பருவத்திரு மலரே – 27

(Tamil Kama Stories - Paruvathiru Malarae 27)

Raja 2014-07-20 Comments

This story is part of a series:

3

” ஏய்…தப்பித் தவறி… வெளில சொல்லிராதடி..” என்றாள் பாக்யா.
”என்னை.. என்ன அத்தன மட்டமாவா நெனச்ச..?”
”ஐயோ… உன்ன.. அப்படி நெனச்சா…இத உன்கிட்ட சொல்லுவனா..?”
”எதுக்கும் பாத்து இருந்துக்கோப்பா..” எனச் சொன்னாள் முத்து.

அப்பறம் சிறிது.. இடவெளி விட்டுக் கேட்டாள் முத்து.
”அப்பறம்…அந்த காளீஸ் அக்கா பத்தி. .. கேட்டியா.. ?”
”என்ன கேக்கறது..?”
”ரெண்டு பேரோட… பழக்கமும் எப்படினு..?’
”அதெல்லாம் எதுக்கு கேக்கனும். .?”
”அப்ப நான் சொன்னத.. நீ நம்பலியா…?”
” போடி.. என்னால அவங்கள சந்தேகப்படவே… முடியல..!”

முத்து.. ”சரி… என்னமோ பண்ணு…” என அத்தோடு அந்தப் பேச்சை முடித்துக்கொண்டாள்.

ஆனால்… அவள் சொன்னது பாக்யாவின் மனசைக்குடைந்தது.

பரத்தோடு பேசும்போது கேட்டாள்.
”காளீஸ் அக்காவப் பத்தி நீ என்ன நெனைக்கறே..?”
” ஏன். .?”
” சொல்லேன்…!”
” ரொம்ப நல்ல அக்கா. .” என்றான்.
”இல்ல. . அந்தக்காவப் பத்தி ஒரு மாதிரி பேசிக்கறாங்களே..?”
”பேசறவங்க… உன்னப் பத்திக்கூடத்தான்… ஒரு மாதிரி பேசுவாங்க… அதெல்லாம் நம்பிடறதா…? ஒரு ஊருனு இருந்தா…நாலுபேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க..”
”உனக்கு எப்படி பழக்கம்…?”
”இது.. என்ன கேள்வி…? ஒரே ஊரு…! சின்ன வயசுலருந்தே நல்லா பழக்கம்..”

இரவு..!!
வேலை முடிந்து. .. போதையோடு வந்த.. அவள்.. அப்பா மறக்காமல் அவளிடம் கேட்டார்.

” உங்க மாமனுக்கு. .. போன் பண்ணியா..பாப்பா. .?”

அதை மறந்தே போயிருந்தாள். அப்பா கேட்டவுடன்தான் நினைவே வந்தது. உடனே..
” ஆ..! பண்ணம்ப்பா… அவன் போனு எடுக்கவே இல்ல. . ரெண்டு மூணு தடவ.. பண்ணிப் பாத்துட்டேன்..!” எனச் சொல்லி.. சமாளித்தாள்… பாக்யா. .!!!!

–வரும்….!!!!

– எப்படி போகுதுன்னு… சொல்லுங்கள் நணபர்களே..!!!! Pala Thadava Sex Pannum Tamil Kama Stories

NEXT PART

பருவத்திரு மலரே – 27

What did you think of this story??

Comments

Scroll To Top