அஸ்திரா – 1

(Tamil Kamakathaikal - Asthira 1)

Raja 2016-12-08 Comments

This story is part of a series:

பத்து நிமிடங்களுக்கு மேல் தேடியிருப்பேன். எங்கேயும் அது எனக்கு தட்டுபடவே இல்லை. என் வீட்டுக்கு என்னைத் தவிற.. வேறு யாரும் வரவில்லை. அப்படி இருக்க.. நான் ஒளித்து வைத்தது எங்கே போகும்.. ??

நான் மேஜை ட்ராயர் முதற்கொண்டு பீரோ அறைகள்வரை பொருமை இல்லாமல் தேடிக் கொண்டிருக்க..

” ம்ம்.. சார் என்ன தேடறீங்க.. ??” எனக் குரல் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தேன்.

லேசாக கலைந்த தலை மயிருடன்.. சிரித்தபடி சுவற்றில் கை வைத்து… நின்று கொண்டிருந்தாள் அஸ்திரா.

” நீ தூங்கல.. ??”

” ம்ம்..!! தூங்கினேன்.!! ஏதோ உருட்டற சத்தம் கேட்டுச்சு.. !! முழுச்சிகிட்டேன்..!! என்னமோ ரொம்ப சீரியஸா தேடற மாதிரி இருக்கு.. ??”

” ஆமா.. ஒரு.. ஒரு… ”

இவள் எடுத்திருக்க வாய்ப்பே இல்லையே.. ? வந்தவுடனே இவளை கிளப்பிக் கொண்டு போய் விட்டேனே.. ? விளையாட்டுக்காக எடுத்து ஒளித்து வைக்கவும் அவளுக்கு நேரமோ…வாய்ப்போ இல்லையே.. ?

”ம்ம்.. என்ன ஒரு… ஒரு…. ??” அவள் உதட்டில் ஒரு கேலியான புன்னகையை பார்த்த எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.

‘எப்ப வந்து எடுத்திருப்பாள்.. அதும் நான் ஒளித்து வைத்ததை தேடி..?’

” நீ ஏன் ஒரு மாதிரி சிரிக்கற.. ??”
நான் பீரோவை சாத்தினேன்.

”ச்ச.. நான் சும்மா… சரி.. சொல்லுங்க.. என்ன தேடறிங்க.. ??” அவள் குறும்பை அவளது உதடுகள் மறைத்தாலும் கண்கள் காட்டிக் கொடுத்து விட்டது.!

” சான்ஸே இல்ல.. பட்.. நீ எப்படி.. எப்ப வந்து எடுத்த.. ??”

” ஹெல்லோ… என்னன்னே சொல்லாமா.. நான்தான் எடுத்தேனு சொல்றிங்க.. ?? ஆர் யூ மேட்.. ??”

”ஸோ.. நான் என்ன தேடறேனு உனக்கு தெரியாது.. ??”

” ம்கூம்.. தெரியாது.. !! என்ன..?? சொன்னா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் இல்ல.. ??”
அந்த சிரிப்பை.. அவள் குறும்பை மறைத்தபடி கேட்டாள்.

நான் மெதுவாக அவள் பக்கத்தில் போனேன்.
” சரி.. பரவால்ல.! நீ போய் தூங்கு..!! அத நானே தேடிக்கறேன்..!! இருக்கும்.. இங்கதான்..எங்காவது.. உங்ககக்கா எடுத்து இடத்தை மாத்தி வெச்சுருப்பா.. !!”

” ஸோ.. அப்ப.. என்கிட்ட சொல்றதா இல்ல.. ??”

” தெரியாதவங்களுக்கு சொல்லலாம்.. தெரிஞ்சவங்களுக்கு ஏன் சொல்லனும்.. ??”

” என்ன ஒளர்றிங்க. ? நீங்க என்ன தேடறிங்கனு எனக்கு எப்படி தெரியும்.. ? நானே இப்பதான் வந்துருக்கேன்.. !!” என அவள் திரும்பி ஹாலுக்குப் போக.. நானும் அவள் பின்னால் போனேன்.

நைட்டியில் இருந்தாலும் அவளது புட்டங்கள் இரண்டும் அழகாக உருண்டு அசைந்தது. என் பார்வையை அவள் புட்டங்களில் படரவிட்டுக் கொண்டு.. அவள் பின்னால் கொஞ்சம் நெருக்கமாக நடந்தேன்.!!

நேராக போய் சோபாவில் உட்கார்ந்தாள். கால் மேல் கால் போட்டபடி என்னை புன்னகையுடன் கேட்டாள்.
” சொல்லுங்க மச்சி.. என்ன தேடறிங்க.. ??”

நான் தயக்கமே இல்லாமல் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
” சொன்னா.. தப்பா நினைச்சிக்க மாட்டியே.. ??”

” டெல் மீ.. ??”

இயல்பாக என் கையைத் தூக்கி அவள் தோளில் போட்டுக் கொண்டு அமைதியாகச் சொன்னேன்.
”காண்டம் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்து வெச்சிருந்தேன்.. அத… காணம்.. !! அத நீ பாத்துருக்க சான்ஸ் இல்லேன்னு எனக்கு தெரியும்.. !! இருக்கும்.. எங்காவது…!!”

” வ்வாட்ட்ட்… ??” என அதிர்ந்த முகமாக என்னைப் பார்த்தாள் அஸ்திரா ….. !!!!! Sunni Oombum Tamil Kamakathaikal

– வரும் …. !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top