நண்பனின் முன்னால் காதலி – 6
(Nanbanin Munnal Kadhali 6)
This story is part of a series:
மாட்டுன பொன்னலாதன் நான் இப்படி இருக்கேன் அதுக்கு அன்னைக்கு எவளும் கிடைக்காம இருந்து இருக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான் .
டேய் என்னடா இதுக்கும் அமைதியா இருக்க என்றான் .அவன் ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் .அவன் என்னடா உன் பெஸ்ட் பிரண்ட் என் கிட்ட இத கூட சொல்ல மாட்டியா என்றான் டேவிட் .
அங்கதானே சிக்கல் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சன பாஸ் மார்னிங் செம டோஸ் விட்டார் அதான் டல்லா இருக்கேன் என்றான் .
டேய் அதல்லாம் மறந்துட்டு இங்க நிம்மதியா இருடா என்றான் .சரிடா என்றான் .அப்புறம் ஏண்டா கல்யாணத்துக்கு வரல என்றான் டேவிட் .உனக்குத்தான் தெரியும்ல எனக்கு தமிழ் நாட்டுக்கு வர பிடிக்காதுன்னு என்றான் விக்கி .டேய் உங்க அப்பா அம்மா மேல இருக்க கடுப்புக்கு தமில் நாடு என்னடா பண்ணுச்சு என்றான் டேவிட் .
அதுக்கு இல்லடா என்னமோ அங்க வர பிடிக்கல இங்க நீ வச்சு இருந்தா கண்டிப்பா நானே உன் கல்யாணத்துக்கு எல்லா வேலையும் இறங்கி செஞ்சு இருப்பேன் .சரி அத விடு பொண்ணு எப்படி உனக்கு பிடிச்ச மாதிரிதானா இருக்கா என்றான் .
ம்ம் ஒகே ஓரளவு ரெண்டு பேருக்கும் ஒரு understanding இருக்கு ம்ம் போக போக சரி ஆகிடும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .
அப்புறம் அவனே சொன்னான் டேய் அப்புறம் உன்கிட்ட மட்டும் கேக்கனும்னு நினைச்சேன் ஸ்வாதிய எங்கயும் பாத்தியாடா என்றான் மெல்ல .ஐயோ இப்ப ஏன்டா அவள பாத்தி கேக்குற என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் .
பின் அவனிடிம் பொய் சொன்னான் இல்லடா நான் எங்கயும் பாக்கலடா அவள என்றான் .ம்ம் ரிசப்சனுக்கு அவளையும் கூப்பிடலாம்மானு யோசிக்கிறேன் அவ இப்ப ஏன் லவர் இல்லாட்டியும் எப்பயும் அவ எனக்கு ஒரு பிரண்டு மாதிரிதானே என்றான் டேவிட் .
இது வேறயா என்று நினைத்து கொண்டு அது வேணாம்டா பொண்ணுக கல்யாணத்துக்கு வேணும்னா பழைய காதலன் போகலாம் .ஆனா பசங்க கல்யாணத்துக்கு அவனோட பழைய காதலிகள் வரரது நல்லா இருக்காது .ஒண்ணு அழுது ஊர கூட்டிருவாலுக இல்லாட்டி அவ மனசுக்குள்ளயே சாபம் விடுவா எதுக்கு உனக்கு வெட்டியா பொண்ணுக சாபம் என்றான் .
இதுக்குதாண்டா நீ வேணும்கிறது இதே இத மணி கிட்ட சொன்ன அந்த சாப்பாட்டு ராமன் தின்னுகிட்டே யார வேணும்னாலும் கூப்பிடுரா அப்படின்னு சொல்றான் .நீதாண்டா சரியான பிரண்டு என்று சொன்னான் டேவிட் .
அப்புறம் நீ ஸ்வாதிய மறக்குறதுதான் நல்லது .என்ன இருந்தாலும் அவ உனக்கு பழைய லவரா ஆகிட்டா அதனால அவள மறந்துட்டு உன் வொயிப்ப லவ் பண்ணி சந்தோசமா இரு என்றான் விக்னேஷ் .
நீ சொல்றதும் காரெக்ட்தாண்டா நான் இனி மேல என் பொண்டாட்டிய லவ் பண்ணிட்டு அவள மறக்க போறேன் .அப்பத்தான் எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .
சரிடா எப்படியோ நீ இருந்தாதான் என் பிரச்சின எல்லாம் ஓரளவு சால்வ் பண்ணி வைக்கிற ,நீ எப்பவுமே என் பெஸ்ட் பிரண்ட் அண்ட் பெஸ்ட் ப்ரோ என்றான் டேவிட்.
நீயும் தான் டா என்று சொன்னான் விக்கி .பின் அவன் சரி வழக்கம் போல இங்க வந்து இருக்குற ரெஜினா பிரண்ட்ஸ் யாராய்ச்சும் காரெக்ட் பண்ணு என்று சொல்லி சிரித்து விட்டு சென்றான் .
ஐயோ இவன் கூட இருக்கிறது ஏதோ நரகத்துல இருக்க மாதிரி இருக்கே சீக்கிரமே வள்ளி சொன்ன மாதிரி இவன்கிட்ட உண்மையே சொல்லணும் அப்பத்தான் எனக்கு நிம்மதி என்று நினைத்து கொண்டான் .
தொடரும்
What did you think of this story??
Comments