நீ இல்லா நேரம் – 4
(Tamil Sex Story - Nee Illa Neram 4)
This story is part of a series:
அப்பறம்.. ஒரு முக்கியமான சம்பவம்..! இதை எப்படி நான் உன்னிடம் சொல்வது என்று எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.! ஆனால் உனக்கு தெரிவது நல்லது என்றே நினைக்கிறேன்.! சத்யாவை அவள் வீட்டில் போய் நான் சந்தித்த அன்று.. எங்களுக்குள் ஒரு புதிய உறவு மலர்ந்து விட்டது..! காதலித்த காலத்தில்கூட நாங்கள் எல்லை மீறியதில்லை..! ஆனால் இந்த முறை மீறி விட்டோம்.. அது எப்படி நிகழ்ந்தது என்று.. இன்னும் சரியாக எனக்கு விளங்கவே இல்லை..! ஆனால் அது நடந்து விட்டது..! என் மனதை அது அறித்துக் கொண்டே இருக்கிறது..! அதனாலேயே.. இதை உன்னிடம் சொல்கிறேன்..! உன்னிடமிருந்து இதற்கான ஒரு நல்ல பதிலையும் எதிர் பார்க்கிறேன்..! உன் பக்கத்தில் இருந்து உன்னிடம் விளக்கம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை..! எனவேதான்.. இதன்மூலம் கேட்கிறேன்..!!
நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடு..!
நான் தவறு செய்து விட்டதான ஒரு குற்ற உணர்வு என்னை குடைகிறது.. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் சொல்..!!
-உனதே உனது.. நான்..!!’
கோர்வையற்ற வார்த்தைகள்..! இதை எழுதும்போது அவனது மனம் ஒரு நடுக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்தாள் சௌமி..!
ஆனால் அவனது அந்தரங்க விசயங்களைக் கூட ஒளிவு மறைவின்றி.. அவளுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்புவதை நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்தது..!!
சிறிது நேர இடைவெளி விட்டு அவள் எழுதினாள்..!!
‘என் அண்ணா.. உனக்கு என் அன்பும் ஆசியும்..!
உனக்குள் இருக்கும் குழப்பத்தை போக்க என்னிடம் எதுவும் இல்லை. சில வார்த்தைகளை தவிற..!
பயணத்தின்போது நாம் சில சமயத்தில் தடுக்கி விழ நேரிடலாம்.. அதற்காக நீ குற்ற உணர்வை வளர்த்துக்கொள்வாயா என்ன..?
அதை மறந்து விடு என்று நான் சொல்லப்போவதில்லை..! ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதே.. என்பதுதான் என் பதில்..!! எண்ணங்களின் கைப்பிள்ளையாக நீ இருக்கும்வரை.. உனக்கு ‘சாந்தி ‘ என்பதே இல்லை. .!!
முடிந்தால் நீ.. உன் எண்ணங்களில் இருந்து மீளும் வழியை கண்டுபிடி..! அதற்கு நீ சாதனை எதுவும் செய்ய வேண்டாம்.! அமைதியாக உட்கார்..! உன் மனதில்.. சிந்தனை அல்லது கற்பனைகள் விரியும்.. அதை நீ தொடர்ந்து கவனித்து வா..! கவனம் நழுவலாம்..! விடாதே..! தொடர்ந்து கவனி..! கவனித்தல் மட்டுமே உன்னை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்..! தொடர்ந்து செய்தால்.. ஒரு கட்டத்தில் நீ.. உன்னை அறியாமலேயே.. சாதனையாளனாக மாறியிருப்பாய்..! எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது..!!
என் வாழ்த்துக்கள்..!!
என் அண்ணாவே.. உனக்குள்ளும் ஆன்மா இருக்கிறது..! உண்மை உறங்குகிறுது.! உன் சத்தியத்தை நீ உணர்ந்து கொள்.! உன் வாழ்வு சுபிட்சமாகும்..!
‘காமம்..’ என்பது.. ஒரு சாதாரன நிகழ்வு..! அது ஒரு இயற்கை உந்துதல்..! வெறியேற்றம் நல்லதே..!!
அதில் பாவ புண்ணியம் பார்க்காதே..! ஏனெனில்…
விழிப்பு நிலைக்கு வராதவரை.. உனக்குள் இருக்கும் சத்தியம் புரியப்படாதவரை.. உறங்கும் உண்மை அறியப்படாதவரை.. தெய்வீகம் உணரப்படாதவரை… ஆன்ம விதை மலர்த்தப்படாதவரை… எவரொருவராலயும்.. புண்ணியம் செய்யவே முடியாது..!!
