பருவத் திரு மலரே – 58
(Tamil Kamaveri - Paruvathiru Malarae 58)
This story is part of a series:
Koothi Nakki Edukkum Tamil Kamaveri – பொங்கல் பண்டிகைக்கு முன்பாக.. அந்த ஊரில் இருக்கும் லேடீஸ் டைலரிடம் துணி தைக்க் கொடுக்கப் போனாள் பாக்யா. அங்குதான் சாந்தினி அவளுக்கு அறிமுகமானாள்.. !!
சாந்தினி அதே ஊர்க்காரிதான். அவளை முன்பே தெரியும். ஆனால் பேசிப் பழக்கமில்லை. பாக்யா துணியைக் கொடுத்து விட்டு கிளம்பும் சமயம் சாந்தினி கேட்டாள்.
”பாக்யாதான உங்க பேரு.. ?”
” ம்ம்” புன் சிரிப்புக் காட்டினாள் பாக்யா.
” பரத்தோட வொய்ப்தானே.. ?”
” ம்ம். ”
” உங்களை பாத்துருக்கேன். ஆனா பேசினதில்லே..” என்று சிரித்தாள்.
பாக்யா ”உங்க பேரு.. ?”
” சாந்தினி..! எல்லாரும் சாந்தினு கூப்பிடுவாங்க.. ”
சாந்தினி கருப்பாக இருந்தாள். ஆனால் வட்ட முகத்தில் மூக்கும் முழியுமாக.. அட்சரம் பிசகாத லட்சணத்துடன் இருந்தாள். பாக்யாவைப் போல அளவான உயரம்தான். ஆனால்.. பாக்யாவை விட செம அழகு. செம ஸ்ட்ரக்சர். !! இப்போது அவள் ரெட் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். !!
சாந்தினி திருமணம் ஆனவள். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தது. அவள் கணவன் கொடுத்து வைத்தவன் என்று பாக்யாவுக்கே தோன்றியது.
‘என் ராசுவுக்கு இப்படி ஒரு பெண் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ‘ என்று அவள் மனசு ஆசைப் பட்டது.
பேசி அறிமுகமானதும் பாக்யாவை அருகில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துப் போனாள் சாந்தினி. இரண்டு அறைகளைக் கொண்ட ஓட்டு வீடு. அது அவள் அம்மா வீடு. வீட்டில் இப்போது யாரும் இல்லை. டிவி.. பேன் எல்லாம் போட்டு விட்டு காபி வைத்துக் கொடுத்தாள் சாந்தினி.. !!
காபி குடிக்கும்போது கேட்டாள் பாக்யா.
” உங்க வீட்டுக்காரரு..?”
வறட்சியாகப் புன்னகைத்தாள் சாந்தினி.
”ஊர்ல..”
” கொழந்தை இருக்கா. ?”
கருப்பாக இருந்தாலும் தடித்து அழகாய்.. கவர்ச்சியாய் இருக்கும் தனது உதடுகளைப் பிதுக்கினாள் சாந்தினி.
”பச்..”
மேலே என்ன பேசுவதென தெரியாமல் அமைதியானாள் பாக்யா. இவ்வளவு அழகாக இருக்கும் இவளுக்கு குழந்தை இல்லையா.. என்கிற கவலை வந்தபோதே.. தனக்கும் அப்படி ஒன்று நிகழவில்லை என்கிற வருத்தம் எழுந்தது..!! அவளைப் போலவே சிறிது அமைதி காத்த சாந்தினி.. மார்பகம் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்..!!
” நானும் பரத்தோட அண்ணாவும் ஒண்ணாத்தான் படிச்சோம்.. ” என்றாள்.
” ஓ.. ” என்றாள். அவளது மாமியார் வீட்டுடன் அவ்வளவு நெருக்கம் வைததுக் கொள்வதில்லை என்பதால்.. அவளுக்கு அது புதிய செய்தியாக இருந்தது.
” அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல.. ?”
” ஊஹூம்.. பாத்திட்டிருக்காங்க..”
” அங்க சரியா போக்குவரத்து இல்லையா..?”
” இருக்கு… ஆனா.. அதிகமா இல்ல. அவன் டெய்லி போவான்..!”
” யாரு பரத்தா. ?”
” ம்ம்.. ”
” அவன் இவன்னுதான் சொல்வியா.. ?”
சிரித்தாள் பாக்யா.
” பழகிருச்சு..”
” ரெண்டு பேருக்கும் ஒரே வயசா..?”
” ம்ம். ”
” சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டிங்க இல்ல.. ? நானும்தான்.. டென்த் முடிஞ்சதும் கல்யாணமாகிருச்சு..”
