நண்பனின் முன்னால் காதலி – 37

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 37)

rahulraj 2015-10-19 Comments

This story is part of a series:

யாரு சுவாதி என்றான் விக்கி .ஐயோ உன்னோட பெரிய தொல்லைடா முத என்னைய விடு என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஹ டேவிட் என்று ஒரு பெண் குரல் கேக்கவும் இருவரும் திரும்பினார் .அங்கு விக்கி அவளவு நேரம் சைட் அடித்த அந்த மஞ்சள் சேலை உடுத்திய பெண் நின்று கொண்டு இருந்தாள் .

விக்கி அவளை பார்த்தும் சிரித்தான் .டேவிட் விக்கியின் கைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இவதான் சுவாதி இவதான் என் லவ்வர் என்றான் டேவிட் .ஒ அப்படியா என்றான் விக்கி .பின் மனதிற்குள்ளே சரி இவ கிட்ட பாக்க கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கா என்று தன் மனதை மாற்றிகொண்டான் .

அவ்வாறு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து கொண்டு இருந்த போது அவன் கார் சன்னலை அங்கு இருந்த செக்குயுரிட்டி தட்டவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .

கார் சன்னலை கீல் இறக்கினான் .யாரு சார் நீங்க உங்களுக்கு யார பாக்கணும் இங்க நிக்குரிங்க என்று செக்குயுரிட்டி ஹிந்தியில் கேட்க விக்கியும் ஹிந்தியிலே பதில் சொன்னான் இங்க ஏப் எம் ஸ்டேசன்ல வேல பாக்குற சுவாதிய பாக்கணும் என்றான் .ஒ ஏப் எம் ஸ்டேசனா அதோ அதுல வேல பாக்குற ஒருத்தர் வராரு அவர்கிட்டயே கேளுங்க என்று செக்குயுரிட்டி கை காட்ட

அங்கு சித்தார்த் தலையை தொங்க போட்டு கொண்டு ரொம்ப வருத்தத்தில் வந்து கொண்டு இருந்தான் .விக்கி அவனை நிப்பாட்டி ஹலோ பாஸ் இங்க சுவாதின்னு ஒருத்தங்க வேல பாக்குறாங்களே அவங்கள பாக்க முடியுமா என்றான் .

அவன் நீங்க யாரு என கேட்டான் .ஒ இவன் கிட்ட என்ன சொல்ல என்று யோசித்து விட்டு ஜஸ்ட் பிரண்ட் சும்மா ஒரு விஷயமா பாக்க வந்தேன் என்றான் .சுவாதி மதியமே ஆபிஸ விட்டு போயிட்டா என்று அவன் வருத்ததோடு சொன்னான் .சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்தாவரே நடந்து போனான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் என்றான் அவன் எதையும் காதில் கேக்கமால் உலகமே இடிந்தது போல போனான் ,

அவன் போன பின் விக்கி சரி நம்ம மனசாட்சி சொன்ன மாதிரி அவ என் காதலி இல்ல .அவ என் நண்பனின் முன்னால் காதலி சோ அவ வேணாம் அவள இனி நினைக்க வேணாம் நாம எப்பவும் போல நாமலவே இருப்போம் அதான் நல்லது என்று நினைத்து கொண்டு காரை வேகமாக அவ்விடத்தை விட்டு கிளப்பினான் . Melum Nanban Kadhaliyai Okkum Tamil Kamakathaikal Engal Thalathil Padikkavum

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top