காதலை மிஞ்சும் காமமும் காமத்தை மிஞ்சும் காதலும் 2

(Kaathalai Minjum Kaamamum Kaamathai Minjum Kaathalum 2)

Mahendiran009 2018-03-23 Comments

This story is part of a series:

இரண்டு மாதங்களுக்கு பிறகு காலேஜ்ல் ப்ராட்டிக்கல் தேர்வு வந்தது. எங்கள் பேட்ஜில் உள்ள சந்தியாவும் எங்களுக்கு நெருங்கிய தோழியாக ஆகிவிட்டாள். அவளும் பார்க்க அழகாக தான் இருப்பாள் நல்ல வசதியான பொண்ணு இவளுக்குனு தனியா கார் வாங்கி குடுத்து இருக்காங்க.

அதில் தான் காலேஜ் வருவாள்.காரில் உட்காந்து படித்துக் கொண்டு இருந்தோம் மகி நீ என் டெய்லி கேன்டீன்ல சாப்பிடுற வீட்டுல செய்யமாட்டாங்களானு சந்தியா கேட்டாள்.

அம்மா நைட் கடையில் இருந்து லேட்டாதான் வருவாங்க காலையில் எழுவதுகுள் நான் வந்துவிடுவேனு சொன்னேன். நாளையில் இருந்து உனக்கும் சேர்த்து நானே எடுத்துட்டு வரனு சொன்னாள். அதெல்லாம் வேணாம்னு சொன்னேன் டேய் உன் ஆளு எதுவும் சொல்லமாட்ட நான் எடுத்துட்டுவரனு காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டாள்.

நான் என்னடா சொல்லபோறேன் நீங்களே எதனா நினைச்சிட்டு என்னைய காரணமா காட்டிறிங்கனு இவ போலம்பினாள்.ஏன்டி நீ ஒரு நாள்னா என் சாப்பிட்ட சாப்பிடுனு சொல்லி இருக்கியானு தலையில் கொட்டினேன்.டேய் உன் சூழ்நிலை என்னவோ அதெல்லாம் நான் எப்படி கேக்குறதுனு சொன்னாள்.

என் பிரெண்ட் அவளுக்கே கேட்கனும்னு தோன்றி இருக்கு என் லவர் உனக்கு தோனலையானு கேட்டேன். ஏ அவங்கதான் லவர்ஸ்னு சொல்டராங்கனா நீ வேற சொல்லதடா எனக்கே மனசு மாறிடும்போலனு கார் கதவில் சாய்ந்தாள்.

என்னடி சொல்றனு கேட்டேன் முதலில் நம்ப இரண்டு பேரையும் பத்தி யாருனா எதனா சொன்ன வெறுப்பா இருக்கும் ஆனால் இப்பலாம் கோபவமே வருவது இல்லை முதல் நீ எதனா பண்ண அப்படியே பத்திட்டு வரும் இப்பலாம் கோபம்ல் வருவதில்லை.இப்ப கூட நீ டீ போட்டு கூப்பிடுறப்பகூட டீ போட்டுலாம் பேசதானு சொல்ல நினைக்கிறேன் ஆனால் சொல்லமுடியவில்லைனு போலம்பினாள்.

சந்தியா வந்து வாங்க நேரமாச்சினு கூப்பிட்டாள் லேப் தேர்வு முடிஞ்சிட்டு வீட்டுக்கு கிளம்பினோம். ஏப்பா சாய்ங்கலாம் போங்க மதியம் எங்கனா போலம்னு சந்தியா சொன்னாள். எங்க வீட்டுக்கு போலாம்னு கூப்பிட்டாள் சரினு வீட்டிற்கு போனோம் அவ அக்கா மட்டும் இருந்தாள்.

அவங்க அம்மா அக்கா வெளிய போய் இருந்தாங்க சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இருந்தோம். மகி எங்க அக்கா படம் சூப்பிர வரைவா பாரேனு ஒரு நோட்ட குடுத்தாள்.

தமிழும் பார்த்தால் ஏன்டி உன்னையும் உன் ஆளையும் வரைய சொல்லவானு கேட்டாள் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாள். நீ வேஸ்டுடி ச்சீ பொடினு நீ வாடானு என்னை கூப்பிட்டாள். அக்கா எங்க இரண்டு பேரையும் வரை கரெக்ட்டா வரையும்னு சொல்லிட்டு என் கைய அவ தோள்மேல போட்டுட்டு நின்னாள்.

