நண்பனின் முன்னால் காதலி – 83
(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 83)
This story is part of a series:
பிளைட் பிடிக்க ஓடினான் ,அவன் பிளைட்டை பிடித்து வேக வேகமாக இந்தியா வந்தான் ,
இந்தியா வரும் போது மணி அதிகாலை மூனு மணி ஏர்போர்ட்டில் இருந்து அவளவாக எந்த காரும் ஆட்டோவும் இல்லை இருக்கும் ஒன்று ரெண்டு கார்களிலும் ஆள்கள் ஏறி போயி கொண்டு இருந்தனர் ,பொறுத்து பொறுத்து பார்த்த அவன் காரை எதிர்பார்க்கமால் நடக்க ஆரம்பித்து விட்டான் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை ஓட ஆரம்பித்து விட்டான் .அங்கு இருந்து அவன் வீட்டிற்கு 8 கிலோ மீட்டர் ஓடியே வந்தான் ,
அவன் வீட்டை நெருங்கும் போது மணி நாலு வேர்க்க மூச்சு இழைக்க சந்தோசத்தோடு வீட்டு கதவை தட்டினான் ,யாரு யாரு என்று உள்ளே இருந்து அஞ்சலியின் குரல் கேட்டது விக்கியால் மூச்சு வாங்குவதால் ஒன்றும் சொல்லமால் தட்டி கொண்டு மட்டும் இருந்தான் ,அஞ்சலி பயந்து கொண்டே கதவை திறந்தாள் .
இருட்டில் அது சுவாதி என நினைத்து கட்டி பிடிக்க போனவனை தடுத்து உன் ஆளு உள்ள இருக்கா கடைசி நேரத்துல கதைய மாத்ததா போ என்று அஞ்சலி சொல்ல வேகமாக உள்ளே போனான் அங்கு சுவாதியின் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு அவள் கண்களை கசக்கி கொண்டே தூக்கதில் முழிக்க விக்கி அவளிடிம் பேச முடியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவன் அப்படியே அவன் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் வாயில் இருந்து வரமால் அவன் அப்படியே அந்த வாயை அவள் வாய்க்கு கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்தினான் ,
அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து உறிஞ்சு அவள் மூச்சை வாங்கி கொண்டான் ,சுவாதியும் பதிலுக்கு அவன் உதடுகளை அவனுக்கு கொடுத்து அவள் பதிலை உதடுகள் மூலம் சொல்லி கொண்டு இருந்தாள் ,பின் இருவருமே விலகி கொண்டனர் சுவாதியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து அந்த மூகம் முழுதும் முத்தம் கொடுத்தான் .இருவர் கண்களிலுமே கண்ணிர் வந்து கொண்டே இருந்தது எதுவும் பேசமால் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர் ,
பின் ஒரு கால் மணி நேரம் கழித்து விக்கி அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே சுவாதி சாரி என்றான் ,ம்ம்
சுவாதி ஐ ல என்று அவன் சொல்லும் முன் சுவாதி நோ என்றாள் ,என்னடா இது இந்நேரம் வரை எனக்கு முத்தமிட்டவள் இப்படி நோ என்று ஆசிரியாமாக பார்க்க ஐயோ அது இல்லடா எனக்கு வர மாதிரி இருக்கு என்றாள் ,என்னதுடி என்று அவன் கேட்க ஐயோ பிரசவ வலி வந்துட்ட மாதிரி இருக்கு ஐயோ முடியல வலிக்குது என்று அவள் சொல்ல அவளை தூக்கி கொண்டு ஓடினான் ,
பின் ஆஸ்பத்திரியில் அவளை கொண்டு போகும் போது விக்கி நான் எப்பவுமே உன்ன காதலிக்கிறேன்டா ப்ளிஸ் நீ என்னய விட்டு போயிடாதடா எனக்கு வேற ஒன்னும் வேணாம்டா உன் கூடவெ இருந்தா போதும்டா ஒரு வேல நான் செத்துட்டா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ ஆனா என்னைக்கும் நாம குழந்தைய விட்டுடாத ப்ளிஸ் அது உனக்கும் எனக்கும் உருவான குழந்தை ஐயோ விக்கி வலிக்குதே
கொஞ்சம் பொறுத்துக்கோடி உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன் உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன் என்று சொல்லி கொண்டே உள்ளே போனான் ,
