நண்பனின் முன்னால் காதலி – 54
(Nanbanin Munnal Kadhali 54)
This story is part of a series:
அதை கேட்ட விக்கிக்கு ஒரு மாதிரி தான் இருந்துச்சு என்ன அடுத்து பேசுவது என்று விக்கிக்கு ஒன்றும் தோன்ற வில்லை .
அதன் பின் அடுத்த நாள் ஆபிசில் வழக்கம் போல சுவாதியை பற்றி யோசித்து கொண்டு இருந்தான் .சுவாதிய நான் உண்மைலே லவ் பண்றானா இல்லையா இல்ல அவளுக்குத்தான் என் மேல எதாச்சும் பிலிங் இருக்கா அவ கிட்ட எப்படி என் லவ்வ சொல்றது சே இத பத்தியெல்லாம் முதல யார்கிட்டயாச்சும் பேசனும் .பேசி ஒரு suggustion கேக்கணும் .யார்கிட்ட கேக்கலாம் வள்ளி கிட்ட கேக்கலாம் .
ஆனா அவ விஷயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உடனே எதாச்சும் முட்டாள் தானமா பண்ணிடுவா மணி கிட்ட சொல்ல முடியாது வருண் கிட்டயும் சொல்ல முடியாது வருணுக்கு தெரிஞ்சா கண்டிப்பா மணிக்கு தெரிஞ்சுடும் இப்ப என்ன பண்ணலாம் யார் கிட்ட பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போதுதான் விக்கிக்கு தீடிரென சிமியின் ஞாபகம் வர போனை எடுத்தான் .
சிமிக்கு போன் அடித்தான் .ஹலோ சிமி என்றான் .எஸ் யாரு என்றாள் .நான் தான் விக்கி என்றான் .எந்த விக்கி என்றாள் .வருண் பார்ட்டி ஞாபகம் இல்லையா என்றான் .
இல்லையே எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல என்றாள் .ஓகே சாரி ராங் நம்பர் என்று போனை கட் பண்ண போகும் முன் எ எ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா மத்தபடி உன்னையே மறப்பனா cutie .ஓகே என்ன விஷயம் என்றாள் .நீ பிரியா இருந்தா உன்னைய பாத்து கொஞ்சம் பேசணும் என்றான் .
சாரி டா நீ ரொம்ப லேட் நீ ட்ரை பண்றேன்னு புரியுது ஆனா என் ஆளு ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டேனா இப்ப என்ன பண்ண என்று சொல்லி சிரித்தாள் .
அடச்சீ கருமம் பிடிச்சவளே நான் அதுக்கு கூப்பிடல என்றான் ,ஒ அப்ப மன்மதன் விக்கி போயாச்சா என்றாள் ,அவன் எல்லாம் இப்ப சுத்தமா இல்ல நான் வேற ஒரு விசயத்த பத்தி இப்ப உன் கிட்ட பேசணும் என்றான் .என்ன லவ்வா யார் அந்த பொண்ணு என கேட்டாள் ,எப்படி லவுன்னு காரெக்டா சொல்ற என்றான் .
எப்ப உனக்குள்ள இருக்க அந்த மன்மதன் போயிட்டான்னு சொன்னாயோ அப்பவே நீ லவ்ல விளுந்த்துட்டேன்னு தெரியுது என்றாள் .யெஸ் யெஸ் அதான் அத பத்தி நான் யார் கிட்ட பேசுறதுன்னு தெரியல அதான் உன் கிட்ட பேசலாமா என்றான் .
இப்ப என் பாய் பிரண்ட் கூட இருக்கானே என்றாள் .யே நான் என்ன உன்னையே மேட்டர பண்ண போறேன் .பேசத்தானே போறேன் அதுனால உன் ஆள் இருந்தாலும் பரவல என்றான் .
சரி அப்ப நான் லஞ்ச் ரெடி பண்ணி வைக்கிறேன் சாப்பிட்டு கிட்டே பேசலாம் வா என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு மதியம் வேகவேகமாக மணியிடம் ஒரு அர்ஜெண்ட் மேட்டர் லீவ் போட்டு போறேன்னு சொல்லிட்டு விக்கி வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சிமியை பார்க்க சென்றான் . Nanban Kadhaligal Tamil Kamakathaikal
தொடரும்
What did you think of this story??
Comments