கனவுகளைச் சேகரிக்காதே – 5

(Tamil Kama Stories - Kanavugalai Segarikkathae 5)

Raja 2014-05-23 Comments

15

” சரி… இருட்டட்டும்.. உன்மேல நான் படுக்கறேன் ” என்றான்.
” ஒதைப்பேன்… என்னது படுக்கறதுலயே பேச்சு. .?”
” எனக்கு நீ.. மிகப்பெரிய ஆறுதல் சத்யா. இங்க வந்தப்ப என் மனசு எப்படி கொதிச்சிட்டிருந்துச்சு தெரியுமா..? இப்ப பாரு.. சுத்தமா.. ஒண்ணமே இல்லாத மாதிரி தோணுது.! நீ என்கூட இருந்தா.. என் மனசே.. லேசாகிருது.! என்னோட ஒரே சுமைதாங்கி நீதான். .!!”
” அப்படியா..?” என அவன் நெஞ்சில் கை வைத்துச் சிரித்தாள் ” நாம தனியா ரூம் எடுத்தப்பறம் வேணா… இரவு.. பகல் பாக்காம.. உங்க சுமை தாங்கறேன். . என்ன. .?”
” இது மட்டும் என்ன கற்பூர வாசணையா..?”
” அப்படித்தான். .. நான் பொய் சொல்லுவேன்..” என்றவளை இழுத்துப் பிடித்து. .. முத்தமிட்டான்.!

மெல்ல.. மெல்ல.. இருள் கவிந்து கொண்டிருந்தது.!
” இருட்ட ஆரம்பிச்சிருச்சு..” என்றாள் சத்யா.
” அப்ப. . நீ என் சுமைய தாங்கப் போற..?” சிரித்தான் பூவரசு.
” இந்த ரொமாண்டிக் பேச்சு போதும். . எந்திரிங்க… போலாம்”
” அப்படின்றியா..?”
” அப்படின்றேன். .!!”
” அப்ப சரி..” என எழுந்தான்.!!!
☉ ☉ ☉

அதே பூங்கா. .! அதே இடம்..! அதே நேரம். .! அதே காதலன்..! அதே காதலி..!!
இன்றும் கண்கள் மூடி மல்லாந்து படுத்திருந்த… அவனருகே உட்கார்ந்தாள்..அவள். !!
” ஹாய்ப்பா..!!”

கண்களைத் திறந்தான் அவன்.
சிவந்த கண்கள்.!! முகம் வாடி.. தூக்கம் தொலைத்தவன் போலக் காணப்பட்டான்.!
அவன் கண்களைப் பார்த்த சத்யா துணுக்குற்றாள்.! அவன் தோளைத் தொட்டாள்.
” என்னது… கண்ணெல்லாம் செவந்துருக்கு..?”

மறுபடி.. கண்களை மூடிக்கொண்டான். அவனது தொண்டை ஆடம்ஸ் ஏறி.. இறங்கியது.!
அவன் தோளை உலுக்கினாள்.
” பூவு..”
” ம்…ம்…?”
”என்னப்பா…?”
”……………”
” சொல்ல மாட்டிங்களா..?”
பெருமூச்சு விட்டான்.
அவன் நெஞ்சை நீவினாள். தலையை வருடினாள்.!
” சொல்லுங்கப்பா… கண்ணெல்லாம் செவந்து. . செவ்வறி ஓடியிருக்கு.. ஏன்.. நைட்டெல்லாம் துங்கவே இல்லியா..?”
” ம்கூம். .”
” ஏன்..? காலைல கூட வல்ல.?”
” வீட்டை விட்டு. . வந்துட்டேன்” என்றான் குரல் பிசிற..!
அதிர்ந்தாள். என்ன பேசுவதெனப் புரியாமல் திணறினாள். ! ஒருவாறு சமாளித்துக் கொண்டு. . கேட்டாள். ”எப்ப. .?”
” லாஸ்ட்.. நைட்..”
” ஓ…! அப்ப. . நைட் என்ன பண்ணீங்க..?”
” பிரெண்டு ஒருத்தனோட வீட்டுக்கு போயிட்டேன்..”
” யாரு. ..?”
” சுகு…”
” ஓ..! அந்த செப்பல் கடை சுகுவா..?”
” ம்…!”
” சரி..! காலைலயாவது.. என்னப் பாத்து சொல்லிருக்கலாமில்ல..? ரொம்ப நேரம் வெய்ட் பண்ணேன்.! ”
” உன்ன பாக்க கூடாதுனெல்லாம் இல்ல. .. அப்படியே அவன் கூட… கடைக்கு போய்ட்டேன்.”
” எதுக்கு. .?”
” வேலை செஞ்சேன்..”
” செப்பல் கடைலயா..?”
” ம்..! சேல்ஸ் பாய்..!” என்றபோது அவனது குரல் கொஞ்சம் கரகரத்தது.!

அதைக் கேட்ட சத்யாவின் மனசு… அப்படியே உருகிப் போனது..!!!! Koothi Thadavum Tamil Kama Stories

– வரும். ..!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top