நீ -75
(Tamil Hot Stories - Nee 75)
Tamil Hot Stories – காலை நேரம்.. தொடர்ந்து கதவு தட்டப்பட… நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்..! தூக்கக்கலக்கத்துடனே போய் கதவைத் திறந்தேன்..!!
நீ.. புன்னகை முகத்துடன் நின்றிருந்தாய்.. உனக்குப் பக்கத்தில் தீபா..! பாவாடை தாவணியில் இருந்தாள்..!!
”தூக்கத்த கெடுத்துட்டங்களா..?” என்று கேட்டாய்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
.”ம்..ம்ம்..” என்று விட்டு தீபாவைப் பார்த்து.. ”ஓய்..! என்னடி.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
முகம் மலரச் சிரித்தாள் தீபா..!
” அதச்சொல்லத்தாங்க.. வந்துருக்கோம்..!!”
” ஓ..!! ம்.. சரி…உள்ள வாங்க..!!” என்று ஒதுங்கி நின்றேன்.
நீங்கள் இருவரும் உள்ளே வர… நான் பாத்ரூம் போனேன்.
முகம் கழுவிக்கொண்டு வந்தபோது… இருவரும் வீட்டுக்குள் போய் நின்றிருந்தீர்கள்..!
நீ புடவையில் இருந்தாய். நான் உன் பக்கத்தில் வந்து.. உன் முந்தானையில் முகம் துடைக்க…
தீபா… ” ம்… பாத்துக்கோடி..!!” என்று சிரித்தாள்.
”என்னத்த பாக்க சொல்ற..?” என தீபாவைக் கேட்டேன்.
” க்கும்..!” என்று சிரித்தாள்.
நான் முகம் துடைத்து விலக… நீ கேட்டாய்.
”அக்கா.. எப்படி இருக்குங்க..?”
” ம்..ம்ம்..! நல்லாருக்கா..!!”
” அஙகீங்களா இருக்கு..?”
”ம்…ம்ம்..!!” தீபாவைப் பார்த்து.. ”அப்றம்.. என்னடி ஆச்சு.. உன் மேட்டர்..?”
அவள் சிரிக்க…
நீ ” முடிவாகிருச்சுங்க…!!” என்றாய்.
” ஓ.!! ரைட்..! எப்ப கல்யாணம்..?”
” அதெல்லாம் இனிமேத்தாங்க.. முடிவு பண்ணுவாங்க..”
உங்களின் இருவர் தலையிலும் இருந்து வீசிய.. பூ வாசணையில்.. வீடே கமகமத்தது..!!
நீ கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
” வேனான்டி..! உங்களுக்கு ஏதாவது வேனுமா..?”
” எங்களுக்கெல்லாம் வேண்டாங்க..! உங்களுக்கு வேனும்னா.. சொல்லுங்க.. வெச்சுத்தர்றேன்..!!”
” ம்.. ம்ம்..! சரி.. வெச்சா மூனு பேருமே குடிக்கலாம்…!!” என்றேன்.
” பாலுங்க..?”என்றாய்.
”கடைலதான்..வாங்கனும்..!!”
”சரிங்க..! நான் போய்.. வாங்கிட்டு வரேன்..!!” என்றாய்.
” ம்..ம்ம்.. சரி…!!”என்றேன்.
”இருடி..” என்று தீபாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தவள் திரும்பி என்னைக் கேட்டாய் ”நான்.. காபி வெக்கறதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லீங்களே..?”
”என்னடீ பிரச்சினை..?”
”இல்ல… இப்ப.. இது.. அக்கா வீடு…” என்று தயங்கினாய்.
நான் சிரித்தேன் ”அவதான்.. இங்க இல்லியே..?”
”இல்ல.. யாராவது.. சொல்லிட்டா…?”
” ம்…ம்ம்..! யோசிக்க வேண்டிய விசயம்தான்..! இருந்தாலும் பரவால்ல…! போய் வாங்கிட்டு வா..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டுப் போனாய்.
