நெஞ்சோடு கலந்திடு – 20

(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 20)

Raja 2014-01-20 Comments

தூக்க கலக்கமும், விஸ்கி போதையும் அவனுடைய மூளையை சற்றே குழப்பி விட்டிருக்க.. சிகரெட் பற்ற வைத்ததும், தீக்குச்சியை வெளியே எறிவதற்கு பதிலாக.. உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டான்..!!!!

என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு அசோக் சுதாரிப்பதற்கே சில வினாடிகள் பிடித்தன. நடந்தது புரிந்ததும் ‘ச்சே..!!’ என்று எரிச்சலானான். கையில் புகை விட்டுக்கொண்டிருந்த தீக்குச்சியையே.. ‘வடை போச்சே..!!!’ என்பது போல பரிதாபமாக பார்த்தான்..!!

‘இனி காலையில் ரூமுக்கு சென்ற பிறகுதான் தம்..!! ச்சே..!!’ நொந்து போனவனாய் உள்ளே நடக்க முயன்றவன், அவனுக்கு எதிரே மிக அருகே திவ்யா நின்றிருந்ததை பார்த்ததும், அப்படியே நின்றான்..!!

“தம்மடிச்சாச்சா..?? ட்ரெயின்ல போறப்போ கூட வாயை பொத்திக்கிட்டு இருக்க முடியாதா உன்னால..??” திவ்யா கோவமாக கேட்க,

“ப்ச்.. அடிக்கலைடி..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“அப்புறம் கைல மேட்ச் பாக்ஸ் வச்சுக்கிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?”

“தம்மடிக்கலாம்னுதான் வந்தேன்.. ஒன்னே ஒண்ணுதான் இருந்தது.. எடுத்து பத்த வச்சேன்..”

“ம்ம்.. அப்புறம்..?”

“பத்த வச்சுட்டு குச்சியை தூக்கி போடுறதுக்கு பதிலா.. சிகரெட்டை தூக்கி வெளில போட்டுட்டேன்..!!” அசோக் தலையை சொறிந்தவாறே சொல்ல ,

“ஹ்ஹஹாஹ்ஹஹா…!! ஹ்ஹஹாஹ்ஹஹா…!!”

1

திவ்யாவுக்கு குபீரென சிரிப்பு கிளம்பியது. ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை அசோக்கை நோக்கி நீட்டி ஏளனம் செய்துகொண்டு, குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“ஹ்ஹஹாஹ்ஹஹா…!! ஐயோ… ப்பா.. முடியலைடா அசோக்.. ஏண்டா இப்படி காமடி பண்ற..?? ஹ்ஹஹாஹ்ஹஹா…!!”

“ஏய்.. சிரிக்காதடி..!! நானே கடுப்புல இருக்கேன்..!!”

எரிச்சலாக சொன்னவன், அப்படியே பின்பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டான். திவ்யாவின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதழ்களில் புன்னகையுடனே அசோக்கை ஏறிட்டு பார்த்தாள். அவன் ‘ப்ச்..!!’ என்று சலிப்பும், முறைப்புமாய் பார்த்தான். இப்போது திவ்யாவும் அசோக்குக்கு நேர் எதிரே சாய்ந்து நின்று கொண்டாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், குறும்பான குரலில் அவனை அழைத்தாள்.

“டேய்.. கோவக்காரா..!!”

“கோவக்காரனா..? யாரு..??”

“ம்ம்ம்..?? நீதான்..!!”

“நானா..? நான் என்ன கோவப்பட்டேன்..??”

“நடிக்காத.. எனக்கு தெரியும்..!! என் மேல உனக்கு கோவம்..!!”

“ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!!”

“அப்புறம் ஏன் ரெண்டு நாளா உம்முன்னு இருக்குற..??”

“அப்படிலாம் ஒன்னும் இல்லையே.. நான் பேசிட்டுத்தான இருக்கேன்..?”

“பேசுற..!! ஆனா.. எப்போவும் போல இல்லை..!!”

அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்தான். சில வினாடிகள் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்த திவ்யா, நகர்ந்து சென்று அவனுக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டாள். அவனுடைய முகத்தை ஒரு கையால் நிமிர்த்தினாள். மெல்லிய குரலில்..

“ஸாரிடா..” என்றாள்.

“ஸாரியா..? எதுக்கு..?”

“அன்னைக்கு உன் பேச்சை மீறி நடந்துக்கிட்டேன்ல..?”

“ப்ச்.. பரவால்ல..!! அதனால என்ன..?”

“ஆனா.. எனக்கு கஷ்டமா இருக்கே.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!”

“ஐயோ.. விடு திவ்யா.. அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்..!!”

“ம்ம்ம்… என்னதான் இருந்தாலும் அது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா அசோக்..? அதான் நான் அப்படி நடந்துகிட்டேன்..!!”

“உயிரை விடுறவங்க இப்டிலாம் ஃபோன் பண்ணி ஸீன் போட்டுட்டு இருக்க மாட்டாங்க திவ்யா..!!” Mulai Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top