நீ – 85

(nee)

Raja 2014-11-14 Comments

Moodu Kathai மிகவும் குழைவாக இருந்த.. உன் மார்பைப் பிடித்து மெண்மையாகப் பிடித்து விட்டவாறு சொன்னேன்.
”நிலா கூட கேட்டா..”

”என்னங்க..?”

”இந்த ரெண்டு வாரமா.. நீ ஏன் வரவே இல்ல.. ஒடம்பு ஏதாவது சரியில்லையானு…”

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஐயோ.. கடவுளே.. நான் என்னங்க பண்ணுவேன்..? நேத்து.. நீங்க அப்படி பேசினப்பறம்தான்.. என்னால தாங்கிக்க முடியாம… தீபாகிட்ட சொன்னங்க..”

” இனிமே இதுமாதிரி பண்ணாத.. என்ன..?”

”பண்ண மாட்டங்க..”

” அப்படி ஏதாவது மறைச்சேனு மட்டும் தெரிஞ்சுது… மகளே.. அப்பறம் வெட்டியே போட்றுவேன்..”

”இந்த ஒரு தடவ மட்டும்.. என்னை மன்னிச்சிருங்க..” என்றாய்.

என் மனம் ஓரளவு சமாதானமடைந்தது.. ”சரி.. போலாமா..?” என்று கேட்டேன்.
”போறீங்களா..?” என்று என் முகத்தைப் பார்த்தாய்.

” ஏன்டி…”

”செரிங்க…”

நான் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டேன்.
”இப்ப ஒடம்பு எப்படி இருக்கு..?”

” இப்பெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லீங்க.. எனக்கு..”

” கவனிச்சிக்கோ..! நேரா.. நேரத்துக்கு சாப்பிடு..! நல்லா ரெஸ்ட் எடு..!!”

”அப்படித்தாங்க இருக்கேன்..!! ஒடம்புக்கெல்லாம் நல்லாகிருச்சுங்க…”

” சரி.. எந்திரி.. போலாம்..”

” நான் வேண்டாங்களா..?”

”இல்லடி.. இப்ப வேண்டாம்..! எனக்கு அவ்வளவா.. மூடு இல்ல..!” என்று உன்னை முத்தமிட்டு எழுந்தேன்.

நீயும் எழுந்து.. ”அக்காகிட்ட நான் மன்னிப்பு கேட்டேனு சொல்லிருங்க..! உங்க வீட்டுக்கு வந்தப்பறம்.. நான் வரேன்..!!” என்றாய்.

உன்னை உன் வீட்டில்..இறக்கிவிட்டதும் தீபா ஓடிவந்து பேசினாள். அவளுடனும் பேசிவிட்டு நான் விடைபெற்றுக் கிளம்பினேன்..!!

வீடு….!!
நிலாவினி புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தாள்..! குளித்து வேறு நைட்டி போட்டிருந்தாள்.!
அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து..
”சாப்பிட்டியா..?” என்று கேட்டேன்.

”நீங்க வரட்டும்னு இருந்தேன்..” என புத்தகத்தை மூடினாள்.

இந்த விசயத்தை உடனே சொல்ல வேண்டாம் என்று தோண்றியது.
”சரி.. வா.. சாப்பிட போலாம்..” என்று அவள் தோளை அணைத்தேன்.

என் மார்பில் சாய்ந்து.. ”ஸ்டேண்ட்ல இருந்தா வர்றீங்க..?” என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் யோசித்து… ”இல்ல…” என்றேன்.

அவள் அமைதியாக இருந்தாள். அவள் தலையைத் தடவியவாறு.. மெதுவாக.. ”உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..” என்றேன்.

”ம்.. சொல்லுங்க…”

என் மனம் ஒருவித போராட்ட உணர்வுக்கு உட்பட்டது. லேசாக திணறி…”சாப்பிட்டு பேசிக்கலாமே..” என்றேன்.

