மந்திரியோடு நடிகை காதல் – 5
(Manthiriodu Nadigai Kadhal 5)
This story is part of a series:
இன்னைக்குத்தான் அதுக எல்லாம் நல்ல நிலைமையில இருக்குகள இனி நான் சாகுறதுநாள யாருக்கும் எந்த இழப்பும் இல்ல என்றார் .சார் உங்க பொண்டட்டிகாகவ்ச்சும் என்று அஜய் இழுக்க யோவ் சும்மா காமெடி பண்ணதையா அவ என்னையே கல்யாணம் முடிச்ச அன்னைக்கு இருந்து நான் எப்ப சாவேன்னு எதிர் பாத்து கிட்டு இருக்கா சொல்ல போனா அவளே ஒரு ரெண்டு தடவ கொல்ல பாத்தா என்றார் .
அதை கேட்டு அஜய் சரி சார் உங்க பொண்டாட்டிக்காக இல்லாட்டியும் உங்க மகனுக்காக நீங்க உயிர் வாழ வேண்டாமா என்றான் .யாரு அவனா நான் செத்தா கூட அழுகாம வீடியோ கேம் விளாண்டு கிட்டு இருப்பான் போயா யோவ் என்றார் .சரி சார் யாருக்காவும் வேணாம் ஊருல இருக்க உங்க அம்மாவுக்காக நீங்க இருக்கணும் என்று அஜய் சொல்லவும் அது ஒண்ணுககாதன் நான் உயிரோட இருக்கேன் இல்லாட்டி ஒன்னு நான் செத்து இருப்பேன் இல்லாட்டி இதுகள கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன் என்றார் .சிறிது நேரம் அமைதியாக இருந்தார் .
பின் சர்மா சரி அஜய் நீ என் ஆபிஸ் போயி ஒரு சில வேலைய பாத்து வச்சுரு நான் இன்னைக்கு மட்டும் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கே வந்துறேன் என்றார் .நான் எல்லா வேலையும் பாத்துகிறேன் ஆனா நீங்க ஒரு நாலு நாள் ஆச்சும் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி விட்டு அஜய் கிளம்பினான் .
பின் அன்று நடந்ததை நினைத்து வருத்தத்தில் தூங்கி விட்டார் .அடுத்த நாள் காலை யாரோ அவர் நெற்றியை தொடுவது போல இருக்க முழித்தார் .சரி நர்ஸ் யார் ஆச்சும் செக் ஆப்க்கு தொடுகிறாள் போல என்று நினைத்து கொண்டு மெல்ல கண்ணை திறந்து பார்க்க அங்கு ஸ்ருதி அவருக்கு நெற்றியில் விபுதி வைத்து கொண்டு இருந்தாள் .
சாரி சார் உங்கள எழுப்பி விட்டதுக்கு என்றாள் .
தொடரும்
What did you think of this story??
Comments