மலரோடு பேசும் தென்றல் – 6

(Tamil Kamaveri - Malorodu Pesum Thendral 6)

Raja 2015-12-20 Comments

This story is part of a series:

Uthatai Kadikkum Tamil Kamaveri Kathai – என் அன்புக் காதலியின் பருவக்காய்கள் நான் தொடாதவை அல்ல..! தொட்டிருக்கிறேன்..! நிறைய முத்தங்களும் கொடுத்திருக்கிறேன்.. ஆனால்.. இது போல அவள்.. மனமுவந்து.. அவளது பருவமலரை எனக்கு விட்டுக் கொடுத்தது இல்லை..!
எப்போதாவது என் கைகளில் அகப்படும் அவளது பருவக்காய்களை.. ஆசை எனும் வெறியுடன் பிடித்து.. அழுத்தமாகக் கசக்கி.. அவளுக்கு வலியைக் கொடுத்திருக்கிறேன்..!

அப்போதெல்லாம் அவள் சிணுங்குவாள்.. அல்லது என் தோளில் அடிப்பாள்.. சில நேரம்.. திட்டுக்களும் வாங்கியதுண்டு. .!

ஆனால் இப்போது.. நான் அதுபோல.. அவளது பருவக்காய்களைக் கசக்கவில்லை. அவள் என் கைகளை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்துவிட்டதால்.. அதன் மெண்மையை என் உள்ளங்கையில் உணர்ந்து.. ஒரு பூ போல… மிகவும் மெண்மையாகக் கையாளத் தொடங்கினேன்..!!

என் உதடுகள் மிகவும் தாபம் கொண்டிருந்தது. அவளது வியர்வை வாசத்தை வெளிப்படுத்திய.. கழுத்து வழியாக மேலே ஊர்ந்த.. என் உதடுகள்.. அவளது மெல்லிதழ்களைக் குறி வைத்தே.. நகர்ந்தது..! அதன் வழியே.. போகிற போக்கில் அவளது முகவாயை.. முத்தமிட்டு.. மெண்மையாகக் கடித்து.. நாக்கால் எச்சில் படத் தடவி.. அவளது காதுவரைக் கோடிழுத்து.. காது மடலை முத்தமிட்டு.. நவண்டால் கடித்து.. சிறிது சப்பி.. அப்படியே கன்னம் வழியாக.. உதடுகளைக் கோடிழுத்து.. அவள் மூக்கில் முத்தம் கொடுத்து.. அவளது நீள மூக்கை.. என் நாக்கால் வருடி.. அவளைச் சிலிர்க்கச் செய்து… அவளது உதடுகளில் என் உதடுகளைப் பொருத்த… கண் மூடி.. என்னைக் கட்டியணைத்து.. நெஞ்சில் இருக்கினாள் சாரு..!!

என் சாருவின் உதடுகளை.. இதுவரை நான்.. காம உதடுகளாகச் சுவைத்ததில்லை.! மிகவும் மெலிதான.. அவளது உதடுகளை நான்.. வலுக்கட்டாயமாக.. அவசரமாக.. ஒரு உறிஞ்சு உறிஞ்சி.. சுவைப்பேன்.. அவ்வளவுதான்..!
அப்படி நான் சுவைக்கும் போது.. அவள் என்னைத் தடுப்பதற்காகத்தான் என்னுடன் போராடிக்கொண்டிருப்பாளே தவிற.. அவளது மோக உணர்வை வெளிப்படுத்த எண்ண மாட்டாள்..!
அதனால் அவளது இதழ்களில்.. பருவச்சுவை இருக்குமே தவிற.. காமச் சுவை இருக்காது.!
ஒரு பருவப்பெண்ணின் எச்சில்கூட தித்திப்புத்தான்.. அதை உறிஞ்சுவதில்.. ஆண்களான நமக்கு ஆனந்தம் மேலிடும்.. அதை இன்னும் விரும்பி.. உறிஞ்சி.. பெண்களைக் காயப் படுத்திவிடுகிறோமே தவிற.. பெரும்பாலும்.. அவர்களது மோக உணர்வைத் தூண்டுவதில்லை..!
இதுவரை நான் அப்படி.. அவசரக் குடுக்கையாகச் செயல்பட்டுத்தான்.. அவளது உதடுகளை முத்தமிட்டிருக்கிறேன்..!
அப்போது நான் சுவைத்ததெல்லாம் அவளது பருவ.. உதடுகளின் எச்சில்தானே.. தவிற.. அவளது மோக உணர்வு வெளிப்படுத்தும்.. காம இதழ் சுவை அல்ல..!!
ஆனால்.. இன்று.. இப்போது…
என் சாருவின் பருவ இதழ்களில்.. இதுவரை நான் சுவைத்திராத.. ஒரு பேரின்பச் சுவையை உணர்ந்தேன்..!!
முதன்முறையாக.. அவள் மோகவயப்பட்ட.. பருவ இதழ்களை எனக்கு.. சுவைக்கக் கொடுத்திருக்கிறாள்..!
அந்தச் சுவை.. என்னைக் கிறங்கச் செய்தது..!
அவளது பருவக்காய்களைத் தடவிக்கொண்டிருந்த என் கைகள்கூட.. தனது வேலையை மறந்து விட்டன..!
என் மொத்த கவனமும்.. அவளது இதழ்களை உறிஞ்சிச் சுவைப்பதிலேயே.. மையம் கொண்டிருந்தது..!!

