நீ – 71
(Tamil Kamaveri - Nee 71)
Tamil Kamaveri – நானும் வரலாம்ல..?” என்று இடைபுகுந்து கேட்டாய் தீபா.
அவளைப் பார்த்தேன் ”எங்க..?”
”ம்…. எங்கக்கா… வளைகாப்புக்கு…?” என்றாள்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
”ஓ..!! ம்..ம்ம்.. வரலாம்..ஆனா….”
”ஆ..! என்ன இழுவை..?”
” நீ.. சும்மாதான் வரனும்..” என்றேன்.
”சீ..” சிரித்து.. என் கையில் அடித்தாள் ”உங்கள…என்ன பண்ணனும் தெரியுமா..?”
”தெரியாதே… என்ன பண்ணனும்..?”
”ம்ம்.. நடுக்கடல்ல தூக்கி போடனும்..” என்றாள்.
அவள் கண்களைப் பார்த்து.. ”கடல் என்ன.. உன் கண்கள விடவா.. ஆழம..?” என்றேன்.
”ஆஹா..” கூவினாள் ”என் கண்ணு என்ன கடலா..?”
”சாதாரண கடல் இல்ல… கருநீலக்கடல்..” என்று சிரித்தேன்.
நான் சொன்னதைக்கேட்டுச் சிரித்த உன் கண்கள்.. நீரில் நிறைந்திருந்தன.
நான் கேட்கும் முன் உன்னைப் பார்த்துக் கேட்டாள் தீபா.
”ஏய்.. லூசு.. ஏன்டி அழற..?”
”ம்கூம்..” என்று கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாய்.
”ஓகே… ஓகே…! ரொம்ப பீல் பண்ணாத விடு..” என்ற தீபா என்னைப் பார்த்து.. ”மச்சான் பாரு… பண்றதெல்லாம் பண்ணிட்டு.. எவ்ளோ.. ஜாலியா இருக்காருனு..” என்றாள்.
நான் ”ம்…ம்ம்..! அதும்.. என்கூட நீ இருந்தா.. இன்னும் ஜாலிதான்..!!” என்றேன்.
நீ உதட்டில் புன்சிரிப்பை மட்டும் காட்டினாய்.
தீபா என்னை முறைத்துப் பார்த்தாள்.
”அப்படி பாக்கத.. கருவாச்சி..” என்றேன்.
”ஏன்…?”
”நான்தான் சொன்னேன் இல்ல.. உன் கண்கள் கடலவிட ஆழம்னு.. அதுல.. விழுந்தா.. அப்பறம்… என்னால மீள முடியாது…”
”ஹூம்.. உங்களல்லாம் திருத்தவே முடியாது..” என்று அலுத்துக் கொண்டாள்.
”உன் கண்கள்ள விழுந்தா.. என்னாலயும் திருந்தவே முடியாது…”
”ஐய்யே… என்னோட கண்ணு.. அப்படியே.. ஐஸ்வர்யா ராயோட… கண்ணு மாதிரி கவர்ச்சி.. இவருனால திருந்தவே முடியாதாம்..? ஆளப்பாருங்க… ஆள…!!”
”அட.. கருவாச்சி..! ஐஸ்வர்யா ராயோட கண்ணோட.. ஒப்பிட்டு.. உன் கண்ண.. நீயே கொறைச்சு மதிப்பிடாத..!! உனக்கு நிகர்… நீதான்..”
”ஐய்யோ… ரொம்ப ஓட்டாதிங்க…! என்னால முடியல.. அப்றம் நான்.. அழுதுருவேன். !!” சிணுங்கலாகச் சொன்னாள்.
”சே..! இல்ல கருவாச்சி.. உன்ன ஓட்டல..! நெஜமாவே… நீ எத்தனை அழகு தெரியுமா.?”
” தெரியும்.. நான் கருப்பு..! போதுமா..?”
