் அப்புறம் பார்க்கலாம் என்றார்கள். நான் எங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ப்ரியாவிற்காகக் காத்திருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் என்னிடம் ப்ரியாவிற்கு நினைவு வந்துவிட்டது.. குழந்தையைக் கொண்டுக் காட்டுங்கள் என்றார். நான் எங்கள் குழந்தையைத் தூக்கிக்கொன்டு ப்ரியாவிடம் போனேன். “ப்ரியா” என்றதும் கண் திறந்த என் ப்ரியாவிடம் குழந்தையைக் காட்ட சற்றுக் குணிந்தேன்.. அவள் குழந்தையைப் பார்க்காமல் என் கண்ணத்தைத் தொட்டு தன் வாயில் அந்தக் கையைவத்து முத்தம் கொடுத்தாள்..உண்மையில் நான் ஆடிவிட்டேன்.. ஒவ்வொருத் தாயும்10 மாதம் தவமிருந்து ஒரு குழந்தையைப் பெற்று அதற்காக மறு பிறவி எடுத்து, எடுத்த பிறவி முழுதும் குழந்தைக்காக செலவிடும் போது என் ப்ரியா என்னைத் தொட்டு முத்தமிட்டு அனஸ்திசியா மயக்கத்தில் கண் மூடியது என்னை உலுக்கிவிட்டது.. என் கண்ணில் எனக்குத் தெரிந்து கண்ணீர் வந்தது அதுதான் முதலும் கடைசியும்..

நாங்கள் எங்கள் நார்மல் தாம்பத்ய வாழ்க்கைத் திரும்ப 3 மாதங்கள் ஆகின.. ஆனால் நான் இன்னொரு முறை என் ப்ரியாவை ஹாஸ்பிட்டலில் அந்தக் கோலத்தில் பார்க்க முடியாது என்று சொல்லி மீண்டும் கான்டம் உப்யோகிக்க ஆரம்பித்தேன்.

1 வருடம் கழித்து ப்ரியா என்னிடம் நாங்கள் இருவருமே சிறுவயதில் தம்பியோ தன்கையோ இல்லாமல் தனியே வாழ்ந்ததைச் சொல்லி என் மனதை மாற்றி 2 ஆவ்துக் குழந்தைக்கு சம்மதிக்க வைத்தாள்.

2 ஆவது குழந்தையும் சிஸேரியன்தான் ஆனல் இந்த முறை ஆண் குழந்தை. என் பெண்ணிற்கு க்ஷன்மிதா என்றும் பையனுக்கு சித்தார்த் என்றும் பெயர் வைத்தோம்.. பெண்ணை “மித்து” தென்றும் சித்து என்றும் அழைத்து வந்தோம்.. தினம் 3 ஐ.சி என்பது வாரத்திற்கு 3 ஆகியது…

ஒருநாள் என் பெண் வயதுக்கு வந்தாள்.. அதன் பின் என் ப்ரியா இனி ஐ.சி வேன்டாம் என்றைக்காவது நாங்கள் தனியாக இருக்கும் சமயத்தில் மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றாள்..எங்கள் வாழ்க்கையும் மற்ற சராசரி தமிழர்கள் வாழ்க்கைப் போல சென்றது..

5 வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு தமிழ் படம் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் கதாநாயகன் நாயகி உபயோகித்த பழைய கர்சீ•ப், ஹேர்பின், வளயல்துண்டு, தலைமுடி போன்ற கண்ட கண்ட பொருட்களை சேர்த்து வைத்திருப்பதுப் போல ஒருக் காட்சி.. ப்ரியா என்னிடம் இதெல்லாம் ப்ராக்டிக்கல் லை•ப்ல் சாத்தியமில்லை என்றாள்.. நான் ” ஏன் அப்படி சொல்கிறாய்” என்றேன்.. அவள் ” நம் ஆழ்க்கையே எடுத்துக்கீங்களேன் எப்படியெல்லாம் இருந்தோம்.. இப்ப எப்பவாவது 2,3 மாசத்துக் கொரு முறைதான் முத்தம் கூடக் கொடுத்துக்கிறோம்..காரனம் நம் பிள்ளைகள்.. இதுதான் யதார்த்தம்” என்றாள்..

எங்கள் வீட்டில் நான் என் ஆ•பீஸ் வேலையை இரவு நேரத்திலும் சில சமயம் பார்ப்பேன் அதற்காக ஒரு ரூம் இருக்கு. பெரும்பாலும் யாருமே அங்கு வரமாட்டார்கள். நான் அங்குச் சென்று 2 பெரிய சூட்கேஸ் எடுத்து வந்து ப்ரியாவிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். உள்ளே நாங்கள் முதல் முதல் சாப்பிட ஐஸ்க்ரீம் கப்ஸ், என் ப்ரியாவிற்கு நான் வாங்கிய பஸ் டிக்கெட்ஸ், நாங்கள் சென்ற சினிமா டிக்கெட்ஸ், எனக்கு ப்ரியா முதலில் வாங்கித் தந்த டீ சர்ட், நாங்கள் ஊட்டி யில் தங்கியிருந்த லாட்ஜ் பில், ஹோட்டலில் சாப்பிட பில்ஸ், ப்ரியா ஒருமுறை என்னிடமிருந்துக் கழட்டி எறிந்த காண்டம் முதல் சின்ன சின்னப் பொருட்கள் அந்தப் பெட்டியில் இருந்தன.

அதைப் பார்த்ததும் என் ப்ரியா கண்கலங்க ஆரம்பித்து ” அருன் என் மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கியா? ஐ யம் சாரி நான் கொஞ்ச நாளா உன்னைக் காயப் போடுறேன்ல” என்றாள். “டேய் அடெல்லாம் ஒன்னுமில்லை இது நேச்சுரல் குழந்தைகள் வளர வளர நாம நம் தேவைகளைக் குறைச்சுக்கத்தானே வேணும்” என்றேன். என் ப்ரியா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்..” இல்லை அருன்.. இனி எனக்கு உன்னை இப்படி செக்ஸ¤வலா அவாய்ட் பன்னவே முடியாது.. நீ எனக்கு வேணும்.. நம்ம உயிர் இருக்கிற வரை வேணும்.. ப்ளீஸ் புரிஞ்சுக்க..ஏதாவது பன்னு.. குழந்தைகளை தனி ரூமில் படுக்க வைக்கலாமா?” என்றாள்…

நான்தான் அதற்கு மறுத்துவிட்டு எந்தக் காலத்திலும் குழந்தைகளுக்குத் தரும் இம்பார்ட்டன்ஸ் குறையக் கூடாது.. அவர்கள் நம் அன்பின் வெளிப்பாடு.. நம்ம ரத்தம்.. என விளக்கினேன்.

நாங்கள் அன்று எடுத்த முடிவுதான் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பிள்ளைகள் பள்ளி சென்றதும் செக்ஸில் ஈடுபடுவதென்பது.. இந்த 5 வருடங்களாகத் தொடர்கிறது ( விடுமுறை நாட்களைத்தவிர..) இது எங்கள் உயிர் உள்ள வரை தொடரும்… Mulaigal Tamil Kamaveri

What did you think of this story??

Comments

Scroll To Top