உன்னைக்கொடு என்னைத்தருவேன் – 2
(Tamil Hot Sex Stories - Unnaikodu Ennaitharuven 2)
எனக்கு ஹெச்.சி.எல் கம்பெனியில் ஃபைனான்ஸ் ட்ரெயினியாக வேலைக் கிடைத்தது. அந்த சமயத்தில் அவர்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பில் மட்டுமே ஈடுப் பட்டிருந்தனர். சம்பளம் 2500 ரூபாய். எனக்கு மாதம் 1000 ரூபாய்கூட செலவாகாது.. என் அப்பாவும் நல்ல வேலையில் இருந்ததால் என்னை மீதும் பனத்தை சேமிப்புக் கணக்கில் போடச் செய்தார்.
என் ப்ரியாவிற்கும் •பைனல் இயர் தேர்வு என்பதால் எங்களால் காலை சந்திப்பைத் தவிர வேறு எங்கும் சுத்த முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது சினிமா போவோம்.சில நாட்கள் பீச். கல்லூரித் தேர்வு முடிந்ததும் ப்ரியாவின் வீட்டில் ஜாதகம் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் எங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லிவிட முடிவு செய்தோம். ஒரு சனிக்கிழமை ப்ரியாவை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். நேராக என் அப்பாவிடமும் என் அம்மாவிடமும் அறிமுகப்படுத்தினேன். எங்கள் 3 வருடக் காதலையும் இப்போது ப்ரியா வீட்டில் கல்யானத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையும் சொன்னேன். எனது பெற்றோர்கள் என் மீது பாசம் அதிகம் உள்ளவர்கள்.. எனது படிப்பில் நான் காட்டிய சிரத்தையும் அகில இந்திய அளவில் பெற்ற ரேங்க்கும் என்மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தி இருந்தது. அப்பா பொருமையாக நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். பின் •பைனல் தேர்விற்கு நான் என்னைத் தயார் செய்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுருத்தினார்.
நானும் பொருமையாக என் அப்பாவிடம் எனக்கு இருக்கும் கடமையை நான் நன்கு உணர்வேன் என்றும் அதே நேரம் என் வாழ்க்கை என் ப்ரியாவோடு மட்டும்தான் சாத்தியம் என்பதையும் எடுத்துச் சொன்னேன். என் அம்மாவிற்கு என் ப்ரியாவை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.. யாருக்குத்தான் பிடிக்காது.. அவளைத் தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு த்லையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.. ” நீ பயப்படாதேம்மா நாங்கள் இருக்கோம்.. ஒரு நல்ல நாளாப் பார்த்து உன் பெற்றோரிடம் பேசுகிறோம்.. தைரியமா இரு” என்றாள்..
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்தது.. சோ•பாவிலிருந்து கீழே இறங்கி என் அம்மாவின் கால்களில் நம்ஸ்காரம் செய்து.. “அம்மா அருனைப் பிடிப்பதுப் போல என் அப்பா அம்மாவையும் நான் நேசிக்கிறேன்.. என் காதலால் அவங்க மனசை நோகச் செய்துவிடுவேனோ என்றுதான் எனக்கு பயமெல்லாம்.. மற்றபடி என்னை மீறி என் அப்பா எனக்கு கல்யானம் செய்து வைத்துவிட மாட்டார்.. நான் வேண்டிக்கிறதெல்லாம் இந்தக் காதல் நல்லபடியாக கல்யானத்தில் முடியனுமே என்றுதான்” என்று சொன்னாள்.
என் அப்பா ப்ரியாவிடம் ” அம்மா நாங்கள் உன் பெற்றோரை சந்திப்பதற்கு முன் நீயே உங்கள் காதலைப் பற்றி அவர்களிடம் சொல்லிவிடு.. இன்னொருவர் மூலமாக தெரிய வந்தால் உன் மீது அவங்களுக்கிருக்கும் நம்பிக்கையில் ஒரு சின்ன கலங்கம் வந்துவிடும்.. நாங்கள் வர புதன் கிழமை உன் வீட்டிற்கு வந்து பேசுகிறோம்” என்றார். அன்று மதியம் என் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு ப்ரியா கிளம்பினாள்.
மறுநாள் காலை ப்ரியா போன் பன்னினாள்.. அவள் அப்பாவிடம் காதலை சொல்லிவிட்டாளாம். பெரிய அளவில் எதிர்க்காவிட்டாலும் ரொம்ப அப்செட் ஆகியிருக்காராம்.. நேற்று இரவிலிருந்து சாப்பிடவில்லையாம். வேற்று ஜாதியாக இருந்தால் எப்படி அவர் தன் அண்ணன்களிடம் சொல்வது என ரொம்பத் தயங்குகிறாராம்.. தன்னிடன் காதலை மறக்க முடியுமா என கெஞ்சலாகக் கேட்டாராம்.. இதையெல்லாம் சொல்லி ப்ரியா அழுதாள். நான் அடுத்த 1 மணி நேரத்தில் அவள் வீட்டிற்கு சென்றேன்.
அவள் வீடு மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க் பின் பக்கம் லஸ் அவென்யூவில் இருந்தது. மிகப் பெரிய பங்களா.. போகும் போதே வழியிலிருந்த ஹோட்டலில் டிபன் வாங்கி எடுத்துச் சென்றேன்.ப்ரியா அவள் அப்பாவிற்கு என்னை அறிமுகப் படுத்தினாள். எடுத்த எடுப்பிலேயே நான் “சார் எங்கள் காதல் தப்பாக இருக்கலாம்.. அது சரியா தவரா என இதுவரை நாங்கள் யோசித்ததில்லை.. ஆனால் நிச்சயமாக எங்கள் பெற்றோரை வருத்தப்பட வைத்து கல்யானம் செய்துக் கொள்ளலாம் என மனதளவிலும் என்ணியதில்லை.. நாங்கள் 3 வருடங்களாகப் பழகி வருகிறோம் இதுவரை நாங்கள் இருவரும் எந்தெந்த ஜாதி எனப் பேசிக் கொண்டதில்லை. ப்ரியா உங்களுக்கு ஒரே பென் என்பதுப் போல நானும் என் பெற்றோருக்கு ஒரே பையன்.. எங்கள் ஆசையெல்லாம் எங்கள் 2 குடும்பமும் சேர்ந்து ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் இருக்கனும்னுதான்.. உங்கள் மனம் எங்க காதலால் வருத்தப் படுமென்றால் எங்களை மன்னிச்சுக்கிங்க நான் காத்துக் கிட்டிருக்கேன் நீங்களா சம்மதம் சொல்ற வரைக் காத்திருக்கேன். அதுக்காக இன்னொரு ஜன்மம் எடுத்துதான் வரனும்னா இந்த ஜன்மம் முழுதும் காத்திருக்கேன்.. சத்தியமா என் மூலம் உங்களுக்கு எந்த தொல்லையும் வராது.. என்னைப் போலவே ப்ரியாவும் உறுதியா இருக்கா.. இப்ப நான் கேட்டுக்கிறதெல்லாம் தயவு செய்து சாப்பிடுங்க.. எப்பவும் போல இருங்க என் பெற்றோரையும் வரச் சொல்றேன்.. அவங்கக் கிட்டயும் பேசுங்க.. உங்கள் மனதளவில் பிடிச்சிருந்தால் பின் உங்கள் உறவினரிடம் சொல்லலாம்.. ஆனால் தயவு செய்து வருத்தப்பட்டு சோகமாகி எங்களைத் தண்டிக்காதீங்க.. அதுக்குப் பதிலா கோபமா என்னத் தண்டனை வேணும்னாலும் கொடுங்க.. நான் ஏத்துக்கிறேன்” என்று சொல்லி நான் வாங்கி வந்த சாப்பாட்டை அவர் முன் வைத்து ” சார் உங்கள் மனம் இந்த மாதிரி வருத்தப் பட காரனமா இருக்கிறதிற்கு மன்னிகவும்.. தயவு செய்து யோசித்து முடிவெடுங்க” என்று கூறி வெளியேறினேன்.
அன்று மாலையே ப்ரியாவின் பெற்றோர் என் வீட்டிற்கு வந்தார்கள். என் அப்பா அம்மாவின் அனுகுமுறையைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யானத்திற்கு சம்மதித்தார்கள். எனக்கு நவம்பர் 2ம் தேதி தான் தேர்வு எனவே ஜனவரியில் கல்யானம் வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.. அந்த ஆகஸ்ட் 10ம் தேதி எங்களுக்கு நிச்சயம் ஆயிற்று. •பைனல் எக்ஸாம் என்பதால் நான் ப்ரியாவைப் பார்க்கக்கூட செல்லவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதியோடு நான் சி.ஏ சேர்ந்து 3 வருடம் ஆகிவிட்டதால் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்விற்கு படித்தேன். நவம்பர் 10ம் தேதி எனக்கு தேர்வுகள் முடிந்தது..நான் நல்லமுறையில் எழுதியிருந்தேன் இன்டர்மீட்யம் விட சிறப்பாக எழுதியிருந்தேன் .. இந்த முறையும் ஆல் இந்தியா ரேங்க் வரும் என்ற நம்பிக்கை இருந்தது.. அப்புறம் என்ன.. வேறு வேலைக்கு அப்ளை செய்து வேலைக் கிடைக்கும் வரை என் ப்ரியா தான் என் மூச்சு, என் பார்வை, என் இதயத்துடிப்பு, என் பகல், என் இரவு, என் சுகம், என் உணவு, என் தூக்கம், என் சங்கீதம் எல்லாமே இனி என் ப்ரியாதானே… Thanni Tamil Hot Sex Stories
( தொடரும்)
What did you think of this story??
Comments