என்னைக் கொஞ்சம் எடுத்துக் கொள் – 1

(Tamil Sex Stories - Ennai Konjam Eduthukol 1)

Raja 2016-08-01 Comments

This story is part of a series:

அத்தை நிருதி மாமாவிடம் கேட்டாள்.
” ஏன்டா.. ஒரு சின்ன பொண்ணுண்ணுகூட பாக்காம இப்படியா அறைவ.. ? அவ கன்னத்த கொஞ்சம் பாரு.. எப்படி செவந்து போய் இருக்குனு.. மனுஷானாடா நீ.. ??”

” அத்தே பேசாம இருங்க.. !!” நான் பதறினேன் ”தப்பு என் மேலதான் மாமா மேல ஒரு தப்பும் இல்ல.. ? மாமாக்கு மண்டைல எல்லாம் கூட அடி பட்றுச்சு தெரியுமா.. ?? ஆனா அதை பத்தி யாருமே கேக்க மாட்டேங்கறிங்க.. ?? மாமாவ திட்டாதிங்க.. !! வாங்க மாமா.. !! நான் சாப்பாடு போட்டு தரேன்.. !!”
என நான் அத்தையை அடக்கி… மாமாவை அழைக்க..

அவரே என்னைக் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தார்
யாரையும் திரும்பி பார்க்காமல்..
” வா.. !!” என்று விட்டு வெளியே போனார்.

என்னென்ன செய்து வைத்திருக்கிறேன்.. அதை எப்படி எப்படி பறிமாற வேண்டும் என்றெல்லாம் எனச் சொன்ன என் அத்தை யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னாள்.! ஆனால் நான் யாரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளவில்லை. !
‘ எங்க மாமாகிட்ட எனக்கு பயம் எல்லாம் எதுவும் இல்ல.. !’ எனச் சொல்லி விட்டு போனேன்.. !!

அடுத்த தெருவில்தான் என் அத்தை வீடு. வீட்டில் நுழைந்த போது.. டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார் மாமா. !! என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..!!

” சாப்பாடு போட்டுட்டு வரட்டுமா மாமா.. ??” மெதுவாக.. தயக்கத்துடன் கேட்டேன்.

” ம்ம்.. !!” என்றார்.

நான் சமையலறைக்குள் போய்.. ஒரு தட்டில் உணவை போட்டு.. குழம்பு.. பொறியல்.. தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் டேபிள் மீது வைத்தேன்.!!
எல்லாம் எடுத்து வைத்து..
” சாப்பிடுங்க மாமா.. !!” என்றேன்.

என்னை திரும்பி பார்த்தார்.
” நீ போ.. !!”

” இல்ல.. மாமா.. இருக்கேன்.. !! நீங்க.. சாப்பிடுங்க.. !!” தடுமாற்றத்துடன் சொன்னேன்.

எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் போனார். திரும்பி வந்த போது அவர் கையில் ஒரு பிரான்டி பாட்டிலும்.. டம்ளரும்.. ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் இருந்தது..!!

” போகலியா நீ.. ??” என்று கேட்டார்.

” இ.. இல்ல.. மாமா.. நீங்க சாப்பிட்டப்பறம் எல்லாம்.. எடுத்து வெச்சிட்டு… ”

” அப்படியா.. ??” சிரித்தார்.

” ம்ம்..!!” தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.

” நான் குடிக்கறேன்டி.. !!” என்றார்.

” பரவால்ல மாமா.. குடிச்சுக்கோங்க.. !!”

சேரில் உட்கார்ந்து டீ பாயை இழுத்து போட்டு அதன் மேல் கிளாஸை வைத்து விட்டு.. பாட்டில் மூடியை திருகினார்.
” யாருகிட்டயாவது சொல்லுவ.. ??”

” ம்கூம்.. !!” உடனே மறுத்தேன்.

” கொன்னுருவேன்.. !! அந்த ப்ரிட்ஜ்ல பெப்சி பாட்டில் இருக்கும் பாரு.. !! எடுத்துட்டு வா..!!” அவர் சொல்ல..

அதை எடுத்து கொடுத்தவுடன் ஓடி விடலாமா என்கிற ஒரு பய உணர்வு தோண்றி என்னை.. தடுமாற வைத்தது.. !! என்ன செய்வதென புரியாத பய உணர்விலேயே ப்ரிட்ஜில் இருந்த பெப்சியை எடுத்து போய் அவரிடம் கொடுத்தேன்.!

வாங்கிக் கொண்டு..
” இருக்கியா.. போறியா ??” என்று.. என்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.

” இ.. இருக்கேன்.. !!”

” என்னைக் கண்டா பயமா இருக்கா.. ??”

” இ.. இல்.. இல்ல.. ”

” அப்பறம் ஏன்.. என்னை கண்டா மெரண்டு மெரண்டு ஓடற.. ?? உக்காரு. . !!”

நான் தயங்கிவிட்டு.. சோபாவில் உட்கார.. அவர் பக்கத்தில் இருந்த டிவி ரிமோட்டை தூக்கி என்னிடம் வீசினார்.

” ம்ம்.. என்ன புடிக்குதோ போட்டு பாரு.. !!” பாட்டிலில் ஊற்றிய பிராண்டியில் பெப்சியைக் கலந்து எடுத்து.. அப்படியே வயிற்றுக்குள் அனுப்ப… நான் விரித்த கண்களை மூடாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் ….. !!!!! Koothi Nakkum Tamil Sex Stories

– தொடரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top