நண்பனின் முன்னால் காதலி – 55

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 55)

rahulraj 2015-11-16 Comments

This story is part of a series:

ஆனா நான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி என்னாலலாம் இப்பதைக்கு குழந்தைய பெத்துக்க முடியாது அதுனால நான் அபார்சன் பண்ண போறேன் சொன்னேன் .

நீ கூட எவளவோ சொன்ன வேணாம் ஒரு உயிர கொல்றது பாவம்னு நான் தான் கேக்கல நீயா சுமக்க போற பத்து மாசம் நான்ல கஷ்டப்பட்டு சுமக்கனும்னு சொல்லி அபார்சன் பண்ணேன் என்று அழுதாள் .சரி சரி இப்ப அதுக்கு அதலாம் என்றான் .இங்க பாரு விக்கி லவ் பண்ற பொண்ணு அவன லவ் பண்ணல ஆனா அவன் குழந்தைய அழிக்காம வளக்குறா

ஒரு உயிர கொல்றது பாவம்னு அபார்சன் பண்ண மாட்டினு சொல்லிட்டா ஆனா நான் ஒரு உயிர கொன்னுட்டேன் நம்மளோட உயிர கொன்னுட்டேன் நம்ம குழந்தைய கொன்னுட்டேன் என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள் .அதலாம் ஒன்னும் இல்ல நீ என்ன பண்ணாலும் நீ மட்டும் தான் என் உயிரு என் உலகம் எல்லாம் என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்து விட்டான் .

ராக்கி என்னையே லவ் பண்றலே என்றாள் .இது என்னடி கேள்வி என்று அவன் சொல்லும் முன் ஸ் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னையே லவ் பண்றேளே என்றாள் .

ஆமா என்றான் .அப்ப என்னையே கல்யாணம் பண்ணிகிரியா என்றாள் .நிஜமாவே கேட்குறியா என்றான் .சத்தியமா என்றாள் .இதுக்குதானே இத்தன நாள் காத்துகிட்டு இருந்தேன் சுயர் உன்ன தரலாமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் .

தேங்க்ஸ் என்றாள் ஐ லவ் யு என்று சொல்லி கட்டிபிடித்தான் ,அதன் பின் இருவரும் கட்டிபிடித்தனர் .ராக்கி சிமி முகம் முழுதும் முத்தமிட்டான் .இதுக என்ன என்னையே சேத்து வைக்கும்னு வந்தா இதுக செந்துருசுக சரி இதுக்கு மேல இங்க இருந்தா நல்லா இருக்காது கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல விக்கி நடந்தான் .

அதை பார்த்த சிமி ராக்கியிடம் இருந்து பிரிந்து ஒரு நிமிஷம் ராக்கி நீ விக்கி கிட்ட பேசி கிட்டு இரு நான் போயி எங்க அம்மா அப்பா கிட்ட போன்ல கேக்குறேன் அவங்க ஓகே சொன்னா மண்டபம் இல்லாட்டி ரிஜிஸ்தர் ஆபிஸ் ஓகேவா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளி குதித்து ஓடினாள் .

அவள் போன பின் தேங்க்ஸ் பாஸ் நான் பல தடவ அவள கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேன் அவ முடியாதுன்னு சொன்னா இப்ப உங்களால ஓகே சொல்லிட்டா ரொம்ப தேங்க்ஸ் என்றான் ராக்கி ,இருக்கட்டும் என்றான் விக்கி .அப்புறம் உங்க கதைய சிமி சொன்னா நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன் பாஸ் நீங்க வோமனசைர்ன்னு தெரியும் என்றான் .அது எப்படி உங்களுக்கு என்று சொல்லும் முன் ராக்கி சிமி சொன்னா அவ என் கிட்ட எதையுமே மறைக்க மாட்டா நானும் தான் இவேன் அன்னைக்கு உங்களோட பப்ல ஆடுனது உட்பட தெரியும்

அதுக்கு அப்புறம் நீங்க மூவ் பண்ணதும் தெரியும் /அன்னைக்கு நீங்களே ஓகே சொல்லி இருந்தாலும் இவ பாதில வேணாம்னு சொல்லி இருப்பா ம்ம் எனா அவ என்னையே லவ் பண்றா ம்ம்ம்

அவ ஒரு குழந்தை மாதிரி அதான் என்னைய மாத்துசு ஆமா நானும் காலஜ்ல இருந்தே உங்கள மாதிரி வோமனசைர் தான் என் பேக்ல புக் இருக்கோ இல்லையோ கண்டிப்பா காண்டம் இருக்கும் ஆனா எல்லாம் சிமிய பாத்து பழகுனதுக்கு அப்புறம் தான் மாறுனேன் .எனக்கு அவளவா பேச தெரியாது இருந்தாலும் சொல்றேன் உங்க லவ்வ பூட்டி வைக்காதிங்க உடனே சொல்லுங்க ரிசல்ட் என்னவா இருந்தாலும் பரவல லவ்வ சொல்லிடுங்க என்றான் ராக்கி .

ஓகே என்று அவனுக்கு கை கொடுத்து விட்டு விக்கி கிளம்பினான் .ஒரு நிமிஷம் என்றான் .விக்கி நின்றான் .கொஞ்சம் பிளவர்ஸ் வாங்கிட்டு போயி ஹாலிவுட் ஸ்டைல ப்ரொபோஸ் பண்ணுங்க என்றான் ராக்கி .ம்ம் சரி என்றான் .மறக்காம கல்யாணத்துக்கு வந்துடங்க என்றான் ராக்கி .

பின் விக்கி பிளவர் ஷாப் போயி நிறைய பிளவர்ஸ் வாங்கி கொண்டான் .பின் ரொம்ப சந்தொசதொடும் எதிர்பார்போடும் வீட்டிற்கு சென்றான் .வீட்டுக்கு போயி காரை நிப்பாட்டி கார் கதவை திறந்து வெளியேறிய போது மணி போன் அடித்தான் .

ஹலோ என்னது என்னடா சொல்ற எப்படா நான் உடனே இப்ப வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போகமால் காரை திருப்பினான். Nanban Thozhigalai Okkum Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top