” முதல் உலகப்போர் வரதுக்கு காரணமா இருந்த.. கிளியோபாட்ரா.. கூட உன்ன மாதிரி கருப்புதான் தெரியுமா..?”
”ஆமா.. அப்படியே இவரு போய்… பாத்தாரு அவள..!!”
”சரித்திரம் அதத்தான சொல்லுது… கருவாச்சி..”
”ஐயோ..! நான் ஒன்னும் கிளியோபாட்ரா இல்ல..! தீபா..!!” என்றாள்.
”கரெக்ட்…!! நானும் அதான் சொல்றேன்..! நீ தீபா…!!”
”போதும் சாமி..! ஆள விடுங்க..! உஷ்… அப்பா… முடியல.. என்னால…!”
”ஏய்.. நான் என்ன.. உன்ன கட்டியாபுடிச்சிட்டிருக்கேன்..? என்னமோ…நீ சொல்றத பாத்தா..”
”ஐயோ..! இப்ப என்ன பண்ணனும்ங்கறீங்க..?”
”உன்னைவா..?” என நான் கேட்டதும்.. உன்னிடம் திரும்பினாள்.
”ஏய்… செங்கா.. தாயே.. என்னை காப்பாத்துடி..! இல்லேன்னா நான் அழுதுருவேன்..” என்றாள்.
நீ புன்னகைத்து விட்டுச் சொன்னாய்.
”அவங்களுக்கு.. உன்ன ரொம்ப புடிச்சு போனதுனால தான்டி.. உன்கூட உரிமையோட வெளையாடறாங்க…”
நான் தீபாவைப் பார்த்து கண்ணடித்துச் சொன்னேன்.
”ஆமா தீபா..! உன்ன ரொம்ப புடிச்சு போச்சு.. எனக்கு…!!”
அதன் பிறகு.. உன்னிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு… நான் கிளம்பிவிட்டேன்..!!
என் மனைவியின் சீமந்தம்..!!
வீடு கலகலப்பாக இருந்தது..! இரண்டு பக்க.. உறவினர்களாலும் வீடே.. அமர்க்களப்பட்டது..!
என் அப்பா.. அவனது இரண்டாவது மனைவி… மகள்.. எல்லோரும் வந்திருந்ததார்கள். என் மனப்பகையை மறந்து.. நான் என் அப்பாவுடன் சிறிது பேசினேன்..! அவர் இங்கயே வந்துவிடப்போவதாகச் சொன்னார்.! அவரது மகளின்.. படிப்பு முடியப்போகிறதாம்..! அடுத்தது கல்யாணமாம்..!! அந்தப்பெண்ணும்.. என்னுடன்.. நன்றாகப் பேசினாள்..! ஆனால் என்னால்தான்.. அவர்களோடு ஒட்ட முடியவில்லை..!!
நண்பர்கள் தவிற.. நீயும் தீபாவும் வந்திருந்தீர்கள்..!!
யாருக்கும் எந்த.. சங்கடங்களும் இல்லை.. என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..!!
என் மனைவி.. தாய்வீடு போய்விட்டாள்..!
முதல் இரண்டு நாட்கள்.. அவளது வீட்டில்.. அவளுடன் தங்கினேன். அப்பறம்.. அவளை அங்கேயே விட்டு..விட்டு நான் மட்டும் அவ்வப்போது… இரவில்.. என் வீட்டில் வந்து படுத்துக்கொள்ளத் தொடங்கினேன்..!!
இரவு… பஸ் ஸ்டாண்டில்.. இருந்த உங்களைப் பார்க்க காரில் வந்தேன்..!
”உங்க கார்ல.. எங்கள ட்ராப் பண்ண மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.
”ம்.. சரி.. வாங்க..!!” என்றேன்.
காரில் ஏறியதும் ”எதும்.. வாங்கித்தர மாட்டிங்களா..?” என்றாள்.
”ம்.ம்ம்..! கேளு.. என்ன வேனும்..?”
”கூ. ..லா…” என்று சிரித்தபடி சொன்னாள்.
