நண்பனின் முன்னால் காதலி – 23
(Nanbanin Kadhali 23)
This story is part of a series:
அப்புறம் விக்கி நான் இன்னொன்னு உங்கிட்ட கேக்கணும் என்றாள் .என்ன என்றான் கடுப்போடு .என்னைக்காச்சும் எவளும் கிடைக்காம இருந்தா என் கிட்ட வந்து செக்ஸ் வைக்கனும்னு சொல்லி என்னையே கம்பெல் பண்ண கூடாது .ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் அப்புறம் நாம ரெண்டு பேருக்கும் இடைல செக்ஸ் ரிலேசன் வேணாம்னு நினைக்கிறேன் என்றாள் .
அம்மா தாயே உன்கிட்ட ஒரு தடவ செக்ஸ் வச்சதுக்கே நான் எல்லாத்தையும் இழந்துட்டு நிம்மதி இல்லாம இருக்கேன் .இதுல இன்னொரு தடவ வேற வச்சா அவளவுதான் என் வாழ்க்கை விளங்கிரும் இந்த மும்பை இல்ல இந்த உலகத்திலையே பொண்ணுக இல்லாம போயி நீ மட்டும்தான் பொண்ணுன்னு இருந்தா கூட உன்னையே நான் தொட மாட்டேன் என்றான்
பின் சுவாதி சொன்னாள் ஓகே விக்கி தேங்க்ஸ் என்றாள் .எதுக்கு என்றான் .கார்ல எத்திகிட்டத்துக்கு என்றாள் .பின் விக்கியும் by the by உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .எப்பவும் திங்கள் கிழமை ஹங் ஓவரால தலை வலி வந்து ரொம்ப கஷ்டப்படுவேன் வொர்க்ல கன்சென்ட்ரட் பண்ணவே முடியாது ஆனா இன்னைக்கு நீ கொடுத்த மருந்தால எனக்கு ஓரளவு பிரசாவும் இருந்துச்சு தலை வலியும் இல்லாம இருந்துச்சு அதுக்குதான் என்றான் .
ம்ம் சரி என்றாள் .ஆமா உனக்கு எப்படி தெரியும் இது ஹங் ஓவருக்கு மருந்தாகும்னு என கேட்டான் .அது காலேஜ்ல ஹாஸ்டல் டே அப்ப முத முத சரக்கு அடிச்சுட்டு இப்படி ஓவரா ஹெங் ஓவர் ஆகி கிடந்தேன்னா அப்ப என் சீனியர் இத கொடுத்து குடிக்க சொன்னங்க கேட்டுக்குச்சு என்றாள் .அடி பாவி காலேஜ்லே குடிக்க ஆரம்பிச்சுட்டியா என்றான் .ஏன் ஆம்பிளகதான் காலேஜ்லேகுடிக்கனுமா நாங்க குடிக்க கூடாதா என்றாள் .
குடிக்கலாம் குடிக்கலாம் தாரளமா குடிக்கலாம் என்று சொல்லிவிட்டு சிரித்தான் .அவளும் சிரித்தாள் .பின் இருவரும் அமைதியாகி விட்டு ஓகே விக்கி நான் போயி என் ரூம்ல உக்காந்து என் வொர்க் பாக்குறேன் என்றாள் ,ம்ம் நானும்தான் என்றான் .
பின் இருவரும் அவரவர் ரூமிற்கு போனார்கள் .சுவாதி அவள் ரூமிற்கு போயி அடுத்த நாள் ஏப் எமில் பேசுவதற்கு ஸ்கிரிப்ட் எழுதி கொண்டு இருந்தாள் .விக்கி கொஞ்ச நேரம் தூங்கி விட்டு ஆறு மணி போல குளித்து முடித்து விட்டு வருண் சொன்ன பப்ற்கு கிளம்பினான் .
அந்த பபப்பிற்கு போனவுடன் கண்களை பெண்களை தேடி நோட்டமிட்டான்
தொடரும்
What did you think of this story??
Comments