பருவத் திரு மலரே – 67

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 67)

Raja 2017-07-15 Comments

This story is part of a series:

Koothi Nondi Edukkum Tamil Kamaveri – மாலை நேரம். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்தான். பாக்யாவின் அம்மா மாலைச் சமையலைத் துவக்கியிருந்தாள்.

” சாப்பாடு செய்யலியாடி. ?” என்று பாக்யாவைக் கேட்டாள்.

இன்னும் படுத்துக் கொண்டிருந்தாள் பாக்யா. ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தாள். அவள் மனசு முழுக்க ஏதேதோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.. !!
” காலைல செஞ்சதே இருக்கு..”

அம்மா காபி வைத்துக் கொடுத்தாள். எழுந்து போய் முகம் கழுவி வந்து காபி குடித்த பின் எழுந்தாள். அவள் வீட்டுக்குப் போய் புடவையை அவிழ்த்து நன்றாகக் கட்டினாள். தலைவார விருப்பம் இல்லை.

மீண்டும் அம்மா வீட்டுக்குப் போய்.. அவனுக்கு முன்பாக நின்று ராசுவை அழைத்தாள்.
” வா.. வெளிய போலாம்..”

” எங்க.. ?” அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்வை அவள் முந்தானை மீது தழுவி முகத்துக்கு வந்தது.

” தெரியல.. ! வா.. எங்காச்சும் போலாம்.. !!”

அவளை முறைப்பாகப் பார்த்தான்.
” என்ன ஒளர்ற. ?”

” மொதல்ல எந்திரிச்சு வா..”

” எங்க போறதுனு சொல்லு..?”

கோபமானாள் பாக்யா. மூக்கு விடைக்க.. அவனை முறைத்தாள்.
” இப்ப வரப் போறியா.. இல்லையா.. ?”

அவனும் முறைத்தான்.

” சும்மா ஏன்டி கத்துற.. ??” அவளது அம்மா கேட்டாள்.

” வா.. வாக்கிங் போலாம்..” என்றாள் ராசுவிடம்.

” அப்படிச் சொல்லு..” புன்னகைத்தான். ”மொட்டையா.. வா.. போலாம்ன்னா.. ?”

” சீ.. வா..” என்று விட்டு வெளியே போய் நின்றாள். லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

ராசு வந்தான். இருவரும் ரோட்டு வழியில் நடந்தனர். வழக்கமாக அவர்கள் உட்காரும் பாலத்தருகில் போனதும் ராசு நின்றான்.
” இங்க உக்காரலாமா.. ?”

” வந்து உக்காந்துக்கலாம்.. வா..” அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

” ஏய்.. இருட்டிருச்சுடி..”

” பரவால்ல நட.. ”

பாலம் தாண்டி மெதுவாக நடந்தனர். அவளை உரசியபடி..
” ஒண்ணு சொல்லட்டுமா ?” என்றான் ராசு.

” நீ ஒரு மயிரும் சொல்ல வேண்டாம்..”

அவன் அமைதியாக நடந்தான். பின் லேசான புன்னகையுடன் சொன்னாள்.
” சொல்லித் தொலை..”

” அவனை.. விட்டு குடுத்து போறதுல உனக்கு என்ன பிரச்சினை.. ?”

” நான் விட்டு குடுத்துதாண்டா போயிட்டு இருக்கேன்..”

” அப்பறம் ஏன் சண்டை வருது.. ?”

” அவன் கூப்ட்டு அவ வர மாட்டேன்னு சொல்லிருப்பாளா இருக்கும்.. ”

” நல்லாவே யோசிக்கறடி..”

” மூடு.. உனக்குலாம் ஒரு மயிரும் தெரியாது.. ! என்னை விட எவளும் விட்டுக் குடுத்து போக மாட்டா..! அவனை நான் இப்பல்லாம் பெருசா கண்டுக்கறதே இல்ல தெரியுமா.? அவன் வீட்டு செலவுக்கு காசு குடுப்பான். நான் சோறாக்கி வெப்பேன் அவ்வளவுதான்.. !! செக்ஸ் எல்லாம் எப்பவாவதுதான்.. !! அதென்னமோ.. நீ வந்தாத்தான் அவனுக்கு நல்லா எந்திரிக்குது.. !!”

” மத்த நேரத்துலயும் நீ அன்பா நடந்து பாரு.. அவனுக்கு நல்லாவே எந்திரிக்கும்..”

” மயிறு மாதிரி பேசாத..! நீயும் ஒரு ஆம்பளைதான.. அதான் சும்மா விட்டுக் குடுத்து போ.. அன்பா இருனு சொல்ற.. ! அவன் எவகிட்ட போய்ட்டு வந்தாலும்.. என்கிட்ட வரப்ப நானும் விரிச்சு வெச்சு படுக்கனும் இல்ல.. ?” என்று சூடாகக் கேட்டாள்.

” இல்ல குட்டி. உன் நியாயம் சரிதான். ஆனா.. இப்ப நீ உன்னையே எடுத்துக்க.. நீ யோக்யமா இருக்கியா.. ??” என அவன் கேட்டான்.

நடந்து கொண்டிருந்தவள் தட்டென நின்றாள். அவனை கடுமையாக முறைத்தாள்.
” பாத்தியா.. உன் கூட படுத்துட்டேன்றதுக்காக.. என்னை நீ தேவடியான்னு சொல்லிட்ட..? ச்ச.. நானாடா வழிய வழிய வந்து உன் கூட படுத்தேன்.. நாயே.. ??”