தீபாவைப் பார்த்து… ”உக்காரு கருப்பு..” என்றேன்.
உடனே சேரில் உட்கார்ந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது..!
”சொல்லு..! எல்லாம் திருப்தியா..?” என்று அவளைக் கேட்டுக்கொண்டே.. டிவியைப் போட்டு விட்டேன்.
”ஓ..! எல்லாருக்கும்.. திருப்தி..!!” என்றாள்.
” பையன உனக்கு புடிச்சிருக்கா..?”
” ம்…ம்ம்..!!”முகத்தில் வெட்கம் படர்ந்தது..!
”ஆள்.. எப்படி நல்லாருப்பானா…?”
”ஓ…!!”
”படிச்சிருக்கானா..?”
” பெருசா… இல்ல..”
” என்ன வேலை..?”
”செண்ட்ரிங் வேலைங்க..!”
”ஓ..! எந்த ஊரு..?”
”சத்தி…!!”
” அப்றம்.. நகை.. நட்டெல்லாம்..எத்தனை கேட்டாங்க..?”
”அதெல்லாம்.. அவங்க ஒன்னும் கேக்கலீங்க..! நாங்க என்ன பண்றமோ.. அதான்..!!”
” ம்.. ம்ம்.. பரவால்லியே..!”
”எங்க ஜாதில எல்லாம்.. அப்படி
.. இது பண்ணி கேக்கவும் மாட்டாங்க..! அந்தளவுக்கு யாரும் படிச்சவங்களும் இல்ல..!!” என்றாள்.
நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்த போது.. நீ பாலோடு வந்தாய்..!
”வாங்கிட்டு.. வந்துட்டங்க…” என்றாய்.
” நீயே போய் காபி வெய்..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய்.
நீ காபி வைத்துக் கொண்டு வரும்வரை… நான் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
”அப்பறம்… வேலைக்கெல்லாம்.. எப்படி..?” என்று தீபாவிடம் கேட்டேன்.
”கல்யாணமாச்சுன்னா… நின்றுவங்க…!!”
” ஓ..! அங்கயே போயிருவியா..?”
”அப்படித்தாங்க… நெனைக்கறேன்..!!”
”ம்…! வாழ்த்துக்கள்..!! அங்க போனாலும்.. எங்களையெல்லாம் மறந்துடாத…!!”
”ஐயோ..! உங்கள.. மறக்க முடியுங்களா…?”
” இல்ல.. உன் புருஷன்.. குடும்பம்னு.. வரப்ப… எங்க நாபகம் எல்லாம் எங்க வரப்போகுது..?”
” அப்படியெல்லாம்.. எதும் இல்ல..!” என்று சிரித்தாள் ”நீங்க என்னை மறக்காம இருந்தா.. போதும்..!!”
” அந்த கவலையே உனக்கு வேண்டாம்..!!” என்க..
நீ காபியோடு வந்தாய்..! மூவரும் பேசிச்சிரித்தவாறு காபி குடித்தேம்..! காபி குடித்த சிறிது நேரத்தில்.. நீங்கள் விடைபெற்றுப் போனபின்.. நான்.. குளித்து விட்டு.. என் மனைவியிடம் போனேன்.
சாப்பிடும்போது.. சொன்னேன்.
”தீபாக்கு கல்யாணம் முடிவாகிருச்சு..”
”தீபாவா..?” என்று குழப்பமாகக் கேட்டாள் என் மனைவி.
” ம்.. தாமரை கூட இருப்பாளே.. தீபமலர்..!!” என்றேன்.
நினைவு வந்து.. ”ஓ.. அந்தப் பொண்ணா..” என்றாள்.
” ம்..ம்ம்..! .ரெண்டு பேரும்.. காலைல வீட்டுக்கு வந்துருந்தாங்க ..!!”
”ஓ…” என்றாள்.
”ஏதாவது திட்டனுமா..?” என்று கேட்டேன்.
”ஏன்..?”
”இல்ல… அவளுக வந்துட்டு.. போனதுக்கு…?”
