நண்பனின் முன்னால் காதலி – 41

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 41)

rahulraj 2015-10-24 Comments

This story is part of a series:

ஐயோ அவன் யாரும் வந்தா திட்டுவனே என்றாள் சுவாதி .அவன் என்ன உன் புருசனா திட்டறதுக்கு என்றாள் அஞ்சலி ..ஐயோ புருசனா ஆகி இருந்தா கூட நீங்க எப்படி உங்க புருசன திட்டிரிங்கலொ அப்படி திட்டி இருக்கலாம் அவன ஆனா அவன் தான் என்னையே எதுக்கு எடுத்தாலும் திட்டுறான் அவனுக்கு பயந்து பயந்து இருக்க வேண்டியாதா இருக்கு என்றாள் சுவாதி .

என்னது பிரகன்ட் வோமன் கூட பாக்கமா திட்டுரனா அவன நாளைக்கு வந்து ரெண்டு அரட்ட போடவா பயந்து அடங்கிடுவான் .வேணாம் வேணாம் இப்ப ஓரளவு நார்மலா இருக்கான் .சரி இருந்தாலும் நான் கேட்டு சொல்றேன் நீங்க வரர்துக்கு என்றாள் சுவாதி .

ம்ம் சரி கேளு .அது இருக்கட்டும் அது என்ன சைட் கேப்ல நான் என் புருஷன திட்டறத சொல்லி கிண்டல் அடிக்கிற ஏண்டி வில்லி என்று அஞ்சலி கேட்க ஆமா நீங்க போன்லே அண்ணன திட்டுனதா நான் எத்தன தடவ பாத்து இருக்கேன் .போன்லே அப்படின்னா நேர்ல அடிப்பிங்க போல என்று சுவாதி சிரித்து கொண்டே சொல்ல

அடியே 40 வயசுக்கு மேலதான் உங்க அண்ணன நான் திட்ட முடியுது .உன் வயசுல நானும் உங்க அண்ணனுக்கு நடுங்கி கிட்டு தான் இருந்தேன் .எல்லாம் எனக்கு குழந்தை பிறந்ததும் அவர் அடங்கிட்டாறு .நீ வேணா பாரு உன் குழந்தைய பாத்த உடனே உன் ஆளும் மாறிடுவான் என்று அஞ்சலி சொல்ல

இதே தான் பல முறை சொல்லிட்டிங்க போர் அடிக்குது என்றாள் சுவாதி .எத்தன தடவ சொன்னாலும் அதான் நடக்க போகுது என்று அஞ்சலி சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி அக்கா எனக்கு தீடிருன்னு புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு என்று சுவாதி சொல்ல ஒ அதுவா கண்சிவா இருக்கும் போது அப்படிதான் தோணும் வீட்ல மாங்கா இல்ல என்று அஞ்சலி கேட்க

இல்லக்கா ஆனா எனக்கு இப்ப சாப்பிட்டே ஆகணும் போல இருக்கே இங்க மாங்கா எங்க கிடைக்கும் என்றாள் சுவாதி .அது மார்கெட் போகணும் இந்நேரம் மார்கெட் போக முடியாது அதுனால் நீ பேசாம பக்கத்துல எங்கயாச்சும் மாங்கோ பிளவர் ஐஸ் கிரிம் வாங்கி சாப்பிடு என்றாள் அஞ்சலி

.சரிக்கா நான் இப்பவே போறேன் என்றாள் சுவாதி .யே லூசு மணி 7 ஆச்சு இருட்டி இருக்கும் நீ போகாத அவன போ சொல்லு என்று அஞ்சலி சொன்னாள் .

அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .

அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,

விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள் . Kadhali Tamil Kamakathaikal

தொடரும் .

What did you think of this story??

Comments

Scroll To Top