பனித்துளி – 28
(Tamil Kamakathaikal - Panithuli 28)
சரவணன் ”டெய்லியும் பாக்றதான..?”
” ம்..ம்..!!”
” ஆனா சொல்லல…?”
” பயமாருக்குடா..!”
” போடா.. பொடலங்கா…!! பயமாருக்காம் பயம்…! சரி.. நா வேனா பேசிரட்டுமா..?”
” இல்ல… இல்ல.. வேண்டாம்..! வந்து.. நானே….”
”எப்படா..?? அவ புள்ள பெத்தப்பறமா…? நீ இப்படி தொட நடுங்கியா இருந்தேன்னா.. அதான் நடக்கும் பாரு..!! ” என்றான் சரவணன்.
இடை புகுந்த சரண்யா. ”ஹேய்.. என்ன மச்சான் லவ்வா..? சொல்லவே இல்ல..? நாம அப்படியா பழகிருக்கோம்..? ” என்று கேலியாகச் சிரித்தாள்.
” ஆ..! நீ பெரிய இவ..?” என அவள் தலையில் அடித்தான் சரவணன்.
சரண்யா ”யாரு மச்சான்.. அந்த ஆளு..? செல்லு.. ப்ளீஸ்… ப்ளீஸ்..!!” எனக் கெஞ்சுவது போல பாவணை செய்தாள்.
தாமு ”அதெல்லாம் ஒன்னும் கெடையாது..” என்றான்.
”பாத்தியா..? என்கிட்டயே பொய் சொல்ற பாத்தியா..? போ.. நா… உன்கூட.. கா..!!” என்றாள்.
சரவணன் எழுந்தான். சரண்யாவும் எழுந்தாள். ஸ்கர்ட்டில் இருந்தாள்.
”என்ன பண்ணலாம்..?” தாமுவைக் கேட்டான் சரவணன்.
” நீதான் சொல்லனும்..”
”சினிமா போலாமா…செகண்ட் ஷோ..?”
” எங்கக்கா திட்டுவா..! செகண்ட் ஷோ போனா..!!”
”நீ இன்னும் சின்னப்பையனாடா..? உங்கக்காளுக்கு இப்படி பயந்து சாகற..?”
தயக்கத்துடன் சரவணனைப் பார்த்தாள் சரண்யா.
”என்ன..?” சரவணன் கேட்டான்.
”நானும் வரன்டா..” என்றாள்.
”எங்க..?”
”சினிமாக்கு..!”
” அடீங்…” என அவள் தலையில் அடித்தான் ”மூடிட்டு போய்… படி..!!”
”என்னை விட்டுட்டு போறீங்கன்னா… டும்மு..!!” என்றாள்.
”அதென்ன டும்மு..?” தாமு கேட்டான்.
” டும்மு… டோக்கு…டப்பா..!!” என்றவள் சரவணன் உதைக்க வருவதைப் பார்த்து… விலகி வெளியே ஓடினாள்…!!!!
– நீளும்…..!!!! Sunni Sappum Tamil Kamakathaikal
பனித்துளி – 28
What did you think of this story??
Comments