நண்பனின் முன்னால் காதலி – 20

(Nanbanin Kadhali 20)

rahulraj 2015-09-14 Comments

This story is part of a series:

அதுக்கும் நீ பேசறதுக்கும் சம்பந்தமே இல்லையே என்றான் விக்கி .என்ன விக்கி பார்க்ல நான் பண்ண ப்ளாக் மெயில மறந்துட்ட என்று சொல்லி சிரித்தாள் .வில்லி என்னதான் நீ வில்லத்தனத்த காட்டனாலும் நான் பயப்பட போறது இல்ல நான் போறேன் நீயா கசடப்படு என்று சொல்லிவிட்டு காரை எடுக்க போனான் .

சுவாதி அவன் பின்னாடியே போயி விக்கி நான் சாப்டவே கேக்குறேன் ப்ளிஸ் என்று கெஞ்சினாள் .அவன் அதை காதில் வாங்கமால் காரை ரிவர்ஸ் எடுத்தான் .சுவாதி அவனை கெஞ்சுவது போல நின்று கொண்டு இருந்தாள் .பின் கெட் வரைக்கும் போனவன் ஏதோ நினைத்து மீண்டும் வந்தான் .

சரி இம்ச வா சீக்கிரம் உன் திங்க்ஸ் வச்சு தொலையறேன் என்றான் .அதை கேட்டு அவள் சிரித்தாள் .சிரிக்காத எரிச்சாலா இருக்கு என்றான் .ஓகே சிரிக்கல anyways தேங்க்ஸ் என்றாள் .சரி சரி வா இந்த நீ போயி கதவ ஒப்பன் பண்ணு நான் திங்க்ஸ எடுத்துட்டு வரேன் என்று சொல்லி அவளிடிம் சாவியை கொடுத்தான் .

பின் அவள் பொருள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான் .சே ஒரு ப்ளாக் மெயில் ஆழ அவ அழுக்கு துணியலாம் தூக்க வேண்டியது இருக்கே என்று நினைத்து நொந்து கொண்டான் .
அவளுடைய எல்லா தின்க்சையும் வைத்து விட்டு சரி இம்ச இப்பயாச்சும் என்னையே ஆள விடு நான் போறேன் என்றான் .

ம்ம் தராளமா போ விக்கி என்றாள் .விக்கி வேகமாக ஓடி காரை எடுத்து கொண்டு பப்க்கு போனான் .அங்கு இவன் போக சரியாக பப் மூட பட்டது .அவன் வேகமாக ஓடி அவனுக்கு தெரிந்த அங்க வேலை பார்க்கும் பையனிடிம் கேட்டான் .என்ன இன்னைக்கு இவளவு சீக்கிரமா க்ளோஸ் பண்றீங்க என்றான் .
சாரி சார் சனி கிழமை மட்டும்தான் சார் 12 மணி வரைக்கும் போலிஸ் அல்லொவ் பண்றாங்க மத்த நாள் எல்லாம் 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பண்ண சொல்றாங்க என்றான் .ஞாயிற்று கிழமையுமா என்றான் விக்கி .ஆமா சார் என்றான் .வேற எந்த பப் ஆச்சும் திறந்துருக்குமா என கேட்டான் .இல்ல சார் இந்த டெல்லி ரேப்க்கு அப்புறம் போலிஸ் கொஞ்சம் கெடுபிடியா இருக்காங்க என்றான் .

விக்கி வருத்ததோடு காரில் ஏறி உக்காந்து கொண்டே சே வந்த முத நாளே என் சந்தோசத்த பறிச்சுட்டாலே ராட்சஸி என்று சுவாதியை திட்டி கொண்டே கார் ஸ்டேரிங்கை போட்டு கோபத்தோடு அடித்தான் .பின் ஏமாற்றத்தோடு வீட்டிற்கே திரும்ப போனான் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top