ஒரு மணி நேரம் இருக்கும் வரைந்து முடிச்சாங்க சூப்பர அப்படியே இருந்துச்சி நான் கலர் பண்ணி இவகிட்ட குடுக்கிறனு சொன்னாங்க நாங்க கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.மறுநாள் லேப் முடிச்சி வீட்டிற்கு போனோம் அவங்க அம்மா இருந்தாங்க.

எங்களை அறிமுகம் செய்து வைத்தாள் அம்மா எங்க கிளாஸ்லே இவங்கதான் முதல் ஜோடி எங்க டிபார்ட்மெண்ட்கே தெரியும்னு சொன்னாள். அவங்க சிரிச்சிட்டே போய்ட்டாங்க இது எங்கபோய் முடியபோதோனு போலம்பிட்டே போய் சோப்பாவில் உட்காந்தாள். இருடாவரனு ப்ரிட்ஜியை திருந்தாள் இரண்டு கோன் ஐஸ் இருந்தது. உன்ன அவ எடுத்துட்டு இன்னோரு ஐஸா என்கிட்ட குடுத்தாள் ஏய் எனுக்குனு தமிழ் கேட்டாள்.

ஏய் ஒன்னு தான்டி இருக்கு உன் ஆளு பாதி சாப்பிட்ட அப்புறம் நீ வாங்கி சாப்பிடுனு சொன்னாள். இதுவேறயா என்னையும் ஐஸையும் பார்த்தால் எனக்குவேற ஐஸ் கீரிம் ரொம்ப பிடிக்குமே என்ன பண்றதுனு அவளே தனியா பேசிட்டு இருந்தாள்.

நான் சாப்பிட்டு சும்மா குடுக்கிறேன் நீயே சாப்பிடு எனக்கு அப்புறம் வாங்கிதானு சொல்லிடுனு சொன்னேன் சரினு சொன்னாள். அதற்குள் அவங்க அக்கா கூப்பிடாங்க என்னையும் சந்தியாவையும் இத பிடினு ஐஸா அவகிட்ட குடுத்துட்டு போனேன். நேத்து வரைஞ்ச படத்தை கலர் பண்ணி காமித்தாங்க நல்ல இருந்துச்சி வாடா உன் ஆள வெறுப்பேதுற பாருனு படத்தை எடுத்துட்டு போனாள்.

நான் அவங்க அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன் அவங்களும் நல்ல குளோஸ் ஆகிடாங்க சரி வரனு சொல்லிட்டு போனேன்.டேய் வாடா கிளம்புலானு கூப்பிட்டாள் ஐஸ்கீரிம் எங்கடினு கேட்டேன் நுனி நாக்கை கடித்தாள் அது கரைச்சிபோச்சினு சொன்னாள். இதுக்குள்ளயா கறைச்சிருச்சினு கேட்டேன் கம்முனு இருனு சைகை காமித்தாள் நானும் எதும் கேட்கவில்லை.

வீட்டிற்கு கிளம்பி சென்றோம் ஐஸ்கீரிம் ரொம்ப பிடிக்கும் அதான் சாப்பிட்டேன் நீ வேற எதான நினைச்சிக்கபோறனு சொன்னாள்.

நெஞமாவே வேற ஒன்னுமில்லையா உனக்கு ஐஸ்கீரிம் பிடிக்கும்னா அவ ஐஸில் பாதி வாங்கி சாப்பிட்டு இருக்கலாமே அவ என்கிட்ட வாங்கி சாப்பிட சொல்ற வரை சும்மாதானே இருந்தானு கேட்டேன். உனக்கு வேணும்னா வேற ஐஸ்கீரிம் வாங்கிதர வானு போனாள் ஏய் உண்மைலே உனக்கு என்ன பிடிச்சிருக்கு நீ சொல்லமாற்றனு சொன்னேன்.

அப்படிலாம் ஒன்னுமில்லை நீயே எதனா நினைச்சிகாதானு சொல்லிட்டு போய்ட்டாள். அதுக்கு அப்புறம் படிக்க லீவ் விட்டுடாங்க ஒரு நாள் புது நெம்பரில் இருந்து போன் வந்துச்சி யாருனு கேட்டேன்.

தமிழ்னு சொன்னா நாங்களும் தழிழ்தான் நீங்க யாருனு கேட்டேன் நெஞமாவே என் குரல் தெரியவில்லையானு கேட்டாள் ஆமா இவங்க ஸ்ரேயா கோசல் அப்படியே பேசின உடனே கண்டுபிடிக்கனு சொன்னேன்.

