சுவாதி எப்போதும் என் காதலி – 8

(Tamil Kamakathaikal - Swathi Epodhum En Kadhali 8)

rahulraj 2016-03-10 Comments

This story is part of a series:

என்னத்த பேச என்றான் விக்கி ,முதல ஒரு ரெண்டு ரவுண்டு உள்ள போனாதான் உண்மைய கக்குவ குடிடா என்று அவன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவர் அவன் தலையை பிடித்து உள்ளே உற்ற அடுத்த 5 நிமிடங்களில் அவன் அங்கே நடந்த சாராயம் குடிக்கும் போட்டியிலே போயி கலந்து கொண்டான் .வெறி தீர கவலை போகுமாறு குடித்தான் .குடிக்க சொன்ன அஜய்க்கே அவன் குடிப்பதை பார்த்து பயமா போச்சு .

அதே நேரத்தில் இங்கு இந்தியாவில் காலையில் வந்த வள்ளி சாயங்காலம் ஆகியும் இன்னும் போக வில்லை .யே நீ வேணும்னா போடி மணி வேற இந்நேரம் வந்து இருப்பான் போயி நீ அவன கவனி என்றாள் சுவாதி ,யே இருக்கட்டும்டி உன் கூட இருக்க அந்த அக்கா வேற வரல உன்னையே இந்த நிலைமைல அதுவும் நிறை மாசம் தனியா விட்டுட்டு போனா நல்லவா இருக்கும் நான் இன்னைக்கு இங்கயே உன் கூட இருக்கேன் என்றாள் வள்ளி ,

பரவலடி போயி உன் புருசனையும் புள்ளையையும் கவனி என்றாள் சுவாதி ,புள்ள என் கூடதானா இருக்கு புருசன கொஞ்ச நாள் கவனிக்க வேணாம் என்றாள் வள்ளி ,ஏண்டி என கேட்டாள் சுவாதி ,பின்ன அதால தானே இன்னைக்கு இத்தன கலவரமும் அதுனால அத கொஞ்ச நாள் கவனிக்கமாயே இருக்க போறேன் என்றாள் வள்ளி ,யே இருக்கட்டும் மணிய பத்தி தான் தெரியுமே ஒட்ட வாய்ன்னு அதுனால அத பத்தி ஒன்னும் பிரச்னை இல்ல என்றாள் .

விக்கியும் இதே பட்ட பேர் தான் வச்சு இருக்கான் அவருக்கு ,ம்ம் புருசனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பட்ட பேர் வச்சு என் ஆள கூப்பிடுரிங்க என்று வள்ளி செல்லமாக கோபிக்க யே அப்படி எல்லாம் இல்லடி அவனும் இப்படி கூப்பிடுவான்னு எனக்கு என்ன தெரியும் என்றாள் சுவாதி ,ஒ அப்ப ஒத்துக்குற விக்கி தான் உன் புருசன்னு என்று வள்ளி மெல்ல கிண்டல் அடிப்பது போன்று சிரிக்க

யே நான் ஒன்னும் அப்படி சொல்லல அவன் சொல்வான்னு எனக்கு தெரியாதுன்னு தான் சொன்னேன் என்றாள் சுவாதி ,எப்படியோ ஒத்துகிட்ட என்று மறுபடியும் சிரிக்க இங்க பாரு வள்ளி நான் தான் காலைலே சொன்னேனே அந்த பிரச்சனைய பத்தி பேச வேணாம்னு என் மனசுல விக்கி இல்ல என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளுக்கு மெல்ல வயிறு வலிப்பது போல் உணர்வு ஏற்பட்டது ,

ம்ம் என்ன என்னமோ சொல்ற எல்லாம் உனக்கும் உன் குழந்தைக்கும் அப்புறம் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம் கடவுள் வெளிய வந்து உண்மைய சொல்ல போறது இல்ல உன் குழந்தையாச்சும் வெளிய வந்து உண்மைய சொல்லட்டும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி ஒரு மாதிரி முகத்தை வலி ஏற்படுவது போல் சுளித்து கொண்டு இருந்தாள் .ஆம் அவளுக்கு வலி ஏற்பட்டது என்பதை உணர்ந்து விட்டாள் ஆனால் முன்னே திரும்பி பேசி கொண்டு இருந்த வள்ளிக்கு அது தெரியவில்லை ,

பின்னர் அவள் திரும்பிய போது சுவாதி வலியில் மெல்ல அழுக அவளுக்கு புரிந்து விட்டது .என்னடி அழுகுற உண்மைலே அந்த வலி தானா முழுசா வர மாதிரி இருக்கா என அவள் கேட்க ஸ்வாதியால் வலியில் ஒன்றும் சொல்ல முடியவில்லை ,இல்லடி எனக்கு சில தடவ வலிச்சு இருக்கு ஆனா குழந்தை வெளிய வரல அதான் கேக்குறேன் அந்த வலி தானா என்றாள் வள்ளி ,ஐயோ முடியலடி பாவி என்னைய சீக்கிரம் ஆஸ்பத்திரி கொண்டு போடி ப்ளிஸ் என்று மூச்சு வாங்கி கொண்டே கத்தினாள் .

ஓகே ஓகே பயப்படாத நான் இப்பவே மணிய கார் எடுத்துட்டு வர சொல்றேன் நீ இப்படி உக்காரு என்று உக்கார வைத்து விட்டு மணிக்கு போன் பண்ணி கார் வர வைத்தாள் .பின் இருவரும் கை தாங்களாக அவளை காரில் ஏத்தி கொண்டு போனார்கள் .சுவாதிக்கு வலி உயிர் போவது போல் இருப்பதால் விக்கி எங்கடா இருக்க உன்னைய பாக்கணும் போல இருக்குன்னு கத்தி அழுகனும் போல இருந்த்சு ஆனா அவ பல்ல கடிச்சு கிட்டு அடக்கி கிட்டா Lover Swathi Koothi Nakkum Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top