நீ தானா அவள் – 1

(Tamil Sex Story - Nee thana aval 1)

Raja 2016-06-08 Comments

This story is part of a series:

சிறிது நேரம் கழித்து.. குனிந்தபடியே அவள் கழுத்தை மட்டும் வளைத்து.. முகத்தை பின்னால் திருப்பி என்னைப் பார்த்தாள். நானும் பார்த்தேன்.
அவள் சங்கோசப் படவில்லை.
அமர்த்தலான ஒரு பார்வை… ஹாட் லுக் கொடுத்து விட்டு.. உதட்டோரம் ஒதுக்கிய சிரிப்புடன் மீண்டும் தன் வேலையை கவனித்தாள்.. !!

எனக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது..!! இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு ஒரு ஆண்.. அவளது பின்னழகை ரசிக்கும் போது.. இயல்பான ஒரு கூச்ச உணர்வு கூட உண்டாகாதா.. ??

இப்படி குனிந்த வாக்கில் சூத்தைக் காட்டிக் கொண்டு நிற்பாளா எந்த பெண்ணாவது.. ??

காபி தீர்ந்த பின்னும் நான் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

மேலும் சில நிமிடங்களுக்கு பிறகு.. அவள் மீண்டும் என்னை திரும்பி பார்த்தாள்.
அவள் பார்வையில்.. ஒரு முறைப்போ. . கோபமோ இல்லை..!! இந்த முறை அவள் முகம் திரும்பும் முன்.. அவள் சிரிப்பது தெரிந்தது.. !!

நான் இருமினேன்..!! அவள் என் பக்கம் திரும்பி பார்த்தாள்..!!
நான் சிரித்தேன்.. ! அவளும் சிரித்தாள்.!!

” காபி சாப்பிடறிங்களா.. ??” நான் சட்டென கேட்டேன்.

” சாப்பிட்ட அப்றமா கோப்பாங்க.. ??” அவள் இயல்பாக என்னுடன் பேசினாள்.

” ஓ.. ஸாரிங்க.. !!”

” பரவால்ல.. பரவால்ல.. !! குடிச்சப்பறமாவது.. கேக்கனும்னு ஒரு எண்ணம் வந்துச்சே.. !!” லேசாக நிமிர்ந்து நின்றாள்.

” ஸாரி.. !! நான் கேட்றுப்பேன்.. !! முன்ன பின்ன அறிமுகமில்லாம நான் கேட்டு.. அதை நீங்க தப்பா ஏதாவது எடுத்துக்குவிங்களோனு.. ”

” அப்றம் இப்போ.. எப்படி பேசினிங்க.. ??”

” நீங்க சிரிச்சிங்க..!! என்னை மொறைக்கல.. !! ரொம்ப நல்ல டைப்பா தோணுச்சு..!! சரி.. பேசி வெப்போமேனு… !!’

” என்னை சைட்டடிச்சிட்டு இருக்கீங்கதானே.. ??”

” அயோ.. என்னங்க.. ??”

” பரவால்ல.. பரவால்ல.. !! பார்வதி ஆண்ட்டி இல்லைங்களா.. ??”

” வேலைக்கு போய்ட்டாங்க.. !!”

” சாப்பிட்டிங்களா.. ??”

” இல்லங்க… இப்பத்தான் எழுந்து.. குளிச்சிட்டு வந்து.. அப்படியே காபி குடிச்சிட்டு நின்னேன்.. !!”

” சைட்டடிக்க நான் வந்துட்டேன்.. ??”

சிரித்தேன்
” பரவால்ல நல்லா பேசறீங்க.. !! கேசுவலா.. !!”

” ம்ஹ்ம்ம்.. ??” சிரிப்பு.

” ஸோ நைஸ்.. !! நீங்க சாப்பிட்டிங்களா.. ??”

” ம்ம்..!! சாப்பிட்டேன்.. !!”

” என்ன சாப்பிட்டிங்க.. ??”

” இட்லி.. தோசை.. ”

”வேலைக்கு ஏதாவது போறிங்களா.. ??”

” இல்ல.. !!” தலையாட்டி மறுத்தாள் ” என்னை தவிற எல்லாரும் போவாங்க.. !!”
எனக்கு சொல்லிக் கொண்டே துணிகளை கும்மினாள்.

மெல்லக் கேட்டேன்.
” உங்க பேரு என்னங்க.. ??”

கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள்.
” சுவாதி.. !!”

” நைஸ் நேம்.. !!”

”தேங்க்ஸ்.. !! புடிச்சிருக்கா.. என் பேரு.. ??”

” உங்க பேரு… உங்கள எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு.. !!” நான் சொல்ல… மெதுவாக என் பக்கம் திரும்பி நின்று சொன்னாள்.

”எனக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு… !!”

‘ என்னடா இது.. ?’ என நான் வியப்பில் ஆழ்ந்தேன் …… !!!!!! Aunty Pundai Nakkum Tamil Sex Story

– நீளும் ……. !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top