நீ – 14

(Latest Tamil Sex Stories - Nee 14)

Raja 2014-08-22 Comments

ஆத்துப்பாலம் தாண்டி… ஊட்டி ரோட்டில் மிதமான வேகத்திலேயே…காரை ஓட்டினேன்..!!

”இதுக்கு முன்னால நான்…கார்ல போனதே இல்லீங்க..” என்று.. நீ… அப்பாவி போலச் சொன்னாய்.

”அட… அப்படியா..?”

” ஆமாங்க…”

” ஓ…!! அப்ப இதான் மொதத்தடவையா…?”

” ஆமாங்.. ” என்றாய். உன் முகம் பூரிக்க..!

”எப்படி இருக்கு..? கார்ல போறது..?”

” ஏரோ பிளேன்ல போற மாதிரியே இருக்குங்க..!!” என நீ சொல்ல….

‘குபீர்’ எனச் சிரித்து விட்டேன். ”ஏரோ பிளேன்லயா…?’

” ஆமாங்க..”

” ஏய்.. நீ கார்லயே இதான் பர்ஸ்ட் டைம்… இதுல ஏரோபிளேன்ல எல்லாம் எப்ப போன…?”

சிரித்தாய் ”ஐயோ..! அப்படி மெதக்கறாப்ல இருக்குனு சொன்னங்க…!!”

வெகுளித்தணமான உன் பேச்சைக் கேட்டு.. சிரித்தவாறு காரை ஓட்டினேன்..!!

பிளாக்தண்டர் முன்பாகக் காரை நிறுத்தினேன். கொஞ்சம் திண்பண்டங்கள் வாங்குவதற்காக..!!

பிளாக் தண்டரில் நன்றாகக் கூட்டம் இருந்தது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது..!
தமிழகத்துக்குள்ளிருந்து ஊட்டிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும்… கோவை… மேட்டுப்பாளையம் வழியாகத்தான் வந்தாக வேண்டும்..! அப்படி வருபவர்கள் வாட்டர் தீம் பார்க்கான.. இந்த.. ‘பிளாக் தண்டரை’ தவிர்க்க மாட்டார்கள். நீலகிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட… இந்த.. ‘கருப்பு இடி..’ ஒரு அருமையான பொழுது போக்கு இடம்..!!

காரைவிட்டு இறங்கிப்போய்…சிப்ஸ்…பிஸ்கெட்.. இத்யாதி… இத்யாதிகள் வாங்கிக்கொண்டு காரில் உட்கார..
நீ… பிளாக்தண்டரின் முகப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாய்.

”உள்ள போயிருக்கியா… தாமரை..?” என உன்னைக் கேட்டேன்.

”ம்கூம்.. இல்லீங்க…!!”

” சூப்பரா இருக்கும்..!!”

” நெறைய கேள்விப்பட்றுக்கங்க..”

” என்ன கேள்விப்பட்றுக்க…?”

” பெரிய நீச்சல் கொளம்… பெரிய தூரி… எல்லாம் இருக்கும்னு…!!”

”உன்ன ஒரு நாள்..கூட்டிட்டு போறேன்…கவலப்படாத..!! உள்ள போய் பாத்தா…அசந்துருவ…” என்றேன்…!!!!

— சொல்லுவேன்…..!!!! Nakki Edukkum Latest Tamil Sex Stories

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top