நெஞ்சோடு கலந்திடு – 22
(Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 22)
திவாகர் சவாலாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரர் வந்து அவன் முன்பாக பில் புக்கை நீட்டினான். பில்லை பார்க்காமாலே.. திவாகர் பர்ஸ் திறந்து கிரெடிட் கார்ட் எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் வாங்கிக்கொண்டு அந்தப்புறம் நகர்ந்ததும், கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் விழுங்கினான். நிமிர்ந்து அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தான்.
இப்போது அசோக்கும் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து மொத்தமாய் உள்ளே ஊற்றிக் கொண்டான். ப்ளேட்டில் இருந்த சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே, திவாகரை பதிலுக்கு முறைத்தான்.
கார்ட் வாங்கிக்கொண்டு சென்ற பேரர் திரும்ப வந்தான். புக்கை நீட்டினான். திவாகர் அதை திறந்து, பாக்கெட்டில் இருந்த பேனாவை உருவி, ட்ரான்சாக்ஷன் ஸ்லிப்பில் கையொப்பம் இட்டான். பர்ஸ் திறந்து வெங்கடேசனுக்கு டிப்ஸ் எடுத்து வைத்தான். ஒரு சிகரெட் எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து, அதிலிருந்து குபுகுபுவென கிளம்பிய புகையை அசோக்கின் முகத்தில் ஊதினான்.
“நீ சாப்பிட்டதுக்கும் சேர்த்து நான் பில் பே பண்ணிட்டேன் அசோக்.. நீ பே பண்ண தேவையில்ல..!!” என்றான். உடனே அசோக் ஒருகணம் குழம்பிப்போனான். சற்றே எரிச்சலாக கேட்டான்.
“நீ..நீங்களா..? ஏன்..?”
“Its ok.. Treat this as my Treat..!!”
“நோ நோ..!! எனக்கு உங்களோட ட்ரீட் தேவையில்ல.. நான் பணம் தர்றேன் வாங்கிக்கோங்க..!!” அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுக்க,
“பரவால அசோக்.. பணத்தை உள்ள வை..!! என்னோட டீல் உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு..!!”
அசோக் இப்போது எதுவும் பேசாமல் திவாகரைப் பார்த்து முறைத்தான். அப்புறம் பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவன் முன்பாக தூக்கி போட்டான். திவாகர் சற்றே கிண்டலாக கேட்டான்.
“இதுக்கு என்ன அர்த்தம்..?”
“உங்க டீல் எனக்கு ஓகே இல்லைன்னு அர்த்தம்..!!”
“அப்போ திவ்யாவை விட்டு நீ விலகமாட்ட..?”
“அது என்னால முடியாது..!!”
“ஹாஹா.. அப்போ உன்கிட்ட இருந்து திவ்யாவை நான் பிரிக்க வேண்டி இருக்கும்..!!”
“அது உங்களால முடியாது..!!”
அசோக் உறுதியாக சொல்ல, திவாகர் இப்போது அசோக்கை முறைத்துப் பார்த்தான். டேபிளில் கிடந்த பணத்தை அள்ளி தன் பர்ஸில் திணித்துக் கொண்டான். எழுந்து கொண்டான். டேபிளில் கை ஊன்றி குனிந்து, தனது முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று, சவால் விடும் குரலில் சொன்னான்.
“முடிச்சுக் காட்டுறேன்.. I know how to do it.. I know everything..!!” சொல்லிவிட்டு நகர முயன்றவனை,
“ஒரு நிமிஷம் மிஸ்டர் திவாகர்..!!”
என்று அசோக் அழைத்து நிறுத்தினான். திவாகர் நின்று ‘என்ன..?’ என்பது போல அசோக்கை திரும்பி பார்க்க, இப்போது அசோக் சோபாவில் இருந்து எழுந்தான்.
“டோன்ட் ஃபர்கெட் யுவர் பென்..!!”
என்ற அசோக், திவாகர் டேபிளில் மறந்து விட்டிருந்த அந்த பேனாவை எடுத்து அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்தான். திவாகர் எரிச்சலாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அசோக் இதழில் அழகாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.
“இப்போ.. அடிக்கடி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. என்னது அது..?? ஆங்.. ‘I know everything..!!’ ம்ம்ம்… உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கலாம் திவாகர்.. ஆனா ஒரு விஷயத்தை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை.. அது தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் இப்படிலாம் என்கிட்ட பேசிருக்க மாட்டீங்க..!! ஆனா.. கூடிய சீக்கிரம் அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பீங்க..!!”
“என்ன அது..?” திவாகர் சற்றே எகத்தாளமாக கேட்க,
“திவ்யா என் மேல வச்சிருக்குற நம்பிக்கை..!!”
அசோக் திவாகரின் கண்களை கூர்மையாக பார்த்து சொன்னான். சொல்லிவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல், திரும்பி விறுவிறுவென நடந்து, அந்த பாரை விட்டு வெளியேறினான். Pundai Nakkum Tamil Kamakathaikal
– தொடரும்
What did you think of this story??
Comments