பின் ஒரு அரை மணி நேரம் ஆனது டாக்டர் வந்து கன்கிராட்ஸ் விக்கி உங்களுக்கு ஆம்பிள குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்ல அத விடுங்க சுவாதி எப்படி இருக்கா என்று கேட்க அதானே பாத்தேன் நல்லா இருக்காங்க அம்மாவும் பிள்ளையும் போயி உள்ள பாருங்க உள்ளே போனவன் மீண்டும் சுவாதியின் கண்கள் மூக்கு என்று கொஞ்சி கொண்டே வந்த அவனை போதும் குழந்தைய எடுத்து என் பக்கத்தில வைங்க என்று சொன்னாள் அவன் குழந்தையை தூக்கும் போது அந்த பிஞ்சு உடலை பார்த்து என் வாழ்க்கைய மாத்த வந்தவன்டா நீ என்று சொல்லி ஆனந்த கண்ணிற் விட்டு கொண்டே அதன் பிஞ்சு கால்களை எடுத்து கண்ணில் வைத்தான் ,
பின் சுவாதியின் அருகில் வைத்து விட்டு இருவரையும் மாறி மாறி ரசித்து கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தான் ,ஆமா நான் தான் லவ் சொன்னேன் நீ சொல்லவே இல்லையே என்றாள் சுவாதி .ஒ சொல்லல்லே இப்ப சொல்றேன் என்று சொல்லி சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அவள் உதட்டை கவ்வி முத்தமிட அவள் உதட்டை கொடுத்து சந்தோசமாக அந்த சந்தோசத்தை அனுபிவித்து விட்டு என்னக இது ஆஸ்பத்திரில போயி என்று சுவாதி கேட்க எனக்கு இப்படி தான் லவ் சொல்ல முடியும் என்று சொல்லி மீண்டும் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான் Nanban Kadhali Pundai Tamil Kamakathaikal
பெரிய குறிப்பு
தமிழ் காமவெறி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை இது வரை வாசித்து என்னை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றிகள் பல .நான் இந்த கதையை இப்போது கூட முடிக்க வில்லை .நான் நினைத்த கிளைமாக்ஸ்ம் வைக்க முடியவில்லை .ஆனால் என்ன செய்ய நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன
சில தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் இனி ஏப்ரல் வரை கணினி பயன்படுத்த முடியாத சூல்னிலை அதனாலே கதையை இப்படி அரை வேக்கட்டாக முடித்து உள்ளேன் ,இன்னும் என் மற்ற கதைகளான மாமிக்காக மாமாவோடு படுத்தேன் மற்றும் சோபனா நம்ம ஆளு மற்றும் எனக்கு மிகவும் பிடித்து நான் எழுதும் மந்திரியோடு காதல் இவை எல்லாவற்றையும் பாதியில் நிப்பாட்டுவதற்கு என்னை மன்னிக்கவும் .ஒரு வேலை ஒரு மூன்று மாதங்கள் கழித்து என் உடல் நிலை சரியாகி நான் கணினி பயன்படத்த முடிந்து அப்போதும் என்னை தமிழ் காமவெறி தளம் வரேவேற்றால் நான் கண்டிப்பாக கதையை முடிப்பேன் .
இந்த தளத்திற்கு வரும் போது ராஜா மற்றும் முகிலன் போல நிறைய கதைகள் எழுதி அவர்களை போல எனக்கும் ரசிகர்கள் உண்டாக்க வேண்டும் என்று தான் வந்தேன் ஆனால் சமிபித்தில் சேவாக் சொன்னது போல் ஒரு சச்சின் தான் இருக்க முடியும் என்பது போல் ஒரு ராஜாவும் ஒரு முகிலனும் தான் இருக்க முடியும் ,
நண்பனின் முன்னாள் காதலி கதை எனக்கு நம் தளத்தை பார்க்கும் முன்பே தோன்றிய கதை ,இதை ஒரு நாவலாக எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இதில் வரும் ஆரம்ப செக்ஸ் வரிகள் நம் நாட்டில் தான் செக்ஸ் பற்றி வெளிப்படையாக எழுதினாலோ பேசினாலோ அது அசிங்கம் என்று சொல்வார்கள் ,செக்ஸ் என்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் அது ஒன்றும் பீப் இல்லைய என்பதை நம் சமூகம் உணராத வரையில் இதை புக்காக எழுத முடியாது என நினைத்து இருந்த போது நம் தளம் கிடைத்தது
இதன் மூலம் உண்மையில் என்னால் ஓரளாவது ஒரு நல்ல படைப்பை கொடுக்க உதவிய காம வெறி தள அட்மின்க்கு நன்றி ,
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி மற்றும் என் மன்னிப்புகள் ,,,,
மூன்று மாதங்கள் கழித்து வந்தால் ஏற்று கொள்விர்கள் என்ற நம்பிக்கையுடன்
உங்கள்
ராகுல் ராஜ்
What did you think of this story??
Comments