”சரி.. வாங்க..” என.. என் மார்பில் இருந்து விலகினாள்.

”குணா வந்துட்டானா..?”

” இன்னும் வரல…”

” நித்தி…?”

”அவ.. ரூம்ல இருப்பா..!” எழுந்தாள் ”வாங்க…”

நானும் எழுந்து போனேன்.
இருவரும் டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்ததும்.. அவளது அம்மா வந்து பறிமாறினாள்.

சாப்பிட்டு முடித்து.. எங்கள் அறைக்குப் போனபின்… கட்டிலில் சாய்ந்து கொண்டு நான் சொன்னேன்.
”உங்கண்ணன் என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா..?”

என் பக்கத்தில் வந்து சாய்ந்து ”என்ன பண்ணியிருக்கான்..?” என்று கேட்டாள்.

”தாமரையை போய் மெரட்டியிருக்கான்..”என்றேன்.

திகைத்து ”எதுக்கு..?” என்று என் முகத்தைப் பார்த்தாள்.

”இனிமே.. அவ என்னை பாக்ககூடாது… என்கூட பேசக்கூடாதுனு மெரட்டியிருக்கான்..! மீறி பேசினா.. அவளை காரவிட்டு ஏத்தி கொன்றுவானாம்..!!” என்க..

திடக்கிட்டாள் ”என்ன சொல்றீங்க…?”

”அதவிட.. இன்னொரு காரியம் பண்ணியிருக்கான்.. தெரியுமா..?”

” எ… என்ன…?”

”படுக்க கூப்பிட்டுருக்கான்..! அதும் டீம் செக்ஸ்..! என்ன ரேட்வேணா தரேனு சொல்லியிருக்கான்..”

”சீ..! நெஜமாவா சொல்றீங்க..?” என அதிர்ந்து போய்க் கேட்டாள்.

”இந்தளவுக்கு.. அவ பொய் சொல்றவ இல்லை நிலா..”

”கடவுளே… என்ன கொடுமைங்க.. இது..?”

”இதனால அவ எத்தனை வேதணைப் பட்றுக்கா தெரியுமா..? சரியா சாப்பிடாம… தூங்காம…! உன்னையும் இந்த மாதிரி நேரத்துல வந்து பாக்க முடியலேன்னு… ஒரே அழுகை..” என ஆரம்பித்து… நடந்த எல்லாமே சொன்னேன்.

எல்லாம் கேட்ட பின் ”ச்ச.. பாவம்பா அவ…! எத்தனை நொந்துருப்பா..? இவனுக்கு ஏன்.. இத்தனை கேவலமான புத்தி…?” என்றாள். உடனே சொன்னாள் ”அவன்கிட்ட நீங்க எதுவும் பேசவேண்டாம்..! நானே பேசிக்கறேன்..! தாமரைய வரச்சொல்லுங்க.. அவகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்..! அவ புரிஞ்சுப்பா…!!”

”அவளா ஆசைப்பட்டு.. போயிருந்தா.. அது வேற விசயம்..! ஆனா.. இவன்….”

”விடுங்க..! நான் பேசிக்கறேன்..! நீங்க இதுபத்தி.. அவன்கிட்ட எதுவுமே பேசவேண்டாம்..! தாமரையை மட்டும் நான் வரச்சொன்னேனு சொல்லுங்க..!” என்றாள்.

நான் ஸ்டேண்டுக்குப் போனபோது குணா இல்லை.! நான்கு மணிக்கு மேலதான் வந்தான். வந்ததிலிருந்தே.. அவன் முகம் இருக்கமாகத்தான் இருந்தது. நேருக்கு நேராகப் பார்த்தபோது.. என் பார்வையைத் தவிர்த்து விட்டான்..!
இருட்டும்வரை… அவன் என்னிடமிருந்து விலகியேதான் இருந்தான்.
இரவு ஏழுமணிக்கு.. அவனே வந்து.. ”ஸாரிடா மச்சான்..” என்றான்.

