உன்னைக்கொடு என்னைத்தருவேன் – 1

(Tamil Kama Stories - Unnaikodu Ennaitharuven 1)

sowmiya 2014-03-16 Comments

அடுத்து வந்த சில நாட்கள் 7.30 க்கெல்லாம் காமதேனு ஸ்டாப்பில் நிற்பதை வழக்கமாக்கியிருந்தேன். கவனமாக தினம் ஒரு ஸ்டைலில் ட்ரெஸ் பன்னிக் கொண்டேன். ஆனால் அவளிடம் பேச முயலவில்லை. ஒருநாள் அவளுக்குக் கேட்கும் விதத்தில் ப்ரெசிடென்ஸி ஒரு டிக்கெட் என சத்தமாகக் கேட்டு நான் படிக்குமிடத்தை தெரிவித்தேன். 15 நாட்களுக்குப் பின் ஒருநாள் நான் காலை பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவள் வந்தால் அவள் கண்ணில் படாத மாதிரி தள்ளி மறைந்து நின்றிருந்தேன். அன்று எனக்காக 8 மணிவரை அவள் காத்திருந்தாள்.. அதன் பின் வந்த ஒரு பஸ்ஸில் ஏறினாள். பஸ் கிளம்பும் நேரம் நான் வேகமாக ஓடிவந்து ஏறிக் கொண்டேன். வழக்கமான இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். நான் அவளிடம் எனக்காகத் தானே காத்திருந்தீர்கள் என்றேன்.. அவள் நாணம் கலந்த சிரிப்புடன் ஆம் என்பதுப் போலத் தலையாட்டினாள்.

இன்னொரு நாள் எனக்கு மிகவும் பிடித்த கருப்பு ஜீன்ஸ்ம் வெள்ளை டீ சர்ட்டும் போட்டிருந்தேன். அன்று பஸ்ஸில் செல்லும் போது அவளிடம் “ஈவ்னிங் ஒரு 10 நிமிடம் எனக்காக பீச் வர முடியுமா?” என்றேன். அவள் தயக்கத்துடன் ” மற்ற ஸ்டூடன்ட்ஸ் நிறையப் பேர் இருப்பார்கள் பயமாக இருக்கு” என்றாள். நான் அவளை அவள் காலெஜ் முன்னால் வேண்டாம் ஏதாவது ஆட்டோ பிடித்து உழைப்பாளர் சிலை அருகே வந்து விடுங்கள்” என்றேன். அவள் 4.00 மணிக்கு வருவதாகச் சம்மதித்தாள். எங்கள் காதல் கணியத் துவங்கியது அன்றுதான். நாங்கள் பாரதியார் சிலைக்கு எதிர் புறம் உள்ளா ஆவின் பார்லரில் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு உழைப்பாளர் சிலைக்கும் பாரதியார் சிலைக்கும் இடையில் உள்ள ஒரு மரத்தடியில் நின்றுக் கொண்டு பேசினோம். எங்களிடையே நிறையத் தயக்கமிருந்தது. அவள் பி.ஏ. லிட்ரெச்சர் முதல் வருடம் படிப்பதாகச் சொன்னாள். அவள் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் காதலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றாள். நான் எப்படியும் பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முடியும் என்றேன்.

அவளிடம் “ப்ரியா நான் பொழுதுப் போக்கிற்காக பெண்களை சைட் அடித்துக் கொண்டு சுற்றும் ரகமல்ல.. ரொம்ப சீரியஸா காதலை எடுத்துக் கொள்கிறவன்.. என்னையும் என் காதலயும் அக்ஸப்ட் பன்னுவது உங்கள் இஸ்டம் ஆனால் இப்ப சரி என்று சொல்லிவிட்டு பின்னால என் அப்பா மறுக்கிறார் வேறு வழியில்லை என்றெல்லாம் சொல்ல சான்ஸ் இருக்கு என்றால் இப்பவே நாம் பிரிந்து விடுவோம். நல்லா யோசித்துச் சொல்லுங்க.. ஆனல் உறுதியான முடிவை எடுங்க.. என்னால என் உயிர் இருக்கும் வரை உங்களுடன் சந்தோசமாக வாழமுடியும்.. அதே நேரம் உங்கள் பேரன்ட்ஸையும் என் பேரன்ட்ஸாக மதித்து அன்பு காட்டுவேன்.. இத்தனை நாளில் என் வாழ்க்கையில் எனக்கு எதிரிகளே இல்லை.. யாரிடமும் சண்டைப் போட்டதில்லை.. அந்த மாதிரி கேரக்டர் உள்ள நான் எனக்காக தன்னில் பாதியைத் தருபவளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டேன்

