இடையினம் – 2

(Tamil Kamaveri - Idaiyinam 2)

Raja 2016-12-05 Comments

This story is part of a series:

என் பக்கத்தில் உட்கார்ந்து அவள் காபியை உறிஞ்சினாள். நவன் பரிதாபமாக எங்களைப் பார்ப்பதைப் போலிருந்தது. !!

” ஸாரி ஸிஸ்.. காபி இவ்ளோதானா.. ??”
லேசான தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.

” இருக்கு.. போய் எடுத்து குடிக்க சொல்லுங்க. !!” என அமைதியாகச் சொன்னாள்.

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வியப்பைக் காட்ட முடியாது. !! நான் சொல்லும் முன்பே.. நவன் எழுந்து கிச்சன் போனான்..! அவனும் காபி கப்புடன் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் அமைதியாக.. டிவியை பார்த்தபடி காபியை உறிஞ்சினோம்.. !!

” காபி சூப்பர்ப்பா இருக்கு ஸிஸ்.. தேங்க் யூ ஸிஸ்…!!” நான் அவளை இயல்பாக பேச வைக்க நினைத்தேன்.

அவள் என்னைப் பார்க்கக்கூட இல்லை. !!

” என்னாச்சு ஸிஸ்.. கொஞ்சம் டென்ஷன் ஆகாம.. சொல்லுஙகளேன்.. ப்ளீஸ்ஸ்ஸ்… ??” நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெஞ்சலாக கேட்க…

காபியை உறிஞ்சியபடியே மெதுவாக எழுந்தாள். ஒரு கையில் காபி கப்பைப் பிடித்தவாறு அவளது பெட்ரூம் போனாள்.

நான் நவனை கேள்விக் குறியுடன் பார்கக.. அவனும் புரியாமல் குழப்பமாக உதட்டைப் பிதுக்கினான்.. !!

இடது கையின் இரண்டு விரல்களால்.. ஒரு முனையில் பிடித்தபடி ஒரு ரெட்கலர் பிராவை தூக்கிக் கொண்டு வந்தாள் ஸ்ரீமதி.. !! அதன் ஒரு பக்கம் ஸ்ட்ராப் அறுந்து போயிருந்தது.. !! அதை நேராக என் முகத்தின் முன்னால் கொண்டு வந்து காட்டினாள்.. !!

நான் திகைத்தேன்.. !! பிராவை எதுக்கு இவள்.. இப்படி என் முகத்தின் முன்னால் பிடித்து ஆட்டிக் காட்ட வேண்டும்.. ??

” ஸிஸ்.. என்ன இது.. இட்லி துணியை காட்டறீங்க.. ??” என நான் சிரித்தேன்.

அவ்வளவுதான் அடுத்த நொடி அதை என் முகத்தின் மேல் விட்டெறிந்தாள் ஸ்ரீமதி …. !!!!! Mulai Amukkum Tamil Kamaveri

– வரும் ….. !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top