நீ -78
(Tamil new sex stories Nee 78)
” ஏன்…?”
”வயிறு பயங்கரமா.. வலிக்குதுங்க..!!”
” இப்பவும் வலிக்குதா..?”
”ஆமாங்க. ..!!”
” எப்பருந்து.. வலி ..?”
” நேத்துலருந்தே.. வலிதாங்க…”
”நேத்தே சொல்றதுக்கென்ன..?”
”நேத்து.. நெனச்சங்க..! ஆனா..”
” சரி… ஆஸ்பத்ரி… போலாம் வா…” என கூப்பிட..
”நீங்க.. போங்க..! நான் போய் பாத்துக்கறேன்..!!” என்றாய்.
”ஏன்டி… என்கூட வரமாட்டியா…?” என்றேன்.
”வரங்க…” என்று வந்து விட்டாய்.
பைக்கில்.. உன்னை என்னுடனே அழைத்து வந்தேன்.
வழக்கமாக நான் பார்க்கும் கிளினிக் அது..!
டாக்டர் வந்த பின்… முதல் ஆளாக.. உன்னைத்தான் காட்டினேன்..!
உன்னை பரிசோதித்த டாக்டர்… உனக்கு அப்பண்டிஸ் இருப்பதாகச் சொன்னார்..! அதுவும் தீவிரமடைந்திருப்பதாகச் சொன்னார்..!
உடனடியாக ஆபரேசன் செய்தாக வேண்டுமாம்…!!
”என்ன பண்ணலாம் தாமரை..?” என உன்னைக் கேட்டேன்.
”என்னங்க.. பண்றது..?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாய்.
”பண்ணிக்கோ..!” என்றேன்.
”பணம் நெறைய செலவாகுங்களா…?”
”ஏய்.. பணத்தப்பத்தி உனக்கென்ன கவலை..? அத நான் பாத்துக்கறேன்..!நீ.. ஆபரேசன் பண்ணிக்கோ… இல்லேன்னா செத்துருவ..” என நான் சொல்ல…
” செத்தா…பரவால்லிங்க..” என்று சிரித்தாய்.
”ஏய்… லூசு மாதிரி பேசாம..பண்ணிக்க…”
” பண்ணிக்கறங்க..! ஆனாக்கா நான் உசுருக்கு பயந்து.. ஆபரேசன் பண்ணலைங்க..! இந்த உசுரு உங்களுக்கு சொநதமானது..! நீங்க சொன்னா… நான் என்ன வேணா… செய்வங்க…!!” என்றாய்.
” ஹூம்… மறுபடி… ஆரம்பிச்சுட்டியா…?” என்றேன் நான்…….!!!!!!!
– சொல்லுவேன்………!!!!!!!
What did you think of this story??
Comments