” இரு குட்டி.. கத்தாத..! நான் சொன்னது நீ என்கூட படுத்தேன்றதுக்காக மட்டும் இல்ல. நீ ஆறாவது படிக்கறப்ப இருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சவ.. கண்டிப்பா நீ அவனுக கிட்ட கிஸ்ஸாச்சும் வாங்கிருப்ப..! அந்த மாதிரி யோசிச்சு பாரு..? பல விஷயங்களை விட்டு குடுத்து போனாத்தான் குடும்ப வாழ்க்கை ஓடும்.. ! சந்தோசமா வாழனுன்றதுக்காக யாரும் இங்க ஒண்ணா சேந்து குடும்பம் நடத்தறதில்ல..! பல காரணம் இருக்கு. !!”

ராசு கொஞ்சம் விளக்கமாகப் பேச.. அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டு நடந்தாள் பாக்யா. அவன் சொல்வதில் இருந்த உண்மைகளை அவளால் மறுக்க முடியவில்லை.. !!

நன்றாக இருட்டி விட்டது. தார் ரோட்டில் இருந்து கிழக்கு திசையில் பிரிந்து செல்லும் ஒரு காட்டுப் பாதை வழியாக ராசுவை அழைத்துப் போனாள் பாக்யா.

” இப்ப எங்க போறோம்.. ?”

” கால் வலிக்கறவரை நடக்கலாம் வா.. ”

” ஏய்.. என்னடி இது.. லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க.. ”

” வாடா.. ” அவன் கையைப் பிடித்து இழுத்தாள். ”சும்மா..”

” அதுக்குனு எத்தனை தூரம் போக முடியும்.. ?”

” போறவரை போலாம் வா..”

” போயி.. ?”

” கால் வலிச்சா உக்காரலாம்..”

” வீட்டுக்கு எப்ப போறது.. ?”

” வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே..? வீட்டுக்கே வேண்டாம்..!”

” கிழிஞ்சுது போ..! ஏய் லூசு.. உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருச்சா.. ?”

” ஆமா ” என்றாள் ”உனக்கு என்கூட வர புடிக்கலேன்னா திரும்பி போ..! நான் போறேன்..!”

” எங்க. ?”

” எங்கயோ..”

” தனியாவா. ?”

” ம்.. எனக்கு ஒரு பயமும் இல்ல. ” என்றவள் மெல்லிய குரலில் சொன்னாள் ”செத்துடலாம் போல இருக்கு..”

ராசு திகைத்து நிற்க.. பாக்யா மட்டும் தனியாக நடந்தாள்.
”ஓகேடா பையா.. பை..! ஒருவேளை காலைலவரை நான் வரலேன்னா.. என் பொணத்தை வந்து எடுத்துட்டு போங்க.. இங்கதான் எங்காச்சும் செத்து கிடப்பேன்..! குட் பை.. !! நீ செத்தா மேல வா.. அப்ப மீட் பண்ணலாம்.!!”

” ஏய்.. எருமக்கூதி… நில்லுடி..” என்று கடுமையாகச் சொன்னான் ராசு.

நிற்காமல் மெதுவாக நடந்தாள்.
”போடா மூடிட்டு. நீயே என்னை தேவடியானு சொல்லிட்ட..? போ.. நீயும் போயி.. பத்தினியா எவளாவது கெடைக்கறாளானு பாரு..”

அவன் வேகமாக வந்து அவள் கையைப் பிடித்தான்.
” ரொம்பத்தான் சீன் போடற.. மூடிட்டு வந்துரு.. இல்லேன்னா நானே உன்னை அடிச்சு கொன்றுவேன்..”

” அதைச் செய் மொத..”

” மூடிட்டு வாடி..” அவளை இழுத்து நிற்க வைத்தான்.

” என்னை விட்றா.. நான் சாகறதுதான் இதுக்கு ஒரே வழி..” அவள் மீண்டும் கையைப் பிடுங்கிக் கொண்டு மெதுவாக நடந்தாள்.

ராசுவும் அவளை பின் தொடர்ந்தான். சிறிது தூரம் இருவருமே அமைதியாக நடந்தனர். பேசிக் கொள்ளவே இல்லை. !

” உனக்கென்ன தலையெழுத்தா.. ?” என்று திடுமெனக் கேட்டாள்.

” ஏன்.. ??”

” நான்தான் சாகப் போறேன்..! நீ எதுக்கு என்கூட வரே.. ?”

” நீ சாகறதை பாக்க.. ”

” ஓ.. !!” என்றாள்.

அந்த ஒற்றையடிப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்திருப்பார்கள். அதே வழியில் போனால்.. வேறு வேறு ஊர்களுக்கு எல்லாம் பாதை வரும். இடையில் ஒரு சின்ன மலை மீது முருகன் கோவிலும் உண்டு. அந்த கோவில்வரை ஊர் பக்கம் சேராமல் ஒற்றைடபடிப் பாதையிலேயே போகலாம்.. !!

கொஞ்சம் தாமதமாக கிழக்கு வானில் நிலா உதயமாகிக் கொண்டிருந்தது. மேலும் சிறிது தூரம் நடந்தவள் நின்றாள்.
” கால் வலிக்குது.”

அவனும் நின்றான்.
” சாகறவளுக்கு அதெல்லாம் வலிக்க கூடாது ”

அவனைப் பார்த்தாள். மெல்லப் புன்னகைத்தாள். ஆனால் பேசவில்லை. அருகில் தெரிந்த ஒரு ஏரித் திட்டின் மீது போய் உட்கார்ந்தாள்.

” நெருஞ்சி முள் இருக்கும்.. பொச்சுல ஏத்தி ரத்தம் வர வெச்சிரும்..” என்றான் ராசு.

” ஹாஹா.” என்று வாய் விட்டு சிரித்து விட்டாள். ”பரவால்ல..”

Comments

Scroll To Top