”இதுல என்ன இருக்கு..? வேற எதும் பிரச்சினையா..?”
” சே.. சே..! அதெல்லாம் இல்ல..! இல்ல.. உன்கிட்ட சொல்லிடலாமேனுதான் சொன்னேன்..!!”
”அவ்வளவுதான..?”
” ம்… ம்ம்..! அவ்வளவுதான்..!!”
சிரித்தவாறு கேட்டாள்.
”மேகலக்கா பாத்தாங்களா..?”
” தெரியல..” என்று நானும் சிரித்தேன்.
அதன்பிறகு.. அதைப்பற்றிப் பேசவில்லை..!!
அன்றைய உணவுக்குப் பின்.. என் மனைவியுடனே தங்கி விட்டேன்.
இரவில்.. பக்கத்தில் படுத்திருந்த போது கேட்டாள் என் மனைவி.
” உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்..ம்ம..! கேளு..!!” என்றேன்.
” தாமரை கல்யாணம் பண்ணிப்பாளா..?”
கொஞ்சம் யோசிக்கத்தொடங்கினேன். இந்தக் கேள்வி இப்போது.. ஏன்.?
”தெரியல.. ஏன்..?”
”தெரிஞ்சுக்கத்தான்..” என்றாள்.
நான் மெல்ல.. ”சான்ஸ் கம்மிதான்..!!” என்றேன்.
”எதனால..?”
”அவளுக்கு.. அதுல.. உடன்பாடு இல்ல..!”
”ஏன்.. அவளுக்கு.. யாரும் இல்லேன்றதுனாலயா..?”
”ம்..ம்ம்..! இருக்கலாம்..!!”
”ஆனா.. யாரும் இல்லாதவங்கதான்.. கல்யாணம் பண்ணி.. லைஃப்ல செட்டிலாகனும்னு விரும்புவாங்க..! இவ அப்படி இல்லேன்னா.. அது நம்பற மாதிரி இல்லையே…?” என்று லேசான புன்னகையுடன் கேட்டாள்.
”ஏய்..நீ என்ன கேக்க வர்ற..?”
என் நெஞ்சைத் தடவினாள்.
”கேக்கக்கூடாதுதான்.. இருந்தாலும்.. மனசு கேக்கல..”
”என்ன..?”
”வேற ஏதாவது ஐடியால இருக்காளா..?”
”வேற.. ஏதாவது ஐடியான்னா..?”
”செட்டிலாகறதுல..?”
அவள் என்ன கேக்க விரும்புகிறாள் என்பது எனக்கு தெளிவாகவில்லை.
”புரியல…” என்றேன்.
” நெஜமா புரியலியா..? இல்ல.. புரியாத மாதிரி நடிக்கறீங்களா..?” என்று கேட்டாள்.
”ஏய்..! இதுல.. நடிக்க என்ன இருக்கு..? நெஜமா புரியல நிலா..? எதுன்னாலும் பரவால்ல.. நேரடியாவே கேட்று..!!” என்றேன்.
” சரி.. அவளுக்கு.. உங்ககூட செட்டிலாகற ஐடியா.. இருக்கோ.. என்னமோ…?” என்றாள்.
”சே..!!” என்று பதறினேன் ”சத்தியமா இல்ல..”
” ஓகே..! அவளப் பத்தி.. நான் முழுசா.. தெரிஞ்சுக்கலாமா..?”
எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது என்றே தோண்றியது..!
மெதுவாக.. ”நீ.. அப்செட்டாக மாட்டேன்னா… சொல்றேன்..!!’
”மாட்டேன்..! சொல்லுங்க..!! சண்டையும் போடமாட்டேன்..!!”
”தெரியுமே.. உன்னப்பத்தி..!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
அவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்.
” உண்மையிலேயே.. தாமரை ஒரு பிராஸ்.. !!”
நிலாவினி முகம் துலலியமாக அதிர்ந்தது.
” பிராஸா….????”
– சொல்லுவேன்…..!!!!!!!
-உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே..!
ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி……!!!!!!
What did you think of this story??
Comments