கடற்கழுகு – 3

(Tamil Sex Story - Kadazhrkazhugu 3)

Raja 2014-05-21 Comments

Tamil Sex Story – மறுநாள் காலை என் திட்டத்தைச் இளவரசியிடம் சொல்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டேன். இளவரசியைச் சந்தித்தேன். ” இளவரசி உங்களைக் காப்பாற்றுவதற்கான வேலைகளில் இறங்கி விட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் ” என்றேன்.

22

என்னவென்று கேட்டாள். ” வருகின்ற சில நாட்களுக்குள் பசல்காரை அழைத்துக் கொண்டு இங்கு வருவேன், அவன் உங்களிடம் நான் உங்கள் காதலனா என்று கேட்பான்…. நீங்கள் ஆம் என்று சொல்ல வேண்டும் ” என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. சரியென்று தலையசைத்தாள். அவளிடம் விடை பெற்றுக் கொண்டு கப்பலில் திருத்த வேலைகளை பார்ப்பதற்காகச் சென்றேன். பின் அன்று இரவு என் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றினேன்.

மறுநாள் காலை நான் நினைத்தது போலவே நடந்தது. துஸ்லா அங்கு தன் மன்மதலீலையைக் காட்ட முயற்சி செய்து பிடிபட்டு இருந்தான். இனி மேலும் இவ்வாறு நடப்பதைத் தடுக்க பழங்குடிகள் அவனைப் பலி கொடுத்திருந்தார்கள். நண்பனின் மரணத்தால் துவண்டு போயிருந்த பசல்காரின் மாளிகைக்குச் சென்றேன். பசல்காரிடம் இளவரசி வைஷ்ணவி தேவி என்னைக் காதலிப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்ட அவன் அதிர்ச்சியடைந்தான், நீ என்ன சொல்கிறாய்.. இறந்த என் நண்பன் துஸ்லாவின் காதலி அவள் என்றான். ” பசல்கார் உனக்கு சந்தேகமிருந்தால் நிரூபிக்கிறேன் வா ” என்று அவனை அழைத்துக் கொண்டு இளவரசியின் இருப்பிடத்திற்குச் சென்றேன். அங்கு அவளிடம் இவன் உன் காதலனா என்று கேட்டான் பசல்கார். இளவரசியும் ஆம் என்று கூறினாள். ” என்னைச் சந்திப்பதற்காக வந்த வைஷ்ணவியை சிறை பிடித்து இங்கு கொண்டு வந்து விட்டான் உன் நண்பன் துஸ்லா…., இவள் இங்கிருப்பதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன், இதைப் பற்றி உன்னோடும் துஸ்லாவோடும் பேசுவதற்குள் அவனே தன் முடிவைத் தேடிக் கொண்டு விட்டான், இப்போது இவளை என்னோடு அனுப்பி வை, நானே அழைத்துச் சென்றிருப்பேன், துஸ்லாவின் வீரர்களால் பிரச்சனை ஏற்படும், அதைத் தவிக்கத்தான் உன்னை அழைத்து வந்தேன் ” என்று கூறினேன். வேறு எதுவும் பேசாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைத்தான் பசல்கர். தடுக்க வந்த துஸ்லாவின் வீரர்களை அடக்கினான். இளவரசியை அழைத்துக் கொண்டு பக்ருவின் மாளிகைக்கு விரைந்தேன். இளவரசியை மீட்டதற்குப் பாராட்டினர்.