”என்னது.. பீரா..?”என்று கேட்டேன்.
”ச்சீ..! மிரண்டா…!!” என்றாள்.
உடனே நான் போய் இரண்டு லிட்டர் மிரண்டா.. வாங்கி வந்து கொடுத்தேன்.
”வேற ஏதாவது வேனுமா..?”
”இல்ல..வேண்டாங்க..! இதுவே போதும்..” என்றாய் நீ.
தீபா ”எனக்கு வேனும்தான்..! இருந்தாலும் பரவால்ல…! இதுக்கு மேல.. உங்ககிட்ட கேட்டா.. இவ என்னை கடிச்சு கொதறிருவா..” என்று சிரித்தாள்.
நான் காரில் உட்கார்ந்து காரைக்கிளப்பினேன்.
தீபா எதையாவது பேசிக்கொண்டே இருந்தாள்.
ஆனால் நீ மிகவும் அமைதியாக இருந்தாய்.
”ஏய்.. என்ன தாமரை..! ரொம்ப அமைதியா இருக்க போலிருக்கு..?” என்று கேட்டேன்.
”இல்லங்க..” என்று சிரித்தாய்
தீபா ”இப்பெல்லாம் எங்க அவ.. ஜாலியா இருக்கா..? அது என்னமோ.. எப்ப பாத்தாலும்.. உம்முனேதான் இருக்கா..”என்றாள்.
”ஏன் தாமரை..?” நான் கேட்க..
உடனே நீ தீபாவை அதட்டினாய்.. ”ஏய்.. சும்மார்ரீ.. சித்த நேரம்…”
ஆனாலும் தீபா ”ஏன்னா… உங்கமேல.. இவ உயிரையே வெச்சிருக்கா..! அந்த லவ் பீலிங்.. அதிகமாகி.. இப்படி ஆகிடறா…!” என்றாள்.
” ஓ…!! அவ லவ் எனக்கும் புரியுது.. தீபா. .! அதுக்காக நான் என்ன இவளை கல்யாணமா பண்ணிக்க முடியும்..?” என்றேன்.
”சே… சே..! இவ மனசுல எல்லாம் அப்படி ஒரு நெனப்பே..இல்லீங்க..!!”
”நான் வேற என்னதான் பண்ணனும்.. நீயே சொல்லு.. கருப்பு…” என்றேன்.
உடனே நீ தீபாவை அதட்டினாய்.
”ஏய்.. மூடீட்டு இருடி..!”என்று விட்டு என்னிடம் சொன்னாய் ”நீங்க ஒன்னும் நெனச்சுக்க வேண்டாங்க..! நானே சொல்லிர்றேன்…! என்னமோ.. இப்பெல்லாம் எனக்கு அமைதியா இருக்கறதுதாங்க புடிக்குது..! இவ இருந்தான்னாத்தான்… ஓட்ட வாச்சி மாதிரி.. லொடலொடனு எதையாவது பேசிட்டே இருப்பா..! மத்தபடியெல்லாம் எனக்கு எந்த இதும் இல்லீங்க..!!”
நான் அமைதியாக…
தீபா பேச்சை மாற்றினாள்.
”ஆமா… நீங்க உங்க வீட்லதான படுக்கறீங்க…?”
” ஆமா..! கருப்பு…!! ஏன்..?” என்றேன்.
”இல்…ல..! தனியா.. படுக்க.. உங்களுக்கு.. கஷ்டமா.. இல்ல..?”
”என்ன கஷ்டம்..?”
” ஆ…! அக்கா.. இல்லாம…? ராத்திரில…?” என்று சிரித்தாள்.
”ம்..ம்ம்..!! ரொம்ப கஷ்டம்தான்.. ஆனா.. என்ன பண்றது அதுக்கு..?”
”ஐயோ.. பாவம்…!!” வாய்விட்டு சிரித்தாள்.
