நண்பனின் முன்னால் காதலி – 27
(Nanbanin Munnal Kadhali 27)
This story is part of a series:
அப்போது தான் வீட்டை பார்த்தான் .வீடு ரொம்ப சுத்தமாக இருந்தது .சுவாதி சுத்தம் பண்ணி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் .பின் விக்கி அவளிடிம் ஆமா ஒரு வேலைக்காரி வச்சு இருக்கேன் என்றான் .இவளவு சுத்தமா இருக்கே எவளவு சம்பளம் கொடுக்குறிங்க என கேட்டாள் .இவளை பேச விட்டால் பேசிகிட்டே இருப்பாள் என்று புரிந்து கொண்டு அவளை திருப்பி அவள் உதட்டில் முத்தமிட்டான் .அவளும் பேச்சை நிப்பாட்டி விட்டு அவனுக்கு முத்தமிட்டாள் .இருவரும் மாற்றி மாற்றி முத்தமிட்டு கொண்டே பெட் ரூம் போனார்கள் .
விக்கி அவளை கட்டிலில் தள்ளி விட்டு அவன் சட்டையை கழட்டி எறிந்து விட்டு அப்பா 3 வார பசிய இவ மூலமா தித்துகிரனும் என்று நினைத்து கொண்டு அவள் மீது படுத்து அவளை முத்தமிட்டு கொண்டே அவள் சட்டை பட்டன்களை கழட்டினான் .அப்போது வேறு ஏதோ சத்தம் கேட்டது போல இருக்கவும் அந்த பெண் விக்கியை நிறுத்தி ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இருக்குல என்றாள் .
எனக்கு ஒன்னும் கேக்கலையே என்று சொல்லிவிட்டு அவளை மீண்டும் முத்தமிட போனான் .ஆனால் அவள் அவனை தடுத்தி நிறுத்தி தள்ளி விட்டு எழுந்து நின்று சட்டையை மாட்டி கொண்டு எனக்கு சத்தம் நல்லா கேக்குது யாரோ ஹால்ல இருக்காங்க ஒரு வேல திருடனா இருக்காலம் நீயும் சட்டைய போட்டு வா பாப்போம் என்றாள்
ஹ ஒரு சத்தமும் இல்ல நீ வா என்றான் விக்கி .எ நீ என்ன செவிடா நல்லா கேக்குது உனக்கு பயமா இருந்தா இரு நான் போயி யாருன்னு பாத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவள் ஹாலுக்கு போனாள் .விக்கி அவளை தடுக்க பின்னடியே போனான் .அவள் ஹாலுக்கு போனவுடன் சுவாதி ரூமை காட்டி இந்த ரூம்ல தான் சத்தம் வருது என்றாள் .அப்போதுதான் விக்கிக்கு புரிந்தது சுவாதி வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறாள் .அந்த சத்தம்தான் கேக்கிறது என்று .
தொடரும்
What did you think of this story??
Comments