ஆண்மை தவறேல் – 6

(Sex Stories In Tamil - Aanmai Thavarael 6)

Raja 2013-11-16 Comments

அத்தியாயம் 6

தொழிற்சாலைகளில் பைப்லைன்கள் என்பவை ஒரு அங்கம்..!! எண்ணெய்யோ, நீரோ, ஏதோ ஒரு திரவமோ.. காற்றோ, புகையோ, ஏதோ ஒரு வாயுவோ.. அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்த பைப்லைன்கள் மிக அவசியம்..!! எல்லா பைப்லைன்களிலும் ஏதோ ஒரு திரவமோ, வாயுவோ ஓடிக்கொண்டிருக்கும்..!! அந்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க.. வால்வுகள், மீட்டர்கள், ஃபில்ட்டர்கள் என.. ஏகப்பட்ட உபகரணங்கள் தேவை..!! அத்தகைய உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பதுதான், A-ONE Flow Controls (P) Ltd-ன் தொழில்..!! A-ONE இல் இருக்கும் ‘A’ அசோக்கை குறிக்கும்..!!

அசோக் பிறந்த ஒரு வருடத்தில், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மஹாதேவன் சிறிய அளவில் அந்த தொழிற்சாலையை ஆரம்பித்தார். அவருடைய தொழில் அறிவும், கடுமையான உழைப்பும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவின. ஆயிரம் சதுர அடியில் ஆரம்பமான தொழிற்சாலை.. இன்று பதினைந்தாயிரம் சதுர அடிக்கும் மேலாக பரந்து விரிந்திருக்கிறது..!! நான்கு வேலையாட்களுடன் ஆரம்பித்த கம்பெனியில், இன்று ஊழியர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கியிருக்கிறது..!! ஹார்ட் அட்டாக் வந்த பிறகு, மஹாதேவன் தொழில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார். பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது அசோக்கின் தலைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தொழிற்சாலை கிண்டியில் என்றால், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸ் அடையாறில் உள்ளது..!! அசோக்கிற்கு தினமும் அலுவல் அடையாறில்தான்.. கிண்டிக்கு எப்போதாவதுதான் செல்வான்..!! வசிக்கும் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறது.. விருந்தினர் மாளிகை பெசன்ட் நகரில்.. விருந்தினர் மாளிகையில் இருந்துதான் இப்போது அடையாறுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறான்..!! விருந்தினர் மாளிகை என்று பேர்தானே ஒழிய, விருந்தினர் அதிகமாக அங்கே புழங்குவதில்லை. அசோக்தான் தனது வாலிப விருந்துக்கு அந்த வீட்டை வசதியாக்கிக் கொண்டிருக்கிறான். ஆபீசுக்கு அருகே இருப்பதால், அவன் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதை மஹாதேவனும் சந்தேகிப்பதில்லை. வாட்ச்மேனைஅவ்வப்போது பணத்தால் கவனித்துக் கொள்வதால், அவனும் வாயை திறப்பது இல்லை..!!

நாயரை பாம்பு பார்க் அருகே இறக்கிவிட்டு, அசோக் ஆபீசை அடைந்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது. வந்ததுமே பரபரப்பாக அலுவல்களை கவனிக்க துவங்கினான். மஹாதேவன் சொன்ன மெயில்களை முதலில் செக் செய்தான். அவர் கேட்ட சில டீட்டேயில்களுக்கு ரிப்ளை செய்தான். அவர் இட்ட சில உத்தரவுகளை குறித்துக் கொண்டான். பிறகு அன்று என்னென்ன வேலைகள் என்று ஒரு அட்டவணை போட்டுக் கொண்டான்.

ஆபீசில் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு ‘இந்த மாதிரி வேலை.. இந்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும்’ என்று உத்தரவு போட்டான். அதில் ஒரு வேலை.. மஞ்சுநாத் இண்டஸ்ட்ரீஸ்க்கு எஸ்டிமேஷன் தயார் செய்யும் வேலை..!! அவனுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்களிலேயே மிகவும் வயதானவர் சதானந்தம். அவரிடம்தான் அசோக் அந்த வேலையை ஒப்படைத்திருந்தான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து எஸ்டிமேஷன் டாகுமண்டுடன், சதானந்தம் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார். வேறு ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அசோக்கிடம் டாகுமன்ட்டை நீட்டினார்.

“எஸ்டிமேஷன் ரெடி அசோக்.. இதுல ஒரு ஸைன் பண்ணிட்டா ஃபேக்ஸ் பண்ணிடலாம்..!!”

அசோக்கும் மேலோட்டமாக அந்த டாகுமன்ட்டை ஒருமுறை பார்வையிட்டான். கீழே அவனுடைய கையொப்பத்திற்காக காலியாக விடப்பட்டிருந்த இடத்திற்கு, பேனாவை கொண்டு செல்லும்போதுதான் அதை கவனித்தான். உடனே பார்வையை சற்று கூர்மையாக்கி, டாகுமன்ட்டை திரும்ப கவனமாக வாசித்தான். வாசித்தவன் எரிச்சலுடன் சதானந்தத்தின் பக்கம் திரும்பினான்.

“ப்ச்.. ஒரு கோடி ரூபாய்க்கு எத்தனை ஸைஃபர் ஸார்..?”

“ஏ..ஏழு..” அவர் திணறலாக சொன்னார்.

“அப்புறம் ஏன் ஆறுதான் போட்டிருக்கீங்க..?”

“ஓ..!! ஸாரி அசோக்.. ஏதோ கவனத்துல.. ஸாரி..”

“ஸாரியா..? உங்க ஸாரியை வச்சு நான் எதுவும் பண்ணப்போறதில்ல ஸார்..!! வேலைல கவனமா இருங்க.. அதுதான் எனக்கு வேணும்..!! இதை இப்படியே ஃபேக்ஸ் பண்ணிருந்தா என்னாயிருக்கும்.. நாளைக்கு ஒருமணி நேரம் நான் உக்காந்து, அவனுகளுக்கு கன்னடத்துல விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும்.. தேவையில்லாத தலைவலி எனக்கு..!! என் வேலையை ஈஸியாக்கத்தான் ஸார் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சிருக்குறோம்.. கூடக்கொஞ்சம் கஷ்டம் உண்டாக்குறதுக்கு இல்ல..!!” அசோக் கடுமையாக பேச,

“ஸா..ஸாரி அசோக்.. இ..இனிமே இப்படி நடக்காது.. நான் இப்போவே போய் கரெக்ட் பண்ணி கொண்டு வர்றேன்..” அவர் நடுக்கமும், பதற்றமுமாக சொன்னார்.

“ம்ம்.. ம்ம்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்..!! கற்பகத்தை வர சொல்லுங்க.. நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க.. போங்க..!!”

“ஓகே.. அ..அசோக்..”

சதானந்தம் சுருங்கிப்போன முகத்துடன் அறையை விட்டு வெளியேறினார். அசோக்கின் மூளைக்குள் இப்போது சின்னதாய் ஒரு டென்ஷன் முளைத்திருந்தது. ‘ப்ச்..’ என்று எரிச்சலை உதிர்த்தவன், பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து, நுரையீரலுக்கு அனுப்பினான். Sunni Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top