நான் பேசியதில் நெகிழ்ந்து நின்றாள்.. இன்னும் 3 நாட்கள் அவகாசம் எடுத்துக்கலாமா எனக் கேட்டாள். நான் 10 நாள் யோசிக்கிறதுன்னாலும் சரி ஆனால் உறுதியான முடிவை எடுங்க என்றேன். அவளிடம் அவள் முடிவு சொல்வது வரை காலையில் அவளைப் பஸ்சில் பார்க்க மட்டும் அனுமதிக் கேடுப் பெற்றுக் கொண்டேன்.அன்று அவளை மட்டும் ஆட்டோவில் அனுப்பிவிட்டு நான் பிறகு பஸ்ஸில் சென்றேன். அடுத்த நாள் எனக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் சல்வாரில் வந்திருந்தாள். அவளைப் பார்த்தாலும் அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவள் இறங்கும் இடம் வந்ததும் என்னிடம் முதல் நாள் மாதிரியே பாரதி சிலையருகே 4.00 மணிக்கு வரச் சொன்னாள். டிஸைட் பண்ணிட்டிங்களா என்று நான் கேட்க.. என் கண்களைப் பார்க்காமல் “ப்ளீஸ் ஈவ்னிங் வாங்க சொல்றேன் 4 வேண்டாம் 3 மணிக்கே வந்துடுங்க.. நிறையப் பேசனும்” என்று சொல்லி இறங்கிப் போய் விட்டாள்..

அவள் கண்களில் பார்த்த சோகத்தைக் கண்டு எனக்கு உள்ளுக்குள் பயம் .. மதியம் 2 மணிக்கெல்லாம் காலேஜிலிருந்து வெளியே வந்து பாரதி சிலையருகே சென்று சிலையிலிருந்து 4 ஆவதாக இருந்த ஒரு புங்கை மரத்தின் அடியில் உட்கார்ந்தேன். சரியாக 3 மணிக்கு வந்தாள். சற்று சோகமாக இருந்தாள். என்னிடம் ” அருன் தயவு செய்து என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க.. நான் என் அப்பாவை மதிக்கிறேன்,,நேசிக்கிறேன் ஆனால் என்னதான் அவர் பார்த்து பார்த்து எனக்கு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் வரவனும் என் பெற்றோர்களை மதிப்பான் என்றோ அல்லது என்னை என் பேரன்ட்ஸ் உடன் இதுப் போலவே பழக விடுவான் என்பது நிச்சயமில்லை. நேத்து நீங்கள் பேசியதிலிருந்து நீங்கள் என் மீது உள்ளக் காதலையும் வெளிப்படுத்தி அதே நேரம் என்னை கம்ப்பெல் பன்னாமல் என் முடிவிற்கும் விட்டதும் அப்புறம் என் பேரன்ட்ஸ் பற்றி சொன்னதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும் உங்கள் கதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கேன். நிச்சயம் அன் அப்பாவை நான் மதிப்பதுப் போல அவரும் என் •பீலிங்ஸ்ஸை மதிப்பார் என் நம்புகிறேன். அவரிடம் நம் காதலை சொல்வதற்கு முன் நீங்கள் உங்களை இன்னும் குவாலி•பை பன்னிக்கிறது பெட்டர்.. ஒரு வேளை நம் காதலுக்கு எதிர்ப்பு ரொம்ப இருந்தா நான் யாரையும் கல்யானம் பன்னிக்காம இருக்கேன். நம் பேரன்ட்ஸ் காலத்திற்குப் பின் கல்யானம் செய்துக்கலாம்.. லக் இருந்தால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சந்தோசமா எவ்வளவு சீக்கிறம் மேரேஜ் பன்னிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிறம் பன்னிக்கலாம்” என்றாள்.