அவளது இதழ்கள் மெலிதான.. இளஞ்சூட்டுடன்.. மென்று சுவைத்தாலும்.. வலி தெரியாத அளவிற்கு.. காம ரசம்.. ஊறித் ததும்பியிருந்தது.!

என் இதழ் சுவைப்பை.. அவள் விரும்பி ஏற்றாள்.! என் கழுத்தைச் சுற்றி வளைத்திருந்த. . அவளது வளைக்கரம்.. என் பின்னந்தலை முடியை இருக்கியும்.. சுருட்டிப் பிடித்து இழுத்தும்.. அவளது மோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது..!!
அவளது நாசிததுவாரத்தில் இருந்து.. இளந்தென்றலாக வெளிப்படவேண்டிய.. மூச்சுக்காற்று.. இப்போது அனல் காற்றாக மாறி.. உஷ்ணத்துடன் வந்து.. என் சுவாசத்துடன் கலந்து.. எனது நாசிக்குள் நுழைந்து.. என் நுரையீரலை அடைந்து.. அணு உலையாக மாற்றிவிட்டு.. மீண்டும் திரும்பி.. என் நாசி வழியே வெளியேறி… அது அவள் நாசித்துவாரத்தையே அடைய…
எங்கள் இரண்டு பேருக்குமே.. மூச்சுத்திணறல் நிலை உருவானது..!!

அப்போதுதான் எனக்கு சுஜாதா சொன்னது புரிந்தது.
‘முத்தம் கொடுக்கும் போது.. இடைஞ்சலாக இருக்கும் இந்த மூக்கை என்ன செய்வது..?
சாய்வாக முத்தம் கொடு.. எளிமையாக இருக்கும்..!’
‘தெய்வமே..!!’ என்று மனதுக்குள் கும்பிட்டேன்.!

இதற்கு முன் அந்த டயலாக்.. காமெடிக்கு என நினைத்திருக்கிறேன். ஏனெனில் நான்.. என் சாருவை பலமுறை முத்தமிட்டவன் அல்லவா..? எனக்குத் தெரியாதா..? என்று எண்ணுவேன்.!!
ஆனால் இப்போதுதான் அதன் அர்த்தத்தை உணரத் தொடங்கினேன்..!!

சாருவின் உதடுகளை நான் விட்டதும்.. அப்படியே அவள் மடங்கிச் சரிந்து.. என் கழுத்து இடைவெளியில் அவளது முகம் புதைத்தாள்.!
நானும் அவளை ஆதுரத்துடன்.. இருக்கி அணைத்தேன்..!

பேசுவதற்கு.. வார்த்தைகள்கூடத் தோண்றவில்லை எனக்கு. ! நான் பேசும் எந்த வார்த்தையும் என் காதலை.. என் உணர்வை.. அவளுக்கு கொண்டு சேர்க்காது.. என்றே தோண்றியது..!
பேசுவதைவிட.. இந்த மௌனக்கணங்கள்.. மிகவும் உண்மையானவை.. புரிதலுடையவை..!!

சில நிமிடங்களுக்கு.. நாங்கள் அப்படியே அசைவின்றி.. அணைத்திருந்தோம்..!!

மெதுவாக.. நான் அவள் நெற்றிப் பொட்டில் என் உதடுகளைக் குவித்து.. முத்தம் கொடுத்தேன்.!
”அம்மு…”

”ம்..!!”

”என்னாச்சு..?” ‘சே..இந்த நேரத்தில் இந்த வார்த்தைதானா வரவேண்டும்.? யோசித்துக்கூட பேச முடியவில்லையே..?

”ம்..!!” லேசாக அசைந்தாள்.

‘ஹப்பா.. நல்லவேளை.. அவள் எதுவும் திருப்பி கேட்டுவிடவில்லை. அவளும் என்னைப் போல்தான்.. யோசிக்கத் திறாணியற்ற நிலையில் இருப்பாள் போலிருக்கிறது..!’

அவளது கை.. என் இடுப்பைவளைத்து இருக்கியது. அவள் முகத்தை என் மார்பில் புரட்டி.. அதில் சில இடங்களில்.. அவளது உதடுகளைப் பதித்து.. முத்தங்கள் கொடுத்தாள்..!

நான்.. அவள் முதுகைத் தடவி.. அவளது பிடறியை வருட.. அவளது முகம்.. என் முகம் நோக்கி உயர்ந்தது..!!

அவளது பிளந்த உதடுகளில் என் உதடுகளைப் பதிக்க.. அவள் கண் இமைகள் மெதுவாக மூடின…..!!!!!! Mugathai Thadavum Tamil Kamaveri Kathai

-தொடரும்…..!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top