” லவ் மேரேஜா.. ?”
” இல்ல. சொந்தம். எங்க வீட்ல பாத்து பண்ணி வச்சதுதான். ”
சிறிது நேரம் சாந்தினியின் கனவன் ஊர்.. அவனது குடும்ப விவரம் எல்லாம் எதார்த்தமாகச் சொன்னாள். பின்.. ”இப்ப நான் வந்து மூனு மாசம் ஆச்சு. ! இனி இங்கதான் எனக்கு நிரந்தரம்..” என்றாள்.
” ஏன்.. ?” லேசான வியப்புடன் கேட்டாள் பாக்யா.
”பிரச்சினை..! சண்டை போட்டுட்டு வந்துட்டேன். எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆகுது. ஆனா குழந்தை இல்ல. அதான் பிரச்சினை. என் மாமியார்க்காரிதான் இத்தனைக்கும் காரணம்.”
” ஓ.. அதுக்கப்பறம் அவரு வரலையா.. உங்களை பாக்கறதுக்கு..?”
” ம்ம்.. வந்தான் ” என உள் அமுங்கின குரலில் சொன்னாள் ”கூப்பிட இல்ல..”
” அப்பறம் ?”
”அவனுக்கு அங்க வேற ஒருத்தி கூட லிங்க் இருக்கு. அவனுக்கு சொந்தக்காரிதான். அவளுக்கும் கல்யாணமாகி புருஷன் இல்ல. ஒரு கொழந்தை இருக்கு. அது இவன் ஜாடைலதான் இருக்கும். இப்ப அவளையே கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறேனு சொல்ல வந்தான்.”
பாக்யாவுக்கு திகைப்பாக இருந்தது. ஆர்வமாகி கேட்டாள்.
”நீங்க என்ன சொன்னிங்க.. ?”
” என்னத்தை சொல்றது ? நமக்குத்தான் அதுக்கு வக்கில்லையே..? சரி என்னமோ பண்ணித் தொலைனு சொல்லிட்டேன்..!!”
” அப்ப நீங்க..?”
” அவ்வளவுதான். இதுக்கு மேல எனக்கு அவன்கூட வாழவும் புடிக்கல..”
” எப்படி.. இப்படி மனசு வந்துச்சு? ”
” யாருக்கு.. ?”
” உங்களுக்குத்தான்..?”
” ரொம்ப நாள் முன்னயே இந்த விஷயம் எனக்கு தெரியும். அதனால அப்பருந்தே என் மனசை நான் இதுக்கு பக்குவப் படுத்திட்டேன்..”
” வருத்தமா இல்லையா.. ?”
” வருத்தம்தான்..! ஆனா.. என்ன பண்றது அதுக்கு..?” என்று புன்னகையுடன் திருப்பிக் கேட்டாள்.
பாக்யா கவலையுடன் சாந்தினியைப் பார்த்தாள். கிட்டதட்ட தனக்கும் அந்த மாதிரி வாழ்க்கைதான் என்று தோன்றியது. சாந்தினிக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
” உங்களுக்கும் குழந்தை இல்லேனு கேள்விப் பட்டேன் ?” என்றாள் சாந்தினி.
தலையசைத்தாள் பாக்யா.
”ஆமா ”
” கல்யாணமாகி எத்தனை மாசம் ஆச்சு.”
” எட்டு மாசம் பக்கமிருக்கும்..”
” டாக்டரை பாத்திங்களா ?”
” இன்னும் இல்லை.”
” பாத்துருங்க. இப்பவே பாத்துட்டா.. நல்லது..”
” இல்ல.. இன்னும் வயசிருக்கேன்னுதான்..! ஆமா நீங்க டாக்டர பாத்திங்களா . ?”
” ம்ம்.. பாத்தேன்..! என் பக்கம்தான் பிரச்சினை..”
” என்ன பிரச்சினை.?”
” தைராய்டு பிராப்ளம்..! இங்க பாருங்க..” தொண்டைக்கு மேல் காட்டினாள் ”இது இருக்கில்ல.. கொஞ்சம் பொடைச்ச மாதிரி இருக்கில்ல..? இதான். இதனால கர்ப்பப் பைலயும் கட்டின்னாங்க. மாத்திரை சாப்பிட்டு இருக்கேன். ஜோசியம் பாத்ததுல அவங்களும் எனக்கு புத்திர பாக்கியம் இல்லேன்னுதான் சொன்னாங்க. நான் வயசுக்கு வந்த நேரம் சரியில்லையாம்..!” என்று நீளமான ஒரு கதையைச் சொன்னாள் சாந்தினி.