உறக்கத்தில் செய்யும் எச் செயலும் பாவத்தையே சேரும்..!! எனவே… நீ விழித்துக்கொள்..!!
என் அன்பானவனே.. சூரியன் உன் கண் முன்னால்தான் எப்போதும்..! நீ மட்டும் விழித்துக்கொண்டால் போதும்..! ஒளி பெற்றவனாகி விடுவாய்..! அதன் பின் உன் செயலில் பாவம் வராது.!!
பாவமும் புண்ணியமும்.. எண்ணங்களால்தான்.. எதார்த்தத்தில் இல்லை..!
என் அன்பு சகோதரனே…விழித்துக்கொள்..! விழித்துக்கொள்..!! விழித்துக்கொள்..!!!
உன் குற்ற உணர்ச்சியை அலட்சியப்படுத்து.. காமத்தையே தலையாய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு.. வாழ் நாள் அனைத்தையும் அதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தால்.. எப்போதுதான் காமத்தைக் கடந்து..
(அடக்கி அல்ல.. கடந்து ) ஆன்மாவை தரிசிப்பது..????
காமம் தவறல்ல.. அது ஒரு உயிர்ப்புள்ள சக்தி..! அதை உணர்ந்து விட்டால் காமம் உனக்கு ஒரு போதையாக இருக்காது..!! உணராதவரை காமம் போதைதான்..!! தவறு.. அதனிடம் அல்ல.. நம்மிடம்..!! உணர்ந்து கொள்.. என் அன்பனே..!!
நம் வாழ்க்கை.. ஒரு வழிப் பயணம்..! உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை..! உறக்கத்தில் நடக்காத.. உன் பயணமே அர்த்தமற்றதாகிவிடும்..!!
என் இனிய அண்ணாவே.. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறான். அவனைக் கண்டு கொள்..! அவனையே தொழு..! கோவிலில் தொழுதல் வெறும் சடங்கு..!!
உன் உடலே கோவில்..!! ‘நீ ‘ யே கடவுள்..!!
திரைகளை விலக்கு.. இந்த உண்மை புலப்படும்..!!
என் அன்பனே.. மனிதர்களாய் பிறந்து விட்டோம் நாம்..!! நம் மனிதத்தை உணர வேண்டாமா..?
மனிதம் நமக்குள் உறங்கிக்கிடக்கிறது பலப்பல நூற்றாண்டுகளாய்..!! மனிதர்களின் வாழ்வு எல்லாம் சட்டங்களாலும்.. சடங்குகளாலும்.. ஆன எண்ணங்களின் கோர்வை..!! அதுவல்ல வாழ்வு..!! வாழ்வு எனும் பெயரில் சதைப் பிண்டங்களான பிணங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறது..!!
அண்ணா.. மனித வாழ்வை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்ய.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..! என்ன செய்வது.. உண்மையை தரிசிக்க மறுக்கிறார்களே எனும் ஆதங்கம்தான்..!! உயிரோட்டமான வாழ்வை விட்டு.. சவம்போல வாழ்கிறார்களே எனும் வருத்தம்தான்..!!
என் இனியவனே.. நான் உனக்கு சொல்வதெல்லாம்..
‘உன் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்.!!’ என்பதுதான்..!!’
நலமுடன்… உனதே உனது.. ‘நான்..!!’
எழுதியதை படித்துப் பார்த்தாள் சௌமி.! சிரிப்பு வந்தது..!!
புன்னகையுடன் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் எழுதினாள்..!!
-பின் குறிப்பு..!!
அண்ணாவே.. இதை படித்தவுடன் சிரித்துவிடு..!!
‘சுண்டெலியை பார்த்து ஒரு யானை சொன்னது.
”நீ அற்பம் என்னைவிட மிகவும் சிறியவன்..”
அதற்கு சுண்டெலி சொன்னது.
” நான் எப்போதும் இப்படி என்று நினைத்துக் கொள்ளாதே.. இப்போது கொஞ்சம் இளைத்து விட்டேன்.. அவ்வளவுதான்..!!”
-முற்றும்……!!!!!!! Jacket Kalatti Mulai Kasakkum Tamil Sex Story
-நன்றி நண்பர்களே…..!!!!!!
What did you think of this story??
Comments