”நீ வந்தா… ஜாலியா இருக்கும்.. வந்துர்றியா..?” என்றேன்.
”ஐய்யோ… சாமி..!! நா வல்லப்பா..!! இவள வேனா கூப்டுக்குங்க..! இவள்ளாம்.. நீங்க கூப்பிட்டா.. மாட்டேன்னு சொல்லவே மாட்டா..”
”ஏய்.. அது எனக்கு தெரியாதா..? அவ பாவம் கருப்பு..! நீ வர்றியா… அத சொல்லு.. மொத..”
”ஆ..! இதானே வேண்டான்றது..!” என்றவள் உன்னிடம் சொன்னாள் ”ஆளப் பாருடி.. அவருக்கு புத்தி.. எங்க போகுதுனு..?”
நான் சத்தமாகச் சிரித்தேன்.
நீயும் சிரித்து விட்டு கேட்டாய்.
”சாப்பாடெல்லாம்.. எங்கீங்க..?”
” மாமியா வீட்லதான்..”
தீபா ”அப்ப படுக்கைமட்டும் தனியா..?”
”ம்..! அதுகூட நானா வந்ததுதான்..! நிலாவ.. ப்ரீயா இருக்க விடலாம்னு..”
தீபா ”ஓ..ஹோ..!!” என்றாள்.
உடனே நீ சொன்னாய்.
”இவளுக்கு.. சீக்கிரம் கல்யாணமாகிருங்க…”
”என்னது… கருப்புக்கு.. கல்யாணமா..?” நான் காரை ஓட்டிக்கொண்டே.. அவளைத் திரும்பிப் பார்த்தேன்.
நீ ”ஆமாங்க.. பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு…” என்று சிரித்தாய்.
”அட.. என்ன கருப்பு.. ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல..? நாம அப்படியா.. பழகிருக்கோம்..?” என்றேன்.
அவசரமாகச் சொன்னாள் தீபா.
”அது வெறும் பேச்சுதாங்க..! ஒன்னும் முடிவு இல்ல..”
”ஓ..!!”
நீ ”ஆனா.. ஆகிருங்க…” என்றாய்.
”சொந்தத்துலயா… தீபா..?”
” ஆமாங்க..! என் மாமா பையன்தான்..!”
”ஓ..! சொந்த மாமா.. பையனா..?”
” ம்கூம்..! எங்கம்மாளுக்கு பெரியம்மா மகனோட மகன்..”
”ஓ..! ஆளு எப்படி நல்லாருப்பானா..?”
”அத.. கல்யாணத்துல வந்து பாத்து தெரிஞ்சுக்குங்க..” என்றாள்.
” அப்படியா..? அப்ப முடிவாகிரும்..?”
” ஆமாங்க..!!”
ஏரியா பக்கத்தில் போனதும் நானே கேட்டேன்.
”தாமரை…”
”என்னங்க..?”
” நம்ம ஏரியாக்கு போலாமா..?”
” இப்பங்களா…?”
” ம்..ம்ம்..! ஏன்டி..?”
”போலாங்க..!!”
”தீபா..! நீ என்ன பண்ற.. எறங்கி.. அப்படியே பொடி நடையா போயிர்றியா..?”
”ஏங்க.. நான் இருந்தா..உங்களுக்கு எடைஞ்சலா இருக்கா..?” என்று கேட்டாள்.
” சே..சே..! நீ எதுக்கு.. அங்கன்னுதான்..!”
”நேரா போங்க..! நான் உங்களுக்கு காவலா. இருக்கேன்..! நீங்க முடிச்சப்பறம்… ஒன்னாவே நாங்க… வீட்டுக்கு போறோம்..!!” என்றாள் தீபா..!!!!!!
– சொல்லுவேன்…..!!!!!!
-உங்கள் அபிப்ராயங்களைச் சொல்லுங்கள் நண்பர்களே..!!
ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி….!!!!!!! Tamil Kamaveri Aabasa Kathaigal
What did you think of this story??
Comments