பனித்துளி – 3
(Tamil Kamaveri - Panithuli 3)
தன் கடிகாரம் பார்த்தான் ” ரெண்டு மணியோட க்ளோஸ் பண்ணிருவாங்களே..?”
” ஆமா கார்த்தி..”
பாக்கெட்டிலிருந்து…கற்றையாகப் பணம் எடுத்து… மேலாக இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து.. அவளிடம் கொடுத்தான்.
” அடுத்த வாரம்.. என் சம்பளம் வந்துரும்..” என வாங்கினாள்.
சிரித்தான் ” போதுமா..?”
” ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி..”
மெதுவாக”இந்த நிமிசம் கூட உன்கிட்ட. . நான் ஒன்னு சொல்ல ஆசப்படறேன் உமா. .” என்றான்.
”என்ன கார்த்தி..?”
” ஐ லவ் யூ… அரை லூசு..”
அவள் நெஞ்சம் விம்மியது.
அவன் சிரித்துக்கொண்டே… ”பைடி… அரை லூசு… அப்றமா கால் பண்றேன்..” என்று விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
அவன் சொன்ன. ..
”ஐ லவ் யூ… அரை லூசு..” அவள் நெஞ்சுக்குள் இனித்தது.
அவனால்.. அவளுக்குச் சூட்டப்பட்ட செல்லப் பெயர்..
‘அரை லூசு..’
அவன் ஒவ்வொரு முறை… அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் போதும். . அவன் சொல்லும் வார்த்தை…
‘ அரை லூசு….!!’
அவன்.. கண்ணிலிருந்து மறையும்வரை.. அவனையே பார்த்தாள் உமா….!!!! Jatti Avukkum Tamil Kamaveri Kathai
— நீளும். …!!!!!
What did you think of this story??
Comments