நான் எதுவும் பேசவில்லை. எனக்குள் பொங்கிய குமுறலை அடக்கிக்கொண்டிருந்தேன்.

சிறிது பொருத்து… அவனே சொன்னான்.
”ஸாரிடா.. தப்பா நெனச்சுக்காத..! நிலாவோட லைஃப் சிக்கலாகிடக்கூடாதுனுதான்.. அவள கொஞ்சம்.. ஓவரா பேசிட்டேன்..! மத்தபடிலாம்.. உன்மேல.. எனக்கு எந்த இதும் இல்ல..! ஸாரி..! என் தங்கச்சியே.. உன்மேல.. இத்தனை இதா இருக்கப்ப.. உங்களுக்கு எடைல… நான்.. என்னத்த…. ம்.. நான் நடந்துட்டது… தப்புன்னு.. என்கூட சண்டை போடறா..! ”என்று சற்று குழப்பம்.. சிறிது கோபம்.. ஆதங்கம்.. கொஞ்சம் வருத்தம்… என கலந்து பேசினான்.

நான் பேசவே இல்லை.

என் தோளில் கை போட்டேன் ”தண்ணியடிப்பம்.. வா…”

”இல்லடா… பரவால்ல.. விடு..” என்றேன்.

”ஏன்டா.. என்மேல.. கோபமா..?”

கோபமா…? வெறியே இருந்தது..!
”அப்படி இல்ல..! சரக்கு வேண்டாம்..!”

”ப்ச்..! வாடா..!! என்னை மன்னிச்சிரு..!! வா…!!” என என் கையைப் பிடித்து இழுத்துப் போனான்.
பாரில் போய் உட்கார்ந்து பீர் குடித்தபோதும் நான் குறைவாகத்தான் பேசினேன்.
ஆனால் குணா.. நிறையப் பேசினான். அவன் செய்தது நியாயமானது.. என்பதாக என்னை நம்ப வைக்க.. எவ்வளவோ முயன்றான்.

நான் வீட்டிற்குப் போனதும்.. நிலாவினி கேட்டாள்.
”என்ன குடிச்சிருக்கீங்களா..?”

”ம்..ம்ம்..! உன் பிரதர்தான்… சமாதானம் பண்ண… குடிக்க வெச்சான்..!!”

”என்ன சொன்னான்..?”

” நீ.. ரொம்ப ஹார்ஸா பேசிட்டியா..?”

” ம்..ம்ம்..!” தலையாட்டினாள் ”கோபத்துல கண்டபடி திட்டிட்டேன்…!!”

நான் உடை மாற்ற.. என் மனைவி மெதுவான குரலில் கேட்டாள்.
”எனக்கு.. மட்டும் ஏங்க இத்தனை வேதணை..?”

அவளைப் பார்த்தேன் ”என்ன சொல்ற…?”

”முடியலங்க..” என்றவள்.. சட்டென அழுது விட்டாள்.

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து.. அவள் தோளை வளைத்து அணைத்தேன்.
”ஏய்..! இப்ப எதுக்கு.. தேவையில்லாம அழற..? அவன் உன் அண்ணன்தான.. எல்லாம் சரியாகிரும்..!!”

மெல்லிய விசும்பலினூடே ”அதுக்காக இல்லப்பா.. என் லைஃப்பே.. கஷ்டம்..! என்னால முடியல..!! ரொம்ப கஷ்டமா இருக்கு…!!” என்றாள்.

”ஏய்..! என்னமா இது..? என்ன கஷ்டம் உனக்கு..? நான் உன்கூடவே இருக்கேன் இல்ல.. தைரியமா இரு..” என ஆறுதல் சொன்னேன்.

சிறிது நேரம்.. அழுது முடித்தபின்… மனம் தேறி.. என்னுடன் சாப்பிட வந்தாள் நிலாவினி…..!!!!

– சொல்லுவேன்……!!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top