மாலை நேரம் மயக்கம் – 1
(Maalai Nerathu Mayakkam 1)
This story is part of a series:
amma kalla kadhal kathaigal நான் அசோக்,B.Com வயது 22 , சேலம் பக்கத்து உள்ள கிராம்ம் . நான் 3 ம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பா , அம்மா விகாரத்து பெற்றுக்கொண்டு தனி தனி வாழ்கை அமைத்துக்கொண்டனர் .
நான் பெரியப்பா வீட்டில் தான் வளர்ந்தேன் . அவர்களுக்கு ஒரு பையன்(சிவா) , இரு பெண்கள் . என்னை விட மூத்தவர்கள் . என்னை பெற்றவர்கள் என்னை பார்க்கவில்லை , ஆனால் அந்த குறையில்லாமல் பெரியப்பா வீட்டில் என்னை நடத்தினார்கள் .
அண்ணன் சரியாக படிக்கவில்லை . காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள் . அண்ணி ( ரம்யா) எற்கனவே கல்யாணம் ஆகி விகாரத்து வாங்கியவர் . அழகு நிலையம் நடத்துகிறாள் .
அண்ணன் விதவையை கல்யாணம் பண்ணியது பெரியப்பா வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை . காதல் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு வந்த பொழுது பெரியம்மா அண்ணியை மிக கேவலமாக திட்டியது கண்டு அண்ணன் கோவித்துக்கொண்டு அண்ணியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு ‘ஒட்டும் உறவும் இல்லை ‘என்று உதறி , சென்னை சென்றுவிட்டார் .
பெரியப்பா கோபத்தில் அவர்களை தலைமூழ்கி விட்டார்கள் . இனி அவன் என் பையன் இல்லை என்று சொத்தை எங்கள் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டார்கள் .
நான் BA முடித்து பின் CA முடிக்க ஆசைப்பட்டேன் . என் நண்பன் சென்னையில் பெரிய கணக்கு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறான் . அவன் மூலமாக எனக்கு அங்கு வேலை கிடைத்தது . அங்கு வேலை பார்த்துக்கொண்டே CA படிப்பை முடிக்க விருப்பப்பட்டேன் .
பெரியப்பாவும் என்னை சென்னை சென்று படிக்க சம்மதம் தந்து , செலவுக்கு பணம் 10000 தந்து அனுப்பினார் .
நான் சென்னை சென்று நண்பன் ரூம்பில் தங்கிக் குளித்து நல்ல ஆடைகளை அணிந்துக்கொண்டு ஆடிட்டர் ஆப்பீஸ்க்கு சென்று வேலையில் சேர்ந்துக்கொண்டேன்.
ஆப்பீஸ் நவீனமாக AC வசதியுடன் , கணணி வசதியுடன் இருந்தது . அங்கு 25 பேர்கள் வேலை செய்கிறார்கள் , அதில் 7 பேர்கள் பெண்கள் . எனக்கு இந்த இடமும் வேலையும் பிடித்திருந்தது .
நான் எல்லா வேலையும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்தேன் . ஆடிட்டர் என் வேலையை பாரட்டினார் . நான் CA படிக்கவேண்டும் என்றேன் , தேவையான உதவிகளை எற்பாடு பண்ணுகிறேன் என்றார் .
அங்கு சம்தி என்ற பெண் மிக அழகாக இருந்தாள் . நவீன ஆடை அணிந்து அசத்தினாள் . அவளுக்கு வெள்ளை நிறம் கச்சிதமான உடல் அளவு . பியூன் முதல் மேனேஜர் வரை சம்தி பியூட்டி பின்னால் ஜொள்ளு விட்டு அலைந்து அசடு வழிந்தார்கள் .
நானும் என் நண்பனும் தனியாக மாதம் 10000 த்கு தனி ரூம் எடுத்து தங்கினோம் . கைநிறையாக சம்பளம் தந்தார்கள் . சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. தேர்வு முடிவடைந்து 40 நாட்களுக்குள் தேர்வு முடிவு வெளிவந்துவிடும்.
சி.பி.டி. தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடையலாம் .
சி.ஏ. படிப்பை கற்றுத்தரும் கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படித்தேன். கால்லூரிகளை விட கோச்சிங் வகுப்புகளில
கட்டணமும் குறைவு. ஒரே பாடத்திற்கு பல்வேறு நிபுணர்கள் வந்து நல்ல முறையில் கற்றுத்தந்தார்கள் . சி.ஏ. படிப்பை பொருத்தவரை முதல் படியான சி.பி.டி. தேர்வில் தேர்ச்சியடைந்தேன் .
பின் இரண்டாம் படிக்கு பதிவு செய்தேன் . இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ் எனப்படும் ஐ.பி.சி.சி. எனும் இரண்டாம் பிரிவில் மொத்தம் 7 தாள்கள். இரண்டுப் பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கும் . இரண்டாம் கட்டத் தேர்வில் 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 760 மதிப்பெண்கள். இதில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும். வெற்றியடைந்து விடுவேன் என்று நம்பிக்கை வந்தது .
என் வேலை திறனை பார்த்து 25000 சம்பளம் தந்தார்கள் .
அண்ணன் , அண்ணி , அக்காள் மற்றும் மச்சான் என்று எங்கள் தனி வாட்ஸ்-அப் குருப்பில் அண்ணி ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்கள்.
அதில் அண்ணனுக்கு பைக் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக போட்டிருந்தார்கள் . நான் உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு அந்த மருத்துவமனைக்கு விரைந்து சென்றேன் . அண்ணன் தலை கை என்று அடி பட்டு தீவிர சிகிசை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்கள் . அண்ணன் மருத்துவ காப்பீடு எடுத்திருந்தார்கள் . 5 லட்சம் வரை எல்லா மருத்துவ செலவும் காப்பீட்டு நிறுவனமே செய்துக்கொள்ளும்.
அண்ணன் தலைக்கவசம் ( ஹெல்மெட்) அணியாமல் இருந்தால் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்திருப்பதாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள் . இதை கேட்டு அண்ணி கவலைப்பட்டு மயக்கமடைந்தர்கள் . அண்ணன் தலையில் அடிபட்டதால் பாதிப்பு கடுமையாக இருந்தது .
அண்ணனால் நிற்க , நடக்க பேச முடியவில்லை . டாக்டர் முழுமையாக சரி செய்யமுடியாது , தினசரி பயிர்ச்சி செய்தால் ஒரளவு சரிபண்ணலாம் என்று சொன்னார்கள். நான் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அண்ணனை போய் பார்த்துக்கொண்டேன் . இரவு I C U வுக்கு முன்பு தங்கி தூங்கினேன் .
காலையில் அண்ணி வந்து பார்த்துக்கொண்டார்கள் . பெரியப்பா , அக்கா வந்து பார்த்துவிட்டு சென்றார்கள் . அண்ணியின் அப்பா , அம்மா வீட்டில் நல்ல வசதி . அவர்களுக்கு அண்ணனுடன் அண்ணி சேர்ந்துயிருப்பது பிடிக்கவில்லை . எனவே அண்ணி வீட்டிலிருந்து யாரும் பெரிதாக வந்து பார்க்கவில்லை . அண்ணிக்கு நான் வந்து அண்ணன் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டதற்கு மிகவும் சந்தோஷமாக நன்றி கூறினார் .
எங்கள் அலுவலகம் ஒரே பரபரப்பாக இருந்தது . சம்திக்கு பிறந்தநாள் . அழகு தேவதையாக வந்தாள் . எப்போதும் அழகான பெண்கள் பார்த்து ரசிப்பதே தனி சுகம் தான்.
அவள் முகம் குழந்தை போல் அழகாய் இருந்தது , ஆனால் உடல் காமம் தேவதை ரதி போல் இருந்தது . நான் சம்திக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு தங்க கம்மல் வாங்கி தந்தேன் .
பார்த்து விட்டு கண்கள் விரிய நன்றி தெரிவித்தாள் .நான் சம்தியிடம் “வெளியில் 5 ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிடலாம . உன்க்கு நான் பிறந்த நாள் டிரீட் தருகிறேன் ” என்றேன் . சம்தி உடனே சம்மதம் சொன்னாள் .
சம்தியை என் பைக்கில் ஏற்றிக்கொண்டு தாஜ்மகால் சென்றோன் . அழகு ரோஜா சம்தி என் தோள் மீது கை வைத்து ஒரு சைடாக உட்கார்ந்து கொண்டாள் . அவள் மீது வந்த நறுமணம் என்னை மயக்கியது . மனதுக்கு பிடித்த பெண்ணுடன் என் வண்டியில் சென்றது , மனதுக்கு சந்தோஷத்தில் இறக்கை கட்டி வானில் பறப்பது போல் இருந்தது .
நாங்கள் தாஜ் சைனிஸ் ரெஸ்டாரண்டில் சிக்கன் , மீன் வகை. உணவுகள் ஆடர் கொடுத்து , சம்தியை பார்த்து குடிக்க எதாவது வேண்டுமா என்று கேட்டேன் .
சம்தி முகம் பவுர்ணமி போல் மனதை கொள்ளை கொண்டது . இனிய பாட்டு சத்தமும் , நறுமணமும் மனதை மயக்கியது . சம்தி ” எனக்கு வோட்கா பிடிக்கும் ” என்று மெனுக்கார்டை வாங்கி பார்த்து ,” உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் .
நான் இவள் குடிப்பது பற்றி அதிர்ச்சி அடைந்து , வெளியில் காட்டாமல் நான் , ” எனக்கும் ஓட்கா பிடிக்கும் என்றேன் . இருவர்களுக்கும் சில்லி வோட்கா ஆடர் செய்தாள் .
Comments