மந்திரியோடு நடிகை காதல் – 7
(Manthiriodu Nadigai Kadhal 7)
This story is part of a series:
சே என்ன அழகா இருக்கா செதுக்கி வச்ச சிலை மாதிரி கவர்ச்சியும் கூட ஒரு அழகுதான் ,தப்பு இல்லை அதுல அவ அழகாதான் இருக்கா என்று நினைத்து கொண்டு தூங்கினர் .
ஆனால் அவருக்கு தூக்கம் வர வில்லை .ஸ்ருதிதான் வந்து வந்து போனாள் .மீண்டும் எழுந்து அவர் அந்த சேனலை ஆன் செய்தார் .அவர் நல்ல நேரமோ என்னமோ அன்று அந்த சேனலில் ஒரு மணி நேரம் ஸ்ருதி ஹாசன் ஹிட்ஸ் போட்டார்கள் .
அவர் மிகவும் ரசித்து பார்த்தார் .ஒரு மணி நேரமும் கவர்ச்சியோடு சில பாடல்களிலும் கவர்ச்சி இல்லமால் அடக்கமாக பொத்தி கொண்டு சில பாடல்களிலும் வந்து போனாள் .
இரண்டையுமே ரசித்து பார்த்தார் .அந்த ப்ரோக்ராம் முடிந்ததும் வருத்ததோடு தூங்கினார் .இருந்தாலும் அந்த ஒரு மணி நேரம்தான் அவர் நீண்ட காலம் கழித்து மனதளவில் சந்தோசமாக இருந்தது .
பின் வழக்கம் போல காலையில் அதை மறந்து விட்டார் .அவள் முன்பே நம் நினைத்து போல பாலைவனத்துல விழுந்த மழை துளி மாதிரி அதுனால அவள இனி நினைக்க வேணாம் .வழக்கம் போல குடும்பத்தையும் அரசியலையும் பாப்போம் என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டார் .
இனி மேல் ஸ்ருதி நினைப்பே வர கூடாது என்று முடிவு பண்ணிகொண்டார் அதன் பின் மீண்டும் வழக்கம் போல் அரசியலில் தன் கவனத்தை செலுத்தினார் .பின் அவருக்கு ஒரு அரசியல் விசயமாக நெதர்லாந்து
நாட்டிற்கு வெளிநாட்டு பயணம் மேற் கொள்ள வேண்டியது இருந்தது .அவரும் அவருக்கு இரண்டு காவலர்கள் மட்டும் துணையாக செல்ல அனுமதி கிடைத்தது .அவர் பியே அஜய் கூட வர அனுமதி கொடுக்க படவில்லை .
பின் அவர் எல்லா பைல்களையும் எடுத்து கொண்டு கிளம்பினார் .அப்போது வீட்டு வேலைக்காரி அவருக்கு காப்பி கொண்டு வந்தார் .அய்யா ஏதோ வெளிநாடு போறேன்கலாமே அங்க என்ன விசேசமான பொருள் இருக்குதோ அத எல்லாம் வாங்கிட்டு வருவிங்கலாம் அம்மா சொன்னங்க என்று சொல்லிவிட்டு போனாள் .
சே நம்ம முகத்த பாத்து கூட பேச மாட்டிங்குறாலே நம்ம பொண்டாட்டி என்று நினைத்து கொண்டு அவர் வெளியே போகும் போது அவர் மகன் வெளியே வந்து அப்பா வரும் போது பாரின் சாக்லேட் நிறைய வாங்கிட்டு வாப்பா என்றான் .
பரவல இதுக்கு ஆச்சும் வந்து நம்மள பாத்தானே என்று நினைத்து கொண்டு அவனை கொஞ்ச போனார் .அவன் போப்பா நான் கேம் விளாட போறேன் என்று போயி விட்டான்.
பின் சர்மா ஏர்போர்ட் போனார் .அங்கு போன உடன் அவருக்கு அன்று பிளைட்டில் ஸ்ருதியின் ஞாபகம் தான் வந்தது .உடனே அவர் இந்த முறை பிளைட்டில ஏறறதுக்கு முன்னாடியே ஆப் பண்ணிறனும் என்று போனை எடுத்தார் .அது அவருக்கு புது போன் என்பதால் எப்படி ஆப் பண்ணுவது என்று தெரியாமல் திணறி கொண்டு இருந்தார் .
கூட வந்த பாடி கார்ட் களுக்கும் அதை எப்படி ஆப் பண்ணுவது என்று தெரியவில்லை .அவங்கேலே திட்டி கொண்டு இருக்கும் போது அவர்க்கு கொஞ்சம் தள்ளி நின்று ஒரு குரல்
ஹலோ மினிஸ்டர் சார் பிளைட்ல போன் யூஸ் பண்ண கூடாது தெரியும்ல என்றது .அது அவருக்கு பழக்கப்பட்ட குரல்தான் .பின்னாடி திரும்பி பார்த்தார் ஸ்ருதி சிரித்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .
தொடரும்
What did you think of this story??
Comments