மதன மோக ரூப சுந்தரி – 2

(Tamil Kamaveri - Madhana Moga Roopa Sundari 2)

Raja 2014-08-15 Comments

“உங்களுக்கு அசோக்குனு யாரையாவது தெரியுமா..?”

“ம்ம்.. என் அத்தை பையன்..!! என் உயிர்..!!”

“அவரை நீங்க லவ் பண்றீங்களா..?”

“ம்ம்.. சின்ன வயசில இருந்தே..!! அவர்தான் என் புருஷன்னு நெனச்சிட்டு இருந்தேன்..!!”

“இப்போ… இப்போ அவர் எங்க இருக்காரு…?”

“தெரியாது…!!சின்னப் பையனா இருக்குறப்போவே.. வீட்ல கோவிச்சுக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டாரு..!!”

“சாரி சுந்தரி..!! நீங்க நெனைக்கிற அசோக் நான் இல்லை..!!”

“ம்ம்.. தெரியும்..!!” அவள் ஒரு மாதிரி அழும் குரலில் சொன்னாள்.

“ப்ளீஸ் சுந்தரி.. அழாதீங்க..!!”

“பரவால்லை… அவரை நெனச்சு நான் அழாத நாளே இல்லை..? என்னைக்காவது திரும்ப வந்துட மாட்டாரான்னு தெனம் தெனம் ஏங்குறேன்..!!”

எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு அழகு தேவதை இந்தப்பெண்..? இப்படி ஏங்குகிறாளே..? பார்ப்பதற்கே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது..?

“சுந்தரி..!! உங்களை ஒன்னு கேக்கவா..?”

“ம்ம்.. கேளுங்க..!!”

“இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டும் தனியா என்ன பண்றீங்க..? உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா..?”

“இது நான் வாக்கப்பட்டு வந்த வீடு..!! சொந்தக்காரங்கன்னு யாரும் எனக்கு இல்லை..!!”

“உங்க ஹஸ்பண்ட்..? அவரு எங்க..?”

நான் கேட்டதும் அவளுடைய முகம் பட்டென்று ரவுத்திரமானது. விழிகளை விரித்து உக்கிரமாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள். கொஞ்ச நேரம் அவள் அப்படியே பார்த்தால் நாம் எரிந்து சாம்பாகி விடுவோம் போல இருந்தது. அந்த அளவு அதி உக்கிரமான பார்வை. எனக்கு ஜிலீர்ர்ர்… என்று இதயக்கூட்டுக்குள் எதுவோ பாய்ந்த மாதிரி இருந்தது. அவள் ஆவேசமான குரலில் சொன்னாள்.

“அவனை பத்தி மட்டும் பேசாதீங்க..!! இந்த நேரம்.. எங்கே.. எந்த வேசியோட படுத்து கெடக்கானோ…? பாஸ்டர்ட்…!!”

அவளுடைய குரலில் ஒரு அசாத்திய ஆவேசம் தென்பட்டது. எனக்கு அது ஒருவித நடுக்கத்தை வரவழைத்தது. என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று..? நான் உடனே பேச்சை மாற்றினேன்.

“ஆமாம் சுந்தரி.. அவரை பத்தி எதுக்கு..? விடுங்க..!!”

நான் சொன்னதும் அவளுடைய முகம் பட்டென்று நார்மலுக்கு வந்தது. மீண்டும் என்னை ஒரு மாதிரி காதலும், ஏக்கமுமாய் பார்த்தாள். எனக்கு அவளுடய நடத்தை ஒருவித கிலியை ஏற்படுத்தி இருந்தது. மெல்ல சொன்னேன்.

“ஓகேங்க சுந்தரி.. நான் படுத்து ரெஸ்ட் எடுக்குறேன்..!! நீங்க உங்க ரூமுக்கு போங்க..!!”

அவள் மேலும் கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு அந்த திரி விளக்கை எடுத்துக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அந்த இருளில், முகத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டி.. ஜல்.. ஜல்.. என்று கொலுசுகள் ஒலிக்க, நடந்து சென்றாள்.

– தொடரும் Jatti Kalattum Tamil Kamaveri Kathai

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top