23

அன்று மாலை மாளிகையின் மாடத்திற்குச் சென்றேன். அங்கு வைஷ்ணவி ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக் கொண்டு நின்றாள். நான் வருவதைக் கண்ட அவள் புன்னகையுடன் வரவேற்றாள். ” இளவரசிக்கு பலமான யோசனையோ ” என்று கேலியாகக் கேட்டேன். ” ம்…. என் எதிர் காலத்தைப் பற்றி யோசித்தேன் ” என்றாள். ” ஏன் உங்கள் எதிர் காலத்திற்கு என்ன… அதுதான் பிரச்சனைகள் தீர்ந்து விட்டனவே ” என்றேன். ” இல்லை புதுப் பிரச்சனை ஒன்று தோன்றியுள்ளது ” என்றாள். ” என்ன பிரச்சனை இளவரசி ” என்றேன். ” கலிங்கத்திற்கு திரும்பிச் செல்வதைப் பற்றித்தான் ” என்றாள். ” நீங்கள் கலிங்கத்திற்கு திரும்பிச் செல்வதில் என்ன பிரச்சனை ” என்றேன். ” தெரிந்துதான் கேட்கிறீர்களா… என் காதலன் இங்கு இருக்கும் போது நான் மட்டும் எப்படி கலிங்கம் செல்வேன் ” என்று கேட்டு நாணத்தால் தலை குனிந்தாள். எனக்கு அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. என் கையை கிள்ளிக் கொண்டேன், கனவல்ல நிஜம்தான். மெல்ல அவளை நெருங்கினேன், குனிந்திருந்த அவள் முகத்தை உயர்த்தினேன். அவள் கண்களை நோக்கினேன். ” இளவரசி நீங்கள் சொன்னது நிஜம்தானா ” ந்ன்று கேட்டேன். ” ம்.. உண்மைதான், ஆனால் இனி என்னை இளவரசி என்று அழைக்காதீர்கள் ” என்று மெதுவாகச் சொன்னாள். ” ஆனால் வைஷ்ணவி உன் காதலுக்கு நான் தகுதியானவனா, நான் கடற் கொள்ளைக்காரன் ” என்று வேதனையோடு சொன்னேன். ” தோத்தா கிழவனிடம் அனைத்தையும் தெரிந்து கொண்டேன், கடல் கொள்ளையர் ஆனது உங்கள் தவறல்ல, கடற் கொள்ளையராக இருந்தாலும் பெண்களை மதிப்பவர் நீங்கள், அதனால் உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது ” என்று வெட்கச் சிரிப்போடு சொன்னாள். மாலை நேரமாகையால் மஞ்சள் சூரிய ஒளி பட்டு தங்கச்சிலை போல இருந்தாள். மெல்ல அவள் கைகளை என் கைகளால் பிடித்தேன். அவளை என் அருகில் இழுத்துக் கொண்டேன், மெல்ல அவள் இதழ்களை நோக்கி என் உதடுகளைக் கொண்டு சென்றேன். அப்போது பார்த்து கரடி போல வந்தார் தோத்தா கிழவன். ” தேவா கலிங்கத்திற்கு எப்போது புறப்படுகிறாய் ” என்று கேட்டார். வைஷ்ணவியைப் பார்த்து கண் சிமிட்டியபடி ” தோத்தா இனி கலிங்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை, கீழே வாருங்கள் சொல்கிறேன் ” என்றேன். கீழே அனைவரிடமும் எங்கள் காதலைப் பற்றிக் கூறினேன். அனைவரும் சந்தோஷமடைந்தனர். அப்போது தோத்தா ” தேவா உனக்கு அதிர்ஷ்டம் உள்ளது, அதனால்தான் இப்படி ஒரு பெண் உனக்கு மனைவியாகப் போகிறாள், அதனால் நீ இனி இத்தொழிலை விட்டுவிடு, காதலர்களுக்கும் திருமணமானவர்களுக்கு ஆபத்தான தொழில், எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது, அதனால் வேறு வேலை தேடிக் கொண்டு அவளை மணந்து சந்தோஷமாக இரு ” என்றார். முதலில் அவர் சொன்னதைக் கேட்டு நானும், மாறதேவனும், கருப்பு பாண்டியும் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் சொன்னதில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டோம். எங்கு செல்லலாம் என்று யோசித்தோம். கலிங்கத்திற்கே போய்விட்டால் என்ன? என்று கேட்டார் தோத்தா. ஆனால் அங்கு சென்றால் இத்தனை நாட்கள் கொள்ளைக்காரர்களோடு இருந்ததற்காக இளவரசியாரையும் இவரையும் மன்னர் வெட்டிப் போட்டுவிடுவார் என்று சொன்னாள் வைஷ்ணவியின் தோழி. சரி இதைப் பற்றி பின்னர் பேசலாம், முதலில் எங்களிடம் இருந்த வீரர்களுக்கு வேண்டும் பொருள் கொடுத்து அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தோம்.

24

மறு நாளே அதற்கான வேலைகளில் இறங்கினோம். என் வீரர்களிக்கு இத் தொழிலை இத்தோடு நிறுத்திக் கொண்டு வேறு ஊர் செல்லப் போகிறேன் என்று சொன்னேன். அதனால் அவரவர் வேண்டும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டேன். எல்லோரும் வேண்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றார்கள். 10 வீரர்கள் மட்டும் செல்ல மறுத்து என் கூடேயே இருந்தார்கள். இப்படியே அன்றைய காலைப் பொழுது நகர்ந்து விட்டது. இரவிற்கு மாளிகைக்குத் திரும்பினேன். வைஷ்ணவியைத் தேடி அவள் அறைக்குச் சென்றேன். அங்கிருந்த அவள் தோழி வைஷ்ணவி மாடத்தில் இருப்பதாகச் சொன்னாள். மாடத்திற்குச் சென்றேன். அங்கிருந்த பஞ்சணை ஒன்றில் சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள். ஓசை எழுப்பாமல் சென்று பின்னால் இருந்து அவளை அணைத்தேன். ” ஓ வந்துவிட்டீர்களா ” என்று கேட்டாள். ” நான் தான் உன்னை அணைத்தேன் என்று எப்படிக் கண்டு பிடித்தாய் “. ” உங்களைத் தவிர யார் என்னை இப்படி அணைத்துக் கொள்வார்கள் என்று வெட்கத்தில் சொன்னாள். சொன்னவள் சற்று என் உடலோடு ஒட்டிக் கொண்டாள். மெல்ல அவள் காது மடல்களில் முத்தமிட்டேன். பின் அவள் கழுத்தில் உதடுகளைப் புதைத்தேன். என் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்தவாறு என்னை நோக்கித் திரும்பினாள். நிலவொளி அவள் அழகை மேலும் அதிகப்படுத்தியது. மெல்ல அவள் செவ்விதழ்களை நோக்கிச் சென்றே. இருவருடைய நாசிகளும் உரசிக் கொண்டன. மெல்ல அவள் இதழ்களின் முத்தமிட்டேன். அப்படியே உதடுகள் காதல் மொழி பேச ஆரம்பித்தது. நேரம் செல்வது கூடத் தெரியாமல் அப்படியே இருந்தோம். Kadal Ullae Okkum Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top