அப்படியா உன் லவர் பேசுறனு சொன்னாள் நீ தான் பேசுறனு தெரியும் அதான் ஒன்னுமில்லை தேவை இல்லாமல் நினைச்சிட்டு இருக்காதானு சொல்லிட்டியே அப்புறம் என்ன லவர் பொடினு சொன்னேன். ஏன்டா என்ன லவ் பண்றியானு கேட்டாள் சரிய சொல்ல தெரியல உன்ன பார்க் பீச்சினு கூட்டிட்டு சந்தோசமா சுத்தனும்னு தோனலா ஆனால் உன்கூட இருந்தால் நான் சந்தோசமா இருப்பனு தோனுது மூனு வேலை சாப்பிட்டு சுத்திட்டு இருக்கிற நான் உனக்கு மூனு வேலை சாப்பாடு போடானும்னு தோனுது எனக்கு ஒன்னுனா நீ கவலை படனும்னு மனசு ஏங்குது இதுதான் லவ்ஆ இல்லை வேற என்னனு எனக்கு தெரியவில்லைனு சொன்னேன்.

அமைதியா இருந்தாள் ஹலோ இருக்கிறியானு கேட்டேன் ஹம் நாளைக்கு ஹால் டிக்கெட் வாங்கபோறேன் நீயும் வானு சொல்லிட்டு கட் பண்ணிட்டாள். மறுநாள் காலேஜ் போக இரயில் நிலையத்தில் காத்திருந்தேன் பக்கத்தில் வந்து உட்காந்தாள்.

அமைதியாக இருந்தேன் நேத்து என்ன என்னமோ பேசின இப்ப அமைதியா இருக்கனு கேட்டாள்.நீ தான் போனை கட் பண்ணிட்டியே அதிலே தெரிஞ்சிது உன் வேலைய மட்டும் பாருனு நீ சொன்னது தெரியுதுனு சொன்னேன். டேய் அப்படிலாம் இல்லடானு சொன்னாள் அமைதியாக இருந்தேன் ஏய் என்ன பாருனு சொன்னாள் எதுக்குனு கேட்டேன் என் மூஞ்ச பாருனு சொன்னாள்.

பார்த்தேன் என் கையை பிடித்து என் சுண்டு விரலை அவள் சுண்டுவிரலுடன் கோர்த்து இதுமாதிரி எங்க வீட்டில் இருக்கிறவாங்க முன்னாடி உன் கைய பிடிக்கனும் போல இருக்கு உன் கூடவே இருக்கனும்போல இருக்கு உன் கையாள அடிவாங்கனும் போல இருக்கு இதுக்குபேறு லவ்ஆ இல்ல வேற எதானனு தெரியலைனு சொன்னாள்.

எனக்கும் மனசெல்லாம் பறப்பது போல இருந்தது இருவரும் மாறி மாறி பார்த்து வெட்கபட்டு சிரித்தோம். ட்ரையின் வந்தது ஏறி என் பக்கத்தில் நின்றாள் அவள் கையை பிடித்தேன் என் மீது சாய்ந்தாள்.இறங்கி காலேஜ் போய் ஹால் டிக்கெட் வாங்கிட்டு சந்தியா வீட்டிற்கு போனோம். சந்தியா சாப்பிடு எடுத்தவற போனால் கட்டிபிடிச்சி ஐ லவ் யூ சொல்லிட்டு ஓடிட்டாள்.

சாப்பிட்டு என் பக்கத்தில் உட்காந்தாள் அவள் தோள் மீது கை போட்டேன் வெட்கபட்டாள்.இப்ப நெஞமாவே நம்ம லவர்ஸ்னு சிரித்தாள்.அன்றுலிருந்து எல்லாம் மாறியது மணி கணக்கா போன் பேசும் மணி நேரமெல்லாம் நிமிடமாக தெரிந்தது.

அவள் கை கோர்க்காமல் காலேஜ் செல்வதில்லை அவள் என்னை கேட்காமல் எதையும் செய்வது இல்லை. ஆண் பெண் என்பதையே மறந்து சும்மா சண்டை போடுவோம் கட்டிபிடிச்சிட்டு சந்தியா வீட்டில் சண்டை போடுவோம்.கனநேரத்தில் காலங்கள் கழிந்தன இரண்டு வருடம் ஆனாதே தெரியவில்லை. மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தோம். எனக்கு பிறந்தநாள் வந்தது சந்தியா அந்த படத்தை கிப்டாக குடுத்தாள்.

Comments

Scroll To Top