அவள் சொன்னதெல்லாம் கேட்டபோது.. பாக்யாவுக்கு மிகவும் பயமாக இருந்தது. கிட்டதட்ட தன்னையே சாந்தினியாக நினைத்துக் கொண்டாள். இதைப் பற்றி உடனே ராசுவிடம் பேசினால் ஏதாவது தெரியும் என்று தோன்றியது.
சாந்தினி கேட்டாள்.
”உங்களுது லவ் மேரேஜா ?”
” ம்ம்” மயிரு மேரேஜு என மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்.
” யாருக்கு லவ் ஜாஸ்தி..? உங்களுக்கா..?”
” அப்படி இல்ல..” எனச் சிரித்தாள்.
” யாரு லவ்வ மொதல்ல சொன்னது..?”
மெல்ல. ”அவன்தான் ”
” நெனச்சேன். இத்தனை அழகா.. ஃபிகரா நீங்க எப்படி அவன்கிட்ட போய் விழுந்திங்க. ?” எனச் சிரித்தபடி கேட்டாள் சாந்தினி.
சங்கோஜத்துடன் சிரித்தாள் பாக்யா. கொஞ்சம் நெளிந்தாள்.
சாந்தினி விடாமல் கேட்டாள்.
” சரி.. பரத் எப்படி ?”
” எப்படின்னா..?”
” உங்க மேல பயங்கர லவ்வா இருப்பானா. ?”
சிரித்தாள். அவள் இவ்வளவு ஒளிவு மறைவில்லாமலல பேசும்போது தான் மட்டும் ஏன் மறைக்க வேண்டுமென நினைத்தாள்.
” என் கதையும் கிட்டதட்ட உங்க கதை மாதிரிதான் ”
” என்ன? ”
” அவனுக்கும் ஒருத்தி இருக்கா.. கீப்.”
” யாரு ?”
சொல்லக் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் ”காளீஸ் ” என முனகினாள்.
” தெரியும் ” என்று உடனே சொன்னாள் சாந்தினி ”அவ ஒரு மாதிரி பொம்பள. இந்த ஊர்ல எனக்கு தெரிஞ்சு அவ பாதி ஆம்பளைககூட படுத்துருப்பா..! இது அவ புருஷனுக்கு தெரிஞ்சேதான் நடக்குது..”
” தெரிஞ்சேவா. ?”
” ஆமா.. ! ஏன் நீங்க கேள்விப் பட்டதில்லையா ?”
” ம்கூம்.. ”
” அந்த ஆளு.. ஒரு ஆம்பளைனே சொல்ல முடியாது. அப்படி ஒரு ரகம். ! அவனுக்கு சரக்கு வாங்கி குடுத்தா போதும்.. அவனே வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவான்..!”
சாந்தினி சொல்ல.. பாக்யாவின் முகம் சிறுத்தது. அப்படிப்பட்ட ஒருத்தியைப் போய்.. அனுபவித்து விட்டு வருபவனுடன் படுத்து கிடக்கிறோமே என்று அவளது சுய மரியாதை வருந்தியது. இது தெரியாமல் அவசரப் பட்டு இந்த வயதிலேயே கல்யாணம் வேறு பண்ணித் தொலைத்து விட்டோமே என்று கவலையாக இருந்தது.
சாந்தினி மெதுவாக எழுந்து வந்து பாக்யாவின் தோளில் கை வைத்தாள்.
” அவனை திருத்தாட்டி உங்க வாழ்க்கை சீரழிஞ்சிரும்..! தேவடியா வீட்டுக்கு போற ஆம்பளைகூட வாழறது எவ்வளவு பெரிய நரகம்னு எனக்கும் தெரியும்..” என்றபோது அவள் கண்கள் கலங்கியது.
அதன்பின் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாகி விட்டனர். பரத் காளீஸ் வீட்டுக்கு போகாதவாறு அவனை கண் கொத்திப் பாம்பாக கவனிக்க ஆரம்பித்தாள்..!! இதனால் அவர்களுக்குள் மீண்டும் விரிசல் விழுந்தது. ராசு அறிவுரை சொன்ன மாதிரி எல்லாம் இந்த விசயத்தில் அவளால் விட்டுக் கொடுத்து போக முடியாது என்று தோன்றியது. சண்டை மீண்டும் வலுக்கத் தொடங்க.. பரத் நிறையக் குடிக்க ஆரம்பித்தான் ….. !!!!! Koothiyil Vaai Vaikkum Tamil Kamaveri
– வளரும் ….. !!!!!!
What did you think of this story??
Comments