சுவாதி எப்போதும் என் காதலி – 9
(Tamil Kamakathaikal - Swathi Eppodhum En Kadhali - 9)
This story is part of a series:
அவள் சந்தோசத்தோடு வாங்கினாள் ,ஒ ரொம்ப அழகா இருக்கியாடா செல்லம் நீ குழந்தை இல்லடா ரெண்டு பேர சேத்து வைக்க வந்த குழந்தை உருவுல கடவுள்டா என்று சொல்ல மெல்ல அதன் கண்கள் துடிக்க ஒ சோ cute டேய் விக்கி இந்த தருணத்த எல்லாம் அனுபிவிக்காம எங்கடா இருக்க என்று சொன்ன உடன் மெல்ல சுவாதி மயக்கத்தோடு எழுந்து ஏன் குழந்தை ஏன் குழந்தை எங்க என்றாள் .
இந்த இருக்கு கொண்டு வரேண்டி பொறுடி பாருடா உங்க அம்மாவ இந்நேரம் வரைக்கும் நீ கியா கியான்னு அழுத அப்ப எல்லாம் எந்திரிக்காம உங்க அப்பன் பேர ஒரு தடவ தான் சொன்னேன் உடனே எந்திரிசுட்டா சரி உங்க அம்மா கிட்ட போயி நீயே கேளு யாரு பிடிக்கும்னு சொல்லி கிட்டே மெல்ல குழந்தையை அவள் மடியில் வைக்கவும் அந்த குழந்தை சுவாதியின் விரல்களை கப் என்று உடனே பிடித்து கொண்டது .
சுவாதிக்கு ஒன்றும் சொல்ல வார்த்தை வர வில்லை ,அழுகை தான் வந்தது ,அன்று அவளுக்கு குழந்தை பிறந்தது அவளே மீண்டும் பிறந்தது போல் இருந்தது .அந்த பிஞ்சு உடலை முழுதுமாக தன் கைகளால் தொட்டு விட்டு மெல்ல அவள் குழந்தைக்கு அழுது கொண்டே முத்தம் கொடுத்தாள் .இனி மேல் எல்லாமே எனக்கு நீ தாண்டா இந்த உலகமே எனக்கு நீ தான் என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள் .பின் வள்ளியும் ஒன்றும் சொல்லமால் சுவாதியின் தலையை தடவி கொடுத்தாள் .
சுவாதி அவள் விரல்களை பிடித்து கொண்டு தேங்க்ஸ் என்று அழுதாள் ,அழுகாதடி எனக்கு என்னைக்குமே நீயும் விக்கியும் சொந்தம் இல்ல அதுக்கு மேல தான் என்று அவள் தலையை தடவி கொண்டு இருந்தாள் ,அப்புறம் ஒரு அரை மணி நேரம் அந்த இடம் அமைதியாக இருந்தது ,வள்ளி சுவாதியிடம் எதுவும் கேட்க வேண்டாம் அவ குழந்தை பிறந்த சந்தோசத்துல இருக்கா அது மட்டும் இல்லாம அவ தான் எப்பவோ கத்தி ஒத்துகிட்டாலே அப்புறம் என்ன
சுவாதி தன் பக்கத்தில் குழந்தையை போட்டு படுக்க வைத்து அதை ரசித்து கொண்டு இருந்தாள் .அப்புறம் அவளாக அமைதியை உடைப்பது போல் யே எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா என கேட்டாள் சுவாதி .சொல்லும்மா என்றாள் வள்ளி ,எனக்கு பிரசவ வலி வந்ததும் குழந்தை பிறந்ததும் அஞ்சலி அக்காவுக்கு தெரியாது நீ நான் சொல்ற நம்பருக்கு போன் பண்ணி விசயத்த சொல்றியா என்று அவள் நம்பர் கொடுக்க
வள்ளி பேசி விட்டு வந்தாள் ,ம்ம் இப்பவே வராங்காலம்டி என்று சொன்னாள் ,சரி நீ கிளம்புடி மணி எத்தன என்று அங்கு இருந்த வாட்ச் பார்த்தவள் நைட் 10 மணி ஆச்சு நீயும் குழந்தை வச்சு இருக்க அதுனால கிளம்பு என்றாள் சுவாதி ,சரிடி நாங்க காலைல வரோம் என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே மணி குழந்தையோடு உள்ளே வந்தான் .குழந்தை எப்படி இருக்கு என்றான் ,நல்லா இருக்கு என்றால் வள்ளி ,சுவாதியை தூரமாக பார்த்து கங்கிராட்ஸ் சுவாதி என்றான் ,தேங்க்ஸ் என்றாள் ,
சரி வாங்க நம்ம கிளம்பலாம் என்றாள் வள்ளி ,சரி என்று கதவு வரை போனவன் சுவாதி நான் இந்த இடத்துல வச்சு கேக்குறேன்னு தப்பா நினைக்காத இத கேக்காட்டி எனக்கு தலைய வெடிச்சுடும் போல இருக்கு விக்கி உன்னைய விருப்பம் இல்லாம தானே கற்பளிச்னா என்றான் மணி ,எங்க ஏங்க போயி இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க என்று வள்ளி அவனை திட்ட
சுவாதி அதற்குள் யோசித்தாள் ,இதற்கு ஒரு முற்றுபுள்ளி வச்சே ஆகணும் என்று நினைத்து கொண்டு இட்ஸ் ஓகே வள்ளி நான் சொல்லிக்கிறேன் மணி விக்கியும் நானும் லவ் பண்றோம் ,ரொம்ப டீப்பா லவ் பண்றோம் ,எங்க லவ்வுக்கு கிடைச்ச பரிசு தான் இவன் என்று குழந்தையை காட்டி சொல்லி விட்டு இதலாம் மறக்காம உங்க பிரண்டு டேவிட் கிட்ட கண்டிப்பா சொல்றிங்க அண்ட் கூடவெ இன்னொரு விசயத்தையும் சொல்றிங்க நான் ஒன்னும் இப்ப அவருக்கு சொந்தமானவ இல்ல வந்து வீட்டு முன்னாடி அசிங்க அசிங்காமா வைய
என்னைய அசிங்கமா திட்டுறதுக்கு ஒரே ஆளுக்கு தான் உரிமை இருக்கு அது விக்கி மட்டும் தான் என்று அவள் சொல்லி முடிக்க
சூப்பர்டி என்று கை தட்டினாள் வள்ளி ,நல்லா செருப்பால அடிச்ச மாதிரி சொன்ன என்றாள் வள்ளி ,யே நான் உன் புருசண்டி என்றான் மணி ,ஐயோ நான் உங்கள சொல்லல உங்க பிரண்ட சொன்னேன் சரி வாங்க போவோம் என்று மணியை கூப்பிட்டு கொண்டு அவர்கள் கிளம்பினார்கள் .சுவாதி தன் குழந்தையை பார்த்து ரசித்து சந்தோஷத்தில் சிரித்து கொண்டு இருந்தாள் . Ilampen Koothi Nakkum Tamil Kamakathaikal
தொடரும்
What did you think of this story??
Comments