ஐ ஹேட் யூ பட் – 39
(Tamil Kama Stories - I Hate You But 40)
“டேய்.. என்னடா பேசுற..?? ஆன்சைட் போகலையா..?? இந்த ஆப்பர்ச்சூனிட்டிக்காக எத்தனை நாள் நீ வெயிட் பண்ணிட்டு இருந்த..?? இப்போ அசால்ட்டா போகலைன்ற..??”
“நல்லா கேளு அசோக்.. நானும் அதைத்தான் சொன்னேன்..!!” நேத்ரா கோவிந்தை கோவமாக முறைத்தாள்.
“ஏய்.. நீ சும்மா இரு.. எனக்கு போறதுக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல.. நான் போகல..!!” கோவிந்த் சலிப்பாக சொல்ல, இப்போது ஹரி அவனிடம் கேட்டான்.
“டேய்.. என்னடா ஆச்சு உனக்கு.. இப்படி புரிஞ்சுக்காம பேசுற..??”
“ப்ச்.. நீதான் புரியாம பேசுற ஹரி..!! நேத்ரா மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டத்தை வச்சுக்கிட்டு.. என்னை ஆன்சைட் போக சொல்றான்னு.. உனக்கு புரியலை..!!”
“அவ கஷ்டப்படுறது இருக்கட்டும்டா.. உன் லட்சியம் என்னாச்சு..?? எல்லாருக்கும் உன்னை ப்ரூவ் பண்ணி காட்டணும்னு சொல்வியே.. என்னாச்சு அதெல்லாம்..??” அசோக் கேட்டுவிட்டு கோவிந்தின் முகத்தையே கூர்மையாக பார்த்தான்.
“மனசுக்கு புடிச்சவங்களுக்கு கஷ்டத்தை குடுத்துட்டு.. நான் யார்ட்ட போய்.. எதை ப்ரூவ் பண்ணி காட்டனும் அசோக்.. ம்ம்.. சொல்லு..?? அதுல எனக்கு என்ன சந்தோஷம் கெடைச்சிடப் போகுது..??”
கோவிந்த அவ்வாறு திருப்பி கேட்க, அந்த கேள்வி சுருக்கென்று அசோக்கின் மனதை தைத்தது. வாயடைத்துப் போனான். மூளைக்குள் இருந்த ஒரு குழப்பமான விஷயம், இப்போது மெல்ல தெளிவடைவது போல அவனுக்கு இருந்தது. மெதுவாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை பார்த்தான். அவளும் கோவிந்தின் பதிலில் சற்றே ஆடிப்போயிருந்தாள். அசோக் அவளை பார்த்ததும், அவளும் அவனை திரும்பி பார்த்தாள். என்னவென்று புரியாமலே இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இப்போது பேச்சிழந்து போயிருக்க, நேத்ராவே கோவிந்திடம் விவாதம் செய்ய ஆரம்பித்தாள்.
“லூசு மாதிரி பேசாத கோவிந்த்.. உன்னை பிரிஞ்சி இருக்குறது எனக்கு கஷ்டந்தான்..!! ஆனா.. நீ ஆன்சைட் போய்.. நெனச்சதை சாதிச்சுட்டு திரும்ப வர்றப்போ.. அப்போ எனக்கு கெடைக்கிற சந்தோஷத்துக்கு முன்னாடி.. இந்த கஷ்டம்லாம் ஒண்ணுமே இல்ல..!! நான் தாங்கிக்குவேன்.. நீ ரொம்பலாம் வொர்ரி பண்ணிக்காத..!!”
“இங்க பாரு.. பிரிஞ்சி இருக்குறது என்னமோ உனக்கு மட்டுந்தான் கஷ்டம்ன்ற மாதிரி பேசாத.. எனக்கு கஷ்டம் இருக்காதா..?? என்னால முடியாது நேத்ரா..!!”
“என்ன முடியாது..??”
“நீ இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது..!!”
“இப்போ அறை வாங்கப் போற நீ..!!”
நேத்ராவும், கோவிந்தும் அதன்பிறகும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அவர்களுடய சண்டையை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் ப்ரியாவும் மட்டும் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியவர்களாய் காணப்பட்டார்கள். அவ்வப்போது ஒருவரை மற்றொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.
அன்று இரவு.. அனைவரும் தங்களது கடைசி கட்ட வேலைகளையும் முடித்து.. கோட் செக்கின் செய்துவிட்டு.. வீட்டுக்கு கிளம்பியிருந்தார்கள்..!! அமெரிக்காவில் இருப்பவர்களுடன் கம்யூனிகேட்டரில் உரையாடுவதும், அவர்களை கான்ஃபரன்ஸில் அழைப்பதுமாக ப்ரியா படுபிஸியாக இருந்தாள். அசோக் அவ்வப்போது அவளுடைய அறையை எட்டிப்பார்த்தவாறே அவளுக்காக காத்திருந்தான். அப்போதுதான் அவனுடைய மெயில் பாக்ஸில் அடுத்தடுத்து அந்த மெயில்கள் வந்து வரிசையாக விழுந்தன.
முதலில் ப்ரியா அனுப்பிய மெயில்..!! சாஃப்ட்வேர் ரிலீசுக்கு முன்பாக அந்த ப்ராஜக்டின் லீட் என்கிற முறையில், அவர்களுடைய கம்பனி மற்றும் க்ளையன்ட் கம்பனியின் முக்கியமான புள்ளிகளுக்கு அனுப்பிய ஃபார்மல் மெயில்..!! டீமில் இருக்கும் இவர்களுக்கு CC இட்டிருந்தாள். டீமில் எல்லோருடைய பெயரையும் குறிப்பிட்டு, அவர்கள் இந்த ப்ராஜக்டுக்கு ஆற்றிய பணிகளையும் அடுக்கியிருந்தாள். அசோக்கை சற்று அதிகமாகவே புகழ்ந்திருந்தாள். அவன் செய்த பணிகளின் முக்கியத்துவத்தை ஹைலைட் செய்து காட்டியிருந்தாள். இந்த ப்ராஜக்டுக்கு அவனுடைய பங்கு மிக முக்கியமானது என சுயகருத்து தெரிவித்து பாராட்டியிருந்தாள். Koothi Nondum Tamil Kama Stories
– தொடரும்
What did you think of this story??
Comments