இதயப் பூவும் இளமை வண்டும் – 188

(Tamil Hot Sex Stories - Idhayapoovum Ilamaivandum 188)

Raja 2017-07-26 Comments

This story is part of a series:

” என்னமோ போ..! இப்பவும் நீ சொல்றதை என்னால நம்ப முடியல.”

” விடு நண்பா..! பழைய கதை எதுக்கு இப்ப.. !”

” அப்ப என்னமோ இருக்கு.. ?”

”உன்கிட்ட நான் சொல்லிருக்கறனானு தெரியல. அது என்னை லவ் பண்ணுச்சு.. ஆனா அப்ப நான் லவ் பண்ற நெலமைலயே இல்ல. அதனால நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனாலும் அந்த டைம்ல எனக்கு.. ரொம்ப ஹெல்ப் புல்லா இருந்தச்சு.. ப்ரெண்ஷிப்ல.. !!”

” எது.. அந்த ராமு கூட பேசாம இருந்த பிரச்சினை.. டைம்லயா..?”

” ம்.. ம்ம். அப்பத்தான்.! எங்கக்காளே முடிவு பண்ணிட்டா.. நான் கிறிஸ்டியனா மாறப் போறேனு.. அவ்ளோ க்ளோஸ்..!”

” வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும்தானா.. ?”

சசியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் சிரிபபதை வைத்து காத்து புரிந்து கொண்டான்.

” எனக்கு தெரியும் மாமு..! சொல்லு.. லவ் பண்ணல.. ஓகே. ! நீ வேற ஒண்ணுமே பண்ணல.. அதை.. ?”

” விடு நண்பா.. அது எதுக்கு இப்ப.. ?”

” நண்பா.. சூப்பர் பொண்ணுப்பா இது.. இதை நீ என்னமோ பண்ணிருக்க.. சொல்லேன் என்னதான் பண்ணேனு.. ?”

உண்மையைச் சொல்ல சசிக்கு விருப்பம் இல்லை. நட்பு என்கிற நம்பிக்கையில் ஒரு முறை சொல்லி ஏமாந்ததே போதும்.!

” பெருசா ஒண்ணும் இல்லை நண்பா.. ரெண்டொரு தடவை கிஸ் மட்டும் அடிச்சிருக்கேன். அவ்வளவுதான். !!”

” வாவ்.. ! சூப்பர் நண்பா..! ஆமா.. இது உண்மைதான.. ?”

” உன்கிட்ட மட்டும் சொல்றேன். உன்னோட வச்சுக்கோ.. நான் ஏன் சிகரெட் குடிக்கறதை விட்டேன் தெரியுமா.. ?”

” ஏன். ?”

” இவளுக்காகத்தான். இவ கேட்டுகிட்டாங்கிறதுக்காக..! அதுக்கு பதிலா கிஸ் தரேன்னா.. ப்ராமிஸ் பண்ண வெச்சா.. நான் சிகரெட்டை விட்டுட்டேன்..!”

சட்டென சிலிர்த்துக் கொண்டான் காத்து. அடுத்த ரவுண்டை ஒரே மடக்கில் குடித்தான்.
”வக்காலி கலக்கிருக்கற நண்பா. என்ன சொல்லு…உனக்கு பொண்ணுக விஷயத்துல செம லக்கு இருக்கு..! இந்த மாதிரி ஒரு சூப்பர் குட்டி லிப்ப சப்பறதுன்னா.. சிகரெட் என்ன நண்பா… எல்லாத்தையுமே விட்டு தரலாம்..!”

” உனக்கு கல்யாணமாகிருச்சு நண்பா. இப்ப நீ இப்படி எல்லாம் பேசக் கூடாது.. !!”

” சரி.. மேல சொல்லு. வெறும் கிஸ் மட்டும்தானா.. ? இல்ல அப்படியே வேற வெளையாட்டும்.. ?”

” போதும் நண்பா. எனக்கே வெக்க வெக்கமா வருது.! பாவம் அந்த பொண்ணு அது கல்யாணம் பண்ணிட்டு வாழப் போகுது..! அதை விட்றுலாம்..! நாம இங்க வந்ததும் அதைப் பத்தி பேச இல்ல.. ”

”ஸோ.. நீ நல்லாவே பண்ணியிருப்ப போலருக்கு..அதை சொல்ல மாட்டேங்குற.. ? என்னையும் ராமு மாதிரி நினைச்சிட்ட.. ? அவன் அண்ணாச்சியம்மா மேட்டரை சொன்ன மாதிரி.. நாளைக்கு நானும் ஏதாவது…”

” ச்ச.. அதெல்லாம் இல்லை நண்பா. ”

” தெரியும் நண்பா. நீ என்னை நம்பலை..”

” ஐயோ.. இல்லை நண்பா..”

தேவை இல்லாமல் வாயைக் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டோமோ என்று தோன்றியது சசிக்கு.. !! இந்த பேச்சை இத்துடன் நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்தான்..!!

” சரி.. என்னை நம்பறேன்னா சொல்லு.. நீ இதை மேட்டர் பண்ணிட்டியா.. ?? என் கொழந்தை மேல சத்தியமா.. அவனை மாதிரி நான் நம்பிக்கை துரோகம் பண்ண மாட்டேன்.. !!” என்றான் காத்து ….. !!!!!! Pundai Nakkum Tamil Hot Sex Stories

– வளரும் …… !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top