இதயப் பூவும் இளமை வண்டும் – 195
(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 195)
This story is part of a series:
” இருதயா இன்னிக்கு வராளாம்டா அழகு ” இருதயாவைப் பற்றி அண்மையில் சொல்லியிருந்தான்.
”எங்க.. ?”
” இங்கதான்..! உன்னையும் பாககணும்னா.. !!”
” என்னைவா.. ? எதுக்கு. ?”
” நான் விரும்பற பொண்ணு.. ! என் வருங்கால பொண்டாட்டி எப்படி இருப்பானு அவ தெரிஞ்சிக்க ஆசைப் படறா.. ”
” ம்.. ம்ம் ! எப்போ வருது.. ?”
” ஒம்பது மணிக்கெல்லாம் வந்துருவேனு சொன்னா. காலைல அஞ்சரை மணிக்கே என்னை போன் பண்ணி எழுப்பி விட்டுட்டா.. ”
” என்ன விசயமா வருதாம்.. ?”
” விசயம்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா லீவ்ல வந்து வீட்ல இருக்கு. பழைய நினைவுகள் வந்துருக்கும் போல.. அப்படியே ஒரு ரவுண்டு வந்து பாத்துட்டு போலாம்னு . வரா.. !”
” தனியாவா வருது.. ?”
” ம்.. ம்ம்.. !! ஏன்.. ?”
” கேட்டேன். ” என்று சிரித்தாள். ”நான் இருக்கணுமா ?”
” அவசியமில்ல. ஈவினிங்தான் போறேன்னா.. நீ காலேஜ் விட்டு வந்தப்பறம் உன்னை பாத்துட்டு போவா..”
அமைதியாக காபியைக் குடித்தாள் புவி. சசி அவள் கன்னத்தில் கிள்ளினான்.
” என்னாச்சுடா.. சைலண்டாகிட்ட.. ?”
” திங்க்கிங்..” என்று புன்னகைத்தாள்.
” யாரைப் பத்தி..?”
” ச்ச.. நீ ஏன்மா.. ? நான் நம்ம மேரேஜ் லைப்ப பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் .!!”
” ஏன்.. ?”
” ஏன்னு இல்லை. சும்மா.. ”
அவள் தலையில் சைடாக மோதி.. கன்னத்தில் முத்தம் கொடுத்தான் சசி.
” தாராளமா சொல்லலாம் ”
” மா.. தப்பால்லாம் எதுவும் இல்லமா.. ! இது வேற.. !”
” அதான். என்ன சொல்லு.. ?”
” இல்ல.. நம்ம கல்யாணம். பர்ஸ்ட் நைட்டு.. அப்பறம் நாம குடும்பம் நடத்துறது. நான் கர்ப்பமாகறது.. குழந்தை பெத்துக்கறது.. அதை வளக்கறதுனு.. அடிக்கடி என்னை அறியாம நான் இந்த மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிருவேன். அப்படியே சீன் பை சீனா..”
” அதை எனக்கும் சொல்லேன்.. ?”
”சொல்லுவேன். ஆனா.. இப்ப வேணாம்..! நாம ப்ரீயா உக்காந்து பேசுவோம் இல்ல. ? அப்ப சொல்றேன். நீ எந்திரிச்சு ஓடாம இருந்தா சரி ” என்று சிரித்தாள்.
அவர்கள் நெருக்கமாக உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே கையில் குழந்தையுடன் உள்ளே வந்தாள் கவி.
” நாங்க உள்ள வரலாமானு கேளுடா குட்டி.. ”
புவியின் தோளில் இருந்த கையை எடுத்தான் சசி. கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள் புவி.
” உள்ள வந்தப்பறம் இந்த மாதிரி கேக்கக் கூடாது. வரதுக்கு முன்ன கேக்கணும்னு உங்கம்மாளுக்கு சொல்லுடா குட்டி ” என்றான் சசி.
” எங்க வீட்ல நாங்க எப்படி வேணா வருவோம்னு சொல்லு..” என்று புன்னகைத்து விட்டு குழந்தையடன் வந்து சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்..!
” ஏன் கவி.. பாப்பா அடிக்கடி நைட்ல முழிச்சிட்டு அழுதுட்டே இருக்கா போருக்கு.. ?”
” அது அப்படித்தான்டா.. சில நாள்ள ரொம்ப தொந்தரவா இருக்கும்.”
குழந்தை பற்றி சிறிது நேரம் பேசினார்கள். புவி எழுந்து குளிக்கப் போக.. கவியும் குழந்தையுடன் போய் விட்டாள். அவர்கள் வெளியே போனதுமே இருதயா போன் செய்தாள். சசி ஆர்மாக அவள் காலை பிக்கப் செய்து பேசினான். !!
” நான் கிளம்பிட்டேன். பஸ் ஏறியாச்சு..” என்றாள்.
” மோஸ்ட் வெல்கம்..” என்றான்.
அவளுடன் பேசி விட்டு அவனும் பாத்ரூம் போய் குளித்து வந்து உடை மாற்றினான். அவன் உடை மாற்றிக் கொண்டிருக்க.. புவியும் குளித்து சுடிதார் அணிந்து வந்தாள்..!!
” எனக்கு இந்த சுடி ஓகேவா அறுவு…?” என்று அவன் பக்கத்தில் வந்து நின்று கேட்டாள்.
அவளை தள்ளி நிறுத்தி.. ரசித்துப் பார்த்தான்.
” நல்ல்ருக்கு ” என்று விட்டு அவள் மார்புகளுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.
” நீயும் கிளம்பிட்டியாமா. ?”
” இருதயா வந்துட்டு இருக்காடா. பஸ்ல வரேனு கால் பண்ணி சொன்னா.. ” அவள் இடையில் கை போட்டு வளைத்து அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தான். சில நொடிகள் அமைதியாக உதடுகள் சுவைத்து விலகினர்.. !!
புவி கிளம்பும் நேரம் சசியும் கிளம்பினான். அதற்கு முன் இருதயா எங்கே வந்து கொண்டிருக்கிறாள் என்று போன் செய்து கேட்டுக் கொண்டான். அவன் நேரத்தை கணித்து புவியை காலேஜில் விட்டு விட்டு.. திரும்பி வந்து குமுதா வீட்டில் இருதயா வரப் போவதைச் சொன்னான். குமுதா வியப்பில் விழிகளை விரித்தாள். !!
அவன் குமுதா வீட்டில் இருந்தபோது இருதயா வந்து விட்டதாகச் சொன்னாள். பைக்கை எடுத்துக் கொண்டு ஆர்வமாகக் கிளம்பினான் சசி ….. !!!!! Pundai Nakki Edukkum Tamil Kamaveri
– வளரும் …… !!!!!!
What did you think of this story??
Comments