அதன் பின் தினம் நான் காமதேனுவில் காத்திருப்பதில்லை காலை 7.30க்கு நந்தனன்த்திலிருந்து கிளம்பும் 45-பி ல் வருவேன். அது 7.50க்கு காம தேனு வரும் என்னை பார்த்ததும் ப்ரியா அதில் ஏறிக் கொள்வாள். நான்தான் அவளுக்கு டிக்கெட் எடுப்பேன். வாரத்தில் 2 நாட்கள் பீச்சில் பாரதி சிலைக்கருகே சந்தித்துக் கொண்டோம்.

பாரதியார் சிலைக்கும் உழைபாளர் சிலைக்கும் நடுவில் பாரதியாரிடமிருந்து 4 ஆவதாக இருக்கும் புங்கை மரம் எங்களது காதல் ஸ்பாட் ஆனது.

என் ப்ரியாவிடம் அவள் முடிக்கு அடுத்து என்னைக் கவர்ந்த அழகு அவள் கழுத்து.. அவள் வலதுப் பக்கம் திரும்பினாள் கழுத்தின் இடதுப் பக்கமும் இடதில் திரும்பினால் வலதுப் பக்கத்திலும் காதிலிருந்து காலர் போன் வரை புடைத்துக் கொண்டுத் தெரியும் அந்த அழகான ” ஹையாய்ட் எலும்பு.. அப்படியே கடிக்க வேன்டும் போல வெறி வரும். தலை முடிக்குப் பிறகு என்னால் அதிகமாகக் கொஞ்சப் பட்டது அந்தப் பாகம்தான்.

நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 மாதங்களில் என் ப்ரியாவின் தலை முடி, அவள் கைகள் அப்புறம் எனக்குப் பிடித்த கழுத்து எலும்பு தவிர நான் அவளை எந்தப் பகுதியிலும் தொட்டதில்லை. என் ப்ரியாவிற்கு மிகவும் பிடித்த கமல் நடித்த சலங்கை ஒலி தான் நாங்கள் பார்த்த முதல் படம்.

அதன் பிறகு அவள் ஆசைப்பட்டதால் சென்னையில் எந்த மூலையில் நடந்தாலும் தேடித் தேடி பழைய அவள் பார்க்கத் தவறிய கமலஹாசன் படங்களுக்குச் சென்றோம். 70 களின் நடுவில் வந்த ஒரு மலையாளப் படத்தின் டப்பிங் ” பருவக்காலம்” என்று ஒரு படம்.. கமல் ஜரினா வஹாப் நடித்தது.. படம் முழுதும் 2 கேரக்டர்ஸ்தான்.. காதல் கல்யானம்.. நாயகன் மனைவியைத் தாங்குத் தாங்கென்று தாங்குவான்.. சில வருடங்களில் நாயகி கேன்சரில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து விடுவாள்.. அந்தப் படம் பார்த்தப் போது 21/2 மனி நேரமும் என் கையைப் பிடித்து அழுதுக் கொண்டே இருந்தாள்.. படம் முடிந்ததும் அருன் இதுப் போல நம்மில் யாருக்காவது ஏதாவது வந்துச்சுன்னா நாம கக்ஷ்டப்பட வேன்டாம்.. 2 பேரும் சேர்ந்து செத்துடலாம் எனச் சொன்னாள்..

அந்த வருடம் பி.காம் முடிந்ததும் நான் சி.ஏ சேர்ந்தேன். என் அப்பா எனக்கு ஒரு பைக் வாங்கித் தந்தார். காலையில் காமதேனுவில் பஸ் ஏறும் ப்ரியா அடுத்து திருவள்ளுவர் சிலையில் இறங்கி என் பைக்கில் ஏறிக் கொள்வாள். நாங்கள் எங்கள் பாரதி சிலை மரத்திற்குப் போய் 5 நிமிடம் பேசிக்கொன்டிருந்துவிட்டு அவளை அவள் காலேஜில் விடுவேன். அங்கிருந்து எங்கள் ஆடிட்டர் ஆ•பீசுக்குச் செல்வேன். இது எங்கள் அன்றாட வழக்கமாயிற்று.

Comments

Scroll To Top