பாலுறவு
(Tamil Kama Stories - Paaluravu)
Tamil Kama Stories – பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.
உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ”நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள”;. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்
என்றும் சொல்லலாம்.
தயார் நிலையில்….
கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.
உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.
ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.
கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.
உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.
மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ”விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.” ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார் Paaluravu Tamil Kama Stories
What did you think of this story??
Comments