மாலதி டீச்சர் 48(வாசகர் கதைகள்)

raji 2014-10-07 Comments

‘பிரன்ட் வீட்ல.’
‘என்ன சிவா இன்னும் கிளம்பலையா? நான் கௌம்பி வந்துட்டிருக்கேன். நீங்களும் கௌம்பி வாங்க.’
‘ஓ.. இதோ இப்ப கௌம்பிடுறேன் சுதா. நீ ஹோட்டல்ல சாவி வாங்கிட்டு ரூம்ல வெயிட் பண்ணு. நான் அரை மணி நேரத்துல வந்துடுவேன்.’
‘ம்ம். ப்ளீஸ். சீக்கிரம் வந்துடுங்க சிவா. அங்க தனியா எனக்கு பயமாயிருக்கு.’
‘ஓகே கூல் சுதா. பை.’
‘பை.’
போனை வைத்துவிட்டு கிளம்பப் போனேன். ஒருவன் தடுத்தான்.
‘என்ன பாஸ். ஒரே ரவுன்டுல கிளம்பிட்டீங்க.’
‘இல்ல தலைவா. அவசரமா போகனும்.’
‘இதுக்கு நீங்க அடிக்காமலே இருந்திருக்கலாம். இந்தாங்க. எங்கள் இன்சல்ட் பண்ணாதீங்க. அடிங்க.’
நான் வேறு வழியின்றி இரண்டாவது கிளாசை காலி செய்தேன். சிறிது நேரத்தில் மூன்றாவது ரவுன்டும் தொடர்ந்தது. அதிலும் கலந்து கொண்டு புரோட்டா, சிக்கன் நூடுல்ஸ் மற்றும் மட்டன் சுக்காவையும் ஒரு கை பார்த்துவிட்டு கிளம்பினேன்.
என் கால்கள் லேசாக தள்ளாடின. மணியை பார்த்தேன். மங்கலாக எட்டரை என்று காட்டியது. அதற்குள் சுதாவிடமிருந்து மூன்று கால்கள் வந்திருந்தன. அப்புறம் பேசிக்கலாம் என்று நான் அட்டென்ட் செய்யவில்லை. தடுமாறியபடி எழுந்து அவர்களிடம் விடைபெற்று பஸ்சுக்கு காத்திருந்தேன். வரவில்லை. ஒரு ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்கு வர மணி ஒன்பதரையானது.
நான் அறைக்குள் சென்ற போது சுதா என்னிடம் சரியாகப் பேசவில்லை. கோபமாயிருப்பது புரிந்தது. பாத்ரூம் சென்று முகத்தை கழுவிவிட்டு வந்தேன். வரும் போதே பாக்கையும் பபிள்கம்மையும் வாயில் மென்று வந்தும் பிரயோசனமில்லை. அவள் மூக்கை பிடித்தபடி இருந்தாள்.

21

நான் வருவதற்கு முன்னரே போன் செய்து சாப்பாடு கொண்டு வரச் செய்திருந்தாள். எனக்கு எடுத்து வைத்தாள்.
‘நான் சாப்பிட்டேன் சுதா. நீ இன்னும் சாப்பிடலையா?’
‘நீங்க வராம நான் எப்படி சாப்பிடுவேன்?’ என்றவாறே என்னை லேசான கோபத்துடன் பார்த்தாள். நான் போதையில் தடுமாறியபடி அவளை பார்த்தேன்.
‘ஓ சாரி சுதா. பிரன்ட்ஸ் வீட்ல ரொம்ப கம்பெல் பண்ணாங்க. அதான் கொஞ்சம் டிரிங்சும் டின்னரும் சாப்பிட வேண்டியதா போச்சு.’
‘ம்ம். தெரியுது. சரி நீங்க படுங்க. நாளைக்கு பேசிக்கலாம்.’
‘நீ சாப்பிடலையா?’
‘நான் சாப்பிட்டுக்கறேன். நீங்க படுங்க.’
‘ம்ம். ஓகே சுதா.’
நான் கட்டிலைத் தாண்டி நடந்தபோது கட்டில் தட்டி விழப்போனேன். அவள் சட்டென்று என்னைப் பிடித்தாள். நான் அவளுடைய தோளில் கையை போட்டுக் கொண்டேன். அவள் என்னை பிடித்து கட்டிலில் உட்கார வைத்தாள்.

பாடம் தொடரும்…

வாசகர்களின் கருத்துகளை தெரிவிக